காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நம் தள பில்லாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=48158)

PUTHUMALAR 17-12-10 05:20 PM

'தல'க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

'தல'க்கு பிறந்த நாள் பரிசளித்த ஜே ஜே க்கும் மச்சானுக்கும் நன்றிகள்..

sunrise 17-12-10 08:20 PM

பில்லா படத்தின் ஒரு பகுதியை பதித்து வாழ்த்து தெரிவித்தது வித்தியாசமாக இருக்கிறது. பில்லாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

smdhabib 17-12-10 08:23 PM

பில்லாஜிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

KAMACHANDRAN 17-12-10 09:46 PM

தல பில்லாவுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....பில்லாவின் பிறந்த நாளுக்காக இந்தப் பகுதியில் பதிப்பை ஆரம்பித்த ஜே ஜேக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்....ஜே ஜே அது சரி தலைக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன கரடியை யாருக்கு உவமைப் படுத்தப் போகிறீர்கள்!!!!!!

apdiya 17-12-10 10:25 PM

பில்லா அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

anabayan 17-12-11 09:26 AM

பில்லாவின் பிறந்த நாள் வாழ்த்து.
 
நண்பர்களே,

கமாலோகத்தை சுற்றி சுற்றி வந்து கலக்கியும் எல்லோரது மனதிலும் நல்லோன் என முத்திரை பதித்த அன்பு சகோதரன், செல்லப் பிள்ளை பில்லாவை, அவரது பிறந்த நாளான இன்று அவரை நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே.

இன்று பிறந்த நாள் காணும் அன்பு தம்பி பில்லா அவர்கள் இறைவனருளால் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுலுடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன்.

apdiya 17-12-11 10:08 AM

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

RasaRasan 17-12-11 02:02 PM

நண்பர் பில்லாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

SIRUTHAI 17-12-11 03:34 PM

பில்லா ரொம்ப நல்லா வாழ வாழ்த்துகிறேன்.

nana2003 17-12-11 03:35 PM

நண்பர் பில்லாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 12:05 AM.

Powered by Kamalogam members