காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0125 - தூக்கம் வராத இரவுகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70376)

tjayak 17-11-17 01:54 AM

ட்ட்ரஜெஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பதினான்காவது முறை என்பது அவ்வளவு சுலபமில்லை. கடும் முயற்சியும் உழைப்பும் தெரிகிறது

benadict 20-11-17 07:50 AM

நிர்வாக சவாலில் வென்றவருக்கு என் வாழ்த்துக்கள் . 14 முறையா? பிரமிப்பாக இருக்கிறது.

vjagan 20-11-17 08:09 AM

Quote:

Originally Posted by HERMI (Post 1436529)
அவருக்கு இணையாக போட்டியில் பங்கெடுத்த நண்பருக்கு என் வாழ்த்துகள்.!

மனமுவந்து பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1436549)
.. போட்டியில் பங்கேற்ற ஜெகன் அய்யாவிற்கும் வாழ்த்துக்கள்..

மிக்க மரியாதையுடன் பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by tamilplus (Post 1436569)
இரண்டாம் பரிசை பெற்றுள்ள வியானன் அண்ணா அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

மிக்க மரியாதையுடன் பாராட்டிய தம்பிக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by Kaleshan (Post 1436572)
இரண்டாம் இடம் பெற்றுள்ள நண்பர் ஜகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1436573)
அடுத்த இடம் வென்ற நண்பர் ஐயா அம்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மிக்க மரியாதையுடன் பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by anabayan (Post 1436586)
சவாலில் தனது சீரிய படைப்பால் அவருக்கு இணையாக போட்டியிட்ட நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்.

மனதில் உள்ளிருந்து மிக்க மரியாதையுடன் பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !
[quote="sakthim;1436744"]அடுத்த இடம் வென்ற நண்பர் விசாகனுக்கும் பாராட்டுக்கள்.[/quote மிக்க மரியாதையுடன் பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !

Nallavan1010 21-11-17 08:55 PM

தூக்கம் வராத இரவுகள் சவால் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் வென்றுள்ள நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ண்பர் ஜெகன் அவர்களுகும் என் மனம் கனிந்த நல் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

kamakedi 22-11-17 05:28 PM

பதினான்காவது முறையாக சவால் ராஜாவாக வாகை சூடிய td ராஜேஷ் சாருக்கு என் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 01:16 AM.

Powered by Kamalogam members