காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0117 - டிவிஎஸ் லூக்காஸ் எறங்கு - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69325)

asho 04-11-16 11:52 AM

நி: 0117 - டிவிஎஸ் லூக்காஸ் எறங்கு - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0117 - டிவிஎஸ் லூக்காஸ் எறங்கு - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0117 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெய் அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான டிவிஎஸ் லூக்காஸ் எறங்கு என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan மற்றும் tdrajesh ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 22 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0117 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான tdrajesh அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் பதிமூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் tdrajesh!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) tdrajesh - 16 வாக்குகள்

2) vjagan - 6 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

JACK 04-11-16 12:07 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் ஜகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

ஸ்திரிலோலன் 04-11-16 04:15 PM

போட்டியில் வென்று மீண்டும் சவால் ராஜாவான நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

HERMI 04-11-16 05:19 PM

பாராட்டுகள் ராஜேஷ்.! வாழ்த்துகள் ஜெகன்.!! வாசகர்களுக்கு நன்றி.!!!

vjagan 04-11-16 05:28 PM

போட்டியில் வென்ற நண்பரும் அந்தப் பொல்லாதப் படைப்பாளர் சிறந்த படைப்பாளருமான tdrajeshஅவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! எனக்கும் ஒரு கல்யாண மாலை அணிவித்து மகிழ்வித்த அந்தப் பொல்லாத வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ம்மிகுந்த நன்றியறிதலிடன் அய்யா அம்மணி !~

suresh85 05-11-16 06:30 AM

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்!

tdrajesh 06-11-16 06:40 PM

என்னுடைய தொடருக்கு வாக்களித்து நான் இன்னுமொரு விருதினை பெற உதவிய நண்பர்களுக்கு என் நன்றி.

என்னோடு சேர்ந்து சிறப்பானதொரு தொடரை கொடுத்த நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்.

பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

anabayan 08-11-16 09:22 AM

நி. சவாலில் மீண்டும் சவால் மன்னராக வெற்றி வாகை சூடிய நண்பர் ராஜேஷை வாழ்த்தி பாராட்டுகிரேன்.

சவாலை ஏற்று சிறப்பான தனது பங்களிப்பை தந்த நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்.

kamakedi 08-11-16 11:50 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக பட்டம் சூட பட்ட நண்பர் td ராஜேசுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

vjagan 08-11-16 12:07 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1406449)
என்னோடு சேர்ந்து சிறப்பானதொரு தொடரை கொடுத்த நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்.

மிக்க நன்றி அய்யா!
Quote:

Originally Posted by anabayan (Post 1406546)
சவாலை ஏற்று சிறப்பான தனது பங்களிப்பை தந்த நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்.

மிக்க நன்றி அய்யா!


All times are GMT +5.5. The time now is 07:12 PM.

Powered by Kamalogam members