காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   இன்ப்ரேக்ஷன்ஸ் (Infractions) என்றால் என்ன? (http://www.kamalogam.com/new/showthread.php?t=54105)

mouni 08-03-10 11:12 AM

இன்ப்ரேக்ஷன்ஸ் (Infractions) என்றால் என்ன?
 
இன்ப்ரேக்ஷன்ஸ் என்று வருகிறதே எச்சரிக்கை புள்ளிகள் - அவற்றிற்கு என்ன அர்த்தம். சில 0/1 என்று இருக்கிறது. சில 1/0. அதே போல 0/1 (10) என்று இருக்கிறதே...சில சமயம் / முன்னே...சில சமயம் / பிறகு! இவை என்ன தெரிவிக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
மௌனி

Rassy_Camren 08-03-10 11:53 AM

அனேக உள்ளங்களில் இருக்கும் சந்தேகத்தை மௌனி திரியாக வெளியிட்டுள்ளார். எனக்கும் விளக்கம் தெரியவில்லை. நிர்வாகத்தின் பதிலுக்கு காத்திருப்போம்.

எந்திரன் 08-03-10 12:00 PM

இந்தத்திரியில அசோ விளக்கியிருக்காருங்க,

முன்பு இந்த எச்சரிக்கை புள்ளியை நீக்க வேண்டி விண்ணப்பிக்க தனியாக ஒரு திரி இருந்தது. இப்பொழுது அது பூட்டப்பட்டு விட்டது.

காமராஜன் 08-03-10 12:05 PM

நேக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்குன்னா...!

இங்கு ஒரு முக்கியமான பாயிண்ட்.. Objective-ஆக இருக்க வேண்டும்..! எனக்குக் கிடைத்த முதல் "எ" சுவாரசியமானது.. சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் புரியும் ... வாதி பிரதிவாதி ஆன கதை...! பின்னர் நான் படித்துக் கொண்டது என்ன ஆனாலும் வேகமாம ரன் எடுக்கக் கூடாது என்பது..!! ஒரு ஓவரில் சென்சுரி அடித்தால் அம்பயர் கை மேலே தூக்கக் கூடும்..

எப்படியோ ... இன்னும் பேட்டிங் செய்ய முடிகிறதே ...!

Rassy_Camren 08-03-10 12:23 PM

Quote:

பின்னர் நான் படித்துக் கொண்டது என்ன ஆனாலும் வேகமாம ரன் எடுக்கக் கூடாது என்பது..!! ஒரு ஓவரில் சென்சுரி அடித்தால் அம்பயர் கை மேலே தூக்கக் கூடும்..
குரு, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மெதுவாக ரன் எடுத்தாலும் ’கை’ தூக்க வேண்டிய நேரத்தில் ’தூக்க’த்தான் போகிறார்கள். ஒரு முறை தூக்கிவிட்டால் துவண்டுபோய்விடுவோம். அதன் பிறகு அதே வேகம் இருக்காது. அதனால். முடிந்த வரை விளாசிகொண்டே இருப்பது.

xxxGuy 08-03-10 12:28 PM

Quote:

Originally Posted by vimala (Post 943696)
இந்தத்திரியில அசோ விளக்கியிருக்காருங்க,

முன்பு இந்த எச்சரிக்கை புள்ளியை நீக்க வேண்டி விண்ணப்பிக்க தனியாக ஒரு திரி இருந்தது. இப்பொழுது அது பூட்டப்பட்டு விட்டது.

அசோ அந்த திரியில் சரியாகவே கூறியுள்ளார். இருந்தும் சுருக்கமாக கூற வேண்டுமென்றால்....

Infraction என்று குறிப்பிடப் பட்டுள்ள எண்களில் முந்தைய எண் 0/1, எத்தனை முறை எச்சரிக்கை புள்ளிகள் இல்லாமல் சிறிய தவறுகளுக்காக எச்சரிக்கப் பட்டுள்ளீர்கள் என்றும் (செல்லமாக குட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்), அதற்கு அடுத்த எண் 0/1 எத்தனை முறை எச்சரிக்கைப் புள்ளிகளுடன் பெரிய தவறுகளுக்காக எச்சரிக்கப் பட்டுள்ளீர்கள் (சற்று வேகமாக குட்டுவதாக..... எடுத்துக் கொள்ளுங்கள்) என்றும் பொருள். அதற்கு அடுத்து அடைப்பு குறியினுள் உள்ள எண் (10), இதுவரை பெற்றுள்ள அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளின் மொத்த மதிப்பு.

சிறிய தவறுகளுக்கு 5 அல்லது 10 தான் புள்ளிகள் கொடுக்கப் படுகின்றன, 50 முதல் 200 வரை வாங்கினால் பெரிய தவறு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மொத்த மதிப்பு 20 ஆகும் வரை கவலையில்லை. 25-ஐ தாண்டினால் 1 வாரம் தானாக நமது தளத்தில் இருந்து நீக்கி வைக்கப் படுவீர்கள். 50 புள்ளிகள் என்றால் 1 மாதம், 100 புள்ளிகள் என்றால் 3 மாதங்கள்.

ஒரு வருடத்திற்கு மேலும் உங்கள் பழைய எச்சரிக்கைப் புள்ளிகள் குறைக்கப் படாமல் இருந்தால், (உங்கள் பங்களிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில்) எனக்கு தனிமடலில் விண்ணப்பித்து அவற்றைக் குறைக்கக் கோரலாம்.

உங்கள் பதிப்புகளில் தோன்றும் இந்த infraction, உங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்களே வெளியே கூறினால் தான் அவை தெரிய வர வாய்ப்புள்ளது.

mouni 08-03-10 12:37 PM

மிகவும் நன்றி நண்பரே, தெளிவாக சொல்லி விட்டீர்கள். உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

மௌனி

niceguy 13-04-10 01:47 AM

நச்சுன்னு நாலே வரில சுருக்கமா தெளிவா சொல்லிட்டாரு நம்ம தலைவரு. இனிமே என்னைப்போல யாருக்கும் சந்தேகம் வந்தா இத படித்து தெரிஞ்சுக்கலாம்.

redblack 15-04-10 07:46 PM

இனிமேல் தவறே செய்வதில்லை என்பதை மனதிலும் கருத்திலும் கொண்டால் இந்த இன்ப்ராக்சன் பற்றிய பயம் வேண்டாமே

vjagan 15-04-10 07:52 PM

மிக நல்ல விளக்கம் ! புரியாத புதிரில் இருந்து இப்போதுதான் விடுபட்டேன் ! மிக்க நன்றி, ஐய்யா!


All times are GMT +5.5. The time now is 12:50 AM.

Powered by Kamalogam members