காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67337)

பச்சி 17-09-15 07:52 AM

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள்
 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2014 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட '12 கதைகள்' வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 32 பேர் வாக்களித்துள்ளனர். இந்த முறை மிகக் குறைவான உறுப்பினர்களே வாக்களித்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. அடுத்தடுத்த போட்டிகளில் அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh அவர்கள் எழுதிய 'பாவத்தின் சம்பளம்' (9 பாகங்கள்) என்ற கதை 20 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2014 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி tdrajesh அவர்களுக்கு 2014 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் '5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் tdrajesh !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'பாவத்தின் சம்பளம்' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0066 - சுடும் தேன் நிலவு சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய http://www.kamalogam.com/new/customa...tar31016_3.gif R_A_M அவர்களுக்கு 2014 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் http://www.kamalogam.com/new/images/...dal-orange.gif மெடலும், 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துக்கள் R_A_M !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 19 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'அதீத காமமும் விபரீத விளைவும்' (7 பாகங்கள்) என்ற கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0066 - பாவத்தின் சம்பளம் - 1 2 3 4 5 6 7 8 9 - tdrajesh - 20

2. வா.சவால்: 0066 - அதீத காமமும் விபரீத விளைவும் - 1 2 3 4 5 6 7 - anabayan - 19

3. வா.சவால்: 0066 - தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் - 1 2 3 4 5 6 7 8 9 10 - snehan - 17

3. வா.சவால்: 0067 - ஸ்லோவா பண்றேன்! வலிக்காது! - mayakrishnan - 17

4. வா.சவால்: 0068 - வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கும்மாளம் - 1 2 - anabayan - 16

4. வா.சவால்: 0068 - குமுதா ஹேப்பி அண்ணாச்சி – 1 2 - ஸ்திரிலோலன் - 16

5. வா.சவால்: 0066 - மூன்று முடிச்சு - 1 2 3 4 5 6 7 8 9 10 11 - kamakodangi68 - 14

5. வா.சவால்: 0067 - சிங்கத்தின் சீற்றம் குறைவதுண்டோ? - tdrajesh - 14

5. வா.சவால்: 0067 - மளிகை கடை மஞ்சுளா - Nallavan1010 - 14

5. வா.சவால்: 0067 - திசைமாறிய பறவையின் திசைமாற்றிய பறவை - 1 2 3 - Nallavan1010 - 14

6. வா.சவால்: 0068 - பிரா இடைஞ்சலா இருக்கா? – KANNAN60 - 13

7. வா.சவால்: 0068 - தாரகை மந்திரம் - 1 2 3 - tubuk - 9


வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

RasaRasan 17-09-15 08:51 AM

சுடும் தேனிலவு சவாலில் பங்கேற்ற கதைகள் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளன. சுடும் தேனிலவு சவால் போலவே ராஜேஷ், அநபாயன், ஸ்னேகன் என முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஒட்டு மொத்த சாம்பியனாக சுடும் தேனிலவு போட்டியை நடத்திய ராம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Ondipuli 17-09-15 09:20 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

vjagan 17-09-15 09:40 AM

2014 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் கதையின் படைப்பாளி
சிறந்த வாசகர் சவால் கதை விருது' பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
tdrajesh

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

சிறந்த வாசகர் சவால் நடத்துனர்
விருது பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
R_A_M
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாமிடம் வந்து 'ஆறுதல் பதக்கம் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
anabayan
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

மற்றும் இந்தப் போட்டியில் இடம் பெற்ற அனைத்துக் கதைகளையும் எழுதிய அனைத்துப் படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இதயகாதல் 17-09-15 10:09 AM

இங்கு உள்ள அனைத்து கதைகளும் சூப்பர் ....அதை எழுதிய கதையாசிரியர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ...நன்றி

Nallavan1010 17-09-15 10:56 AM

வருடாந்திர வா.சவாலில் முதல் இடம் பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்றுள்ள புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் . என் கதைகளுக்கு 14 வாக்குகளை தந்துள்ள இனிய வாக்காளர் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்

சிறப்பு வா.சவாலாக பரிணமிக்கும் சவால் போட்டியை சிறப்பாக நடத்தியுள்ள நண்பர் RAM அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

தமிழா 17-09-15 11:35 AM

ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், மற்றும் சவாலை நடத்திய ராம், ஆறுதல் பரிசை தட்டி சென்ற அநபயன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

kamakodangi68 17-09-15 12:43 PM

முதலிடம் பெற்ற நண்பர் ராஜேஷ், இரண்டாமிடம் பெற்ற நண்பர் அநபாயன் மற்றும் சவால் நடத்துனர் ராம் ஆகியோருக்கும்.. அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

saibalaaji 17-09-15 04:03 PM

வெற்றி பெற்ற ராஜேசுக்கு வாழ்த்துக்கள்
மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

HERMI 17-09-15 06:14 PM

வருடாந்திர வாசகர் சவாலில் நின்ற அத்தனை பேரும் வென்றவர்களே. இருப்பினும் அவர்களுள் வாக்குகள் அதிகம் பெற்ற முதலிடம் பிடித்த நண்பர் 'ராஜேஷ்' அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நண்பர் 'அநபாயன்' அவர்களுக்கும், மற்றும் அடுத்தடுத்த இடங்களை பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.!! சிறந்த வாசகர் சவாலை நடத்தி, 'நடத்துனர்' பரிசை வென்ற நண்பர் 'ராம்' அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!!! வாக்களித்த வாசக நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!


All times are GMT +5.5. The time now is 11:08 AM.

Powered by Kamalogam members