காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58008)

தமிழா 11-05-11 10:51 AM

21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே!
 
vjagan அவர்களின் 5000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் !

யார் இந்த விஜகன் அமைதியான முறையில் 4000 பதிப்புள் பதித்து இருக்கிறாரே !

ப்ரஃபைல் சுட்டி: vjagan

சமீபத்தில் ஒரு கதை இவர் பதித்து இருந்தார்.

" அப்பா எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் "

கதை சிறப்பாகவே இருந்தது . இது போல மேலும் பல கதைகள் படைக்க இந்த வாழ்த்து திரி ஒரு தூண்டு கோளாக இருக்கட்டும் .

இவறுடைய அறிமுக திரியை பார்க்க முற்ப்பட்டேன் ஒன்னும் சிக்கவில்லை .

ஐயா விஜகன் அவர்களே 4000 பதிப்பு பதித்து இருக்கிறீர்கள் இந்த லோகத்தில் உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. உங்களை பற்றி கொஞ்சமாவது எங்களுக்கு தெரிவிங்கள். இது என்னுடைய தாழ்மையான கருத்து .

இவருக்கு வாழ்த்து மட்டும் சொல்லாமல், நண்பர்கள் இவரை பற்றி இரண்டு வரி எழுதிட்டு போங்க !

1. ரேஸில் முதலில் இருபவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது இருபவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
3. ரேஸில் மூன்றாவதுவது இருபவர் பில்லா ( சாவால் நாயகன் )
4. ரேஸில் நான்காவது இருபவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
5. ரேஸில் ஐந்தாவது இருபவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
6. ரேஸில் ஆறாவது இருபவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
7. ரேஸில் ஏழாவது இருபவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
8. ரேஸில் எட்டாவது இருபவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
9. ரேஸில் ஒன்பதாவது இருபவர் வி.ஜெகன் ( அய்யா அம்மணி )
10. ரேஸில் பத்தாவது இருபவர் தமிழா ( அட அது நான் தாங்க )

5000 பதித்தற்க்கு !
5000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள் விஜகனே ! அடுத்த 1000 பதிப்புகள் விரைவாக தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

6000 பதித்தற்க்கு
6000 பதிப்புக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! விடுமுறையில் செல்வதால் முன்னதாகவே அப்டேட் பண்ணிட்டேன்.

7000 பதித்தற்க்கு
7000 பதிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! விடுமுறையில் இருந்ததால் கவனிக்க இயலவில்லை ! இப்ப தான் பார்த்து அப்டேட் பண்ணிட்டேன்.

8000 பதித்தற்க்கு
8000 பதிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! விடுமுறையில் இருந்ததால் கவனிக்க இயலவில்லை ! இப்ப தான் பார்த்து அப்டேட் பண்ணிட்டேன்.

9000 பதித்தற்க்கு !
9000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள் விஜகனே ! அடுத்த 1000 பதிப்புகள் அடுத்த மைல்கல் விரைவாக தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

10000 பதிப்புகள் - வி.ஜெகன் 10,000 பதிப்பை கடந்து சாதனை படைத்திருக்கிறார். மேலும் பல ஆயிரம் பதிப்புகள் கடக்க என் வாழ்த்துக்கள் !

gemini 11-05-11 11:21 AM

விஜகனின் 4000 பதிப்புகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள்.

RasaRasan 11-05-11 01:17 PM

விஜெகன் என்பவரை பற்றி நானும் அறிந்ததில்லை. ஆனால் அப்பா எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்ற கதை அய்யா, அம்மா, அம்மணி என ஆரம்பித்து கதை படிப்பவரின் மனங்களில் தன் இடத்தையும் பதித்து விட்டார். ஜெகன் உங்களிடம் கதை சொல்லும் திறன் நன்கு உள்ளது. இன்னும் பல சுவாரஸ்யமான கதை களங்களை தந்து சிறந்த படைபாளராக நம் லோகத்தில் மிளிர வாழ்த்துக்கள். அறியாத நண்பர்களை இனம் கண்டு அவர்களையும் வாழ்த்த திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள்.

mouse1233 11-05-11 02:38 PM

மறைந்து இருந்து கொண்டு இருந்த ஒரு படைப்பாளி மற்றும் பின்னூட்டம் ஸ்பெசலிட்டை அடையாளம் காட்டிய தமிழாவுக்கு வாழ்த்துக்கள்

4000 க்கு வாழ்த்துக்கள் .. விஜெகன்

bedroom_salak 11-05-11 03:40 PM

ஆகா,, நம்ம கூட்டாளி தம்பி.. சத்தமேயில்லாமல், 4000பதிவுகளை கண்டு அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்..
நண்பர்கள் கேட்டுகொண்டமாதிரி, விரைவிலே அடுத்தடுத்து, பல சிகரங்களை தொடவும் வாழ்த்துகிறேன்..

dreamer 11-05-11 06:51 PM

நான் எது எழுதினாலும் எழுதின அன்றே ஒரு பின்னூட்டம் எழுதிவிடுவார். ஆரம்பத்தில் வரிக்கு வரி 'அய்யா, அய்யா என்று அழைத்துக்கொண்டிருந்தார். 'நீங்கள் எழுதுவதை அம்மாக்கள் படிக்கறதில்லையா?' என்று நான் ஒரு முறை கேட்டபிறகு எங்கும் 'அய்யா, அம்மா' தான்! இப்போது கல்யாணத்தின் கல்யாணத்தில் பிஸியாக இருந்தாலும் பின்னூட்டம் இடுவதில் எப்போதும்போல் வேகம்தான் .

நாலாயிரம் விரைவில் வளர்ந்து ஐந்தாயிரம், ஆறாயிரம் என்று சிகரங்களைக் கடந்து பத்தாயிரத்தை அடைய என் ஆசிகள்.

தமிழா 12-05-11 01:56 PM

Quote:

Originally Posted by RasaRasan (Post 1072107)
விஜெகன் என்பவரை பற்றி நானும் அறிந்ததில்லை.
அறியாத நண்பர்களை இனம் கண்டு அவர்களையும் வாழ்த்த திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by mouse1233 (Post 1072115)
மறைந்து இருந்து கொண்டு இருந்த ஒரு படைப்பாளி மற்றும் பின்னூட்டம் ஸ்பெசலிட்டை அடையாளம் காட்டிய தமிழாவுக்கு வாழ்த்துக்கள்

ராராவுக்கும் மெளசாருக்கும் நன்றிகள் பல ! உங்க வாழ்த்துக்கும் நன்றி.
ஆனால் விஜெகனை தான் ஆளையே காணோம் . இந்த திரி அவர் கண்ணுக்கு படவிலையா ?

maria 13-05-11 01:39 PM

விஜகனின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள்
வரும் போது புயலாக வருவார்.நிறைய பதிப்புகள் பதிப்பார்.
படைப்பாளியாக உரு மாறியதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கும் நன்றிகள்

vjagan 13-05-11 06:32 PM

அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே,
இப்படியா ஓர் அப்பாவிப் படைப்பாளியைத் துரத்தித் துரத்தி அடிப்பது! அதுவும் அன்பு வார்த்தைகளால் ! திக்குமுக்காடிப் போன என்னால் இந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரண்டு நாள் நீங்கள் தந்த அந்த போதை வார்த்தைகள் தலைக்கு ஏறி என் நிலைப்பாட்டைக் குலைத்தன. என் நிலை உணர இவ்வளவு காலம் பிடித்தது. அந்தக் காரணங்களால் உடனுக்குடன் பதில் எழுத வேண்டிய அந்த அடிப்படைப் பண்பாடு கூட இல்லாமல் மெத்தனமாக இருந்து விட்டேன் அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே,

இன்றுதான் சற்று நிதானத்திற்கு வந்தேன்.

உங்களின் இந்த பெருந்தன்மை பொருந்திய செயல்பாட்டுக்கு- முகம் அறியாத ஒருவருக்கு ஓர் அன்னியருக்கு எந்தவித சின்ன எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் வெள்ளை உள்ளங்களைத் திறந்துவிட்டீர்கள். நீங்கள் அனைவரும் நெடு நாள் வாழ என்னுடைய இறை வணக்கத்தைச் சொல்லி வேண்டுகிறேன்.

எனக்கு சற்று நேரம் தாருங்கள், இரண்டொரு நாட்கள். என்னைப்பற்றி கொஞ்சம் விவரமாகக் சொல்லி அறிமுகப் படித்திக் கொள்கிறேன். அதற்கு முன்னர் ஒவ்வொருவருக்கும் தனி மடலில் என்னுடைய நன்றியை தெரிவிக்க முற்படுவேன்.

1. முக்கியமாக எனக்கென்று ஒரு புதிய பாராட்டுத் திரியை ஆரமபித்த அன்பர் தமிழா அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு! நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது என்னுடைய முன் வினைப் பயனாக இருக்குமோ! இல்லை, இல்லை. அன்பர் தமிழா அவர்களின் உயர்ந்த உள்ளமே காரணம் !

2. சுருக்கமாக மனமாற வாழ்த்திவிட்டு அன்பர் gemini அவர்கள் சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள் என்று சற்றுப் பேராசையுடன் கூறி விட்டார்.

3. என்னைப் பற்றி முன் பின் அறியாத அனபர் RasaRasan கர்ணன் வழியில் வந்தவர் .நான் எழுதியதோ வெறும் மூன்று பாகங்கள்.

ஆனால், ஒவ்வொரு பாகத்திற்கும் இவரிடமிருந்து மின் பணங்கள தவறாமல் வரவு! “ அப்பா எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று சொல்லி அய்யா, அம்மா, அம்மணி என ஆரம்பித்து கதை படிப்பவரின் மனங்களில் தன் இடத்தையும் பதித்து விட்டார்” என்று சற்று உயர்வாகப் புகழ்ந்துவிட்டார் என்னிடம் கதை அளக்கும் திறன் நன்கு உள்ளது. “இன்னும் பல சுவாரஸ்யமான கதை விடுங்கள்” என்று உற்சாகப் படுத்தி விட்டார்.

அறியாத நண்பர்களை இனம் கண்டு அவர்களையும் வாழ்த்த திரி தொடங்கிய அந்த நெடுதுயர்ந்த நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள் என்று அவரையும் வாழ்த்திவிட்டார், இந்த கர்ணன்.

4. இந்தக் குறும்புக்கார அன்பர் bedroom_salak அவர்கள் "சத்தமேயில்லாமல், 4000பதிவுகளை கண்டு அசத்திட்டீங்க..." என்று சிலாக்கிறார்.

5. பல சிகரங்களை தொடச் சொல்லி, உற்சாகப்படுத்துகிறார் பேராசைக்காரர் வரிசையில் இருக்கும் இந்த அன்பர். கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் சென்ற கதைதான் அய்யா, அம்மா, அம்மணி இவர் சொல்வது! இவருக்கும் என்னுடைய வணக்கம் !

6. நம்முடைய கனவுலக சஞ்சாரியான அன்பர் dreamer "நான் எது எழுதினாலும் எழுதின அன்றே ஒரு பின்னூட்டம் எழுதிவிடுவார். ஆரம்பத்தில் வரிக்கு வரி 'அய்யா, அய்யா என்று அழைத்துக்கொண்டிருந்தார்"
"நீங்கள் எழுதுவதை அம்மாக்கள் படிக்கறதில்லையா?' என்று நான் ஒரு முறை கேட்டபிறகு எங்கும் 'அய்யா, அம்மா' தான்!"
" இப்போது கல்யாணத்தின் கல்யாணத்தில் பிஸியாக இருந்தாலும் பின்னூட்டம் இடுவதில் எப்போதும்போல் வேகம்தான்" .

"நாலாயிரம் விரைவில் வளர்ந்து ஐந்தாயிரம், ஆறாயிரம் என்று சிகரங்களைக் கடந்து பத்தாயிரத்தை அடைய என் ஆசிகள்."
இப்படி எல்லாம் எழுதி என்னை மேல் நிலைக்கு தள்ளிவிட பிரயத்தனம் செய்யும் செய்யும் இந்த நல்லவருக்கு என் நன்றி கலந்த வணக்கம்
7. "விஜகனின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள்.வரும் போது புயலாக வருவார். நிறைய பதிப்புகள் பதிப்பார்.படைப்பாளியாக உரு மாறியதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்"

"திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கும் நன்றிகள்"
என்று எழுதி உற்சாகம் தருகிறார். இவருக்கு என் நன்றியும் வணக்கமும்.

8. அன்பர் tdrajesh வித்தியாசமான நடையில் கதையை கொடுத்ததற்கு அவர்களோ பல மடங்கு மின் பணத்தை ஒரே தவணையில் அமைதியாக அனுப்பிவிட்டு காரணத்தையும் சொல்கிறார்: "வித்தியாசமான நடையில் கதையை கொடுத்ததற்கு", என்று ரத்தின சுருக்கமாக! வள்ளல்களின் வழி வந்தவர் ஐவரும் ஒருவர் அய்யா, அம்மா, அம்மணி! இவருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். முத்தல் பாகத்தில் நிறைய பிழைகள் உள்ளன. அவைகளைத் திருத்தினால்தான் பின்னூட்டம் இடுவேன் என்று காத்து இருந்தார். திருத்திய பிறகே அந்தப் பெருந்தொகையையை வரவில் அனுப்பினார்.. இன்ப அதிர்ச்சி தந்தவருள் ஐவரும் ஒருவர்.

9. அன்பர் tamizhan_chennai நான் முன்பு எழதிய கரும்புக்காரன் கதைக்கு மின் பணத்தை அமைதியாக அனுப்பிவிட்டு காரணத்தையும் சொல்கிறார்: "கரும்பு கதையை கொடுத்ததற்கு", என்று.

கரும்புக்காரன் கதை http://www.kamalogam.com/new/showthread.php?t=54396 தீ த உ சிரிப்புகள் பகுதியில் வெளியிட்ட முதல் கன்னி முயற்சி அது.

என் காமலோக வாழ்க்கையில் ௦01-03-2010 அன்று முதல் முதலாக இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இவர். இவருக்கு என் நெஞ்சில் நீங்கா இடம் உண்டு.

இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே இருக்கலாம். இன்னும் நிறைய சொல்லவேண்டும். அவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து என் அறிமுகம் பகுதியல் வெளியிடுவேன். எனக்கு கொஞ்ச கால அவகாசம் தாருங்கள்.


இடையில் இந்த வீணாய்ப் போன கல்யாணாம் வேறு என் கதவைத் தட்டிக் கொண்டு தொல்லை தருகிறார். அவரை ஒரு வழிக்கு கொண்டு வருவதே பெரும் பாடாய் இருக்கிறது, அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே. அதுவரை என்னை சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்.

smdhabib 13-05-11 09:21 PM

விஜகன் 4000 பதிப்பை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!


All times are GMT +5.5. The time now is 07:43 PM.

Powered by Kamalogam members