காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதியவர் சேர்க்கை, தள மேம்படுத்துதல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65513)

jaya6 08-12-14 06:49 PM

மரியாதைக்குரிய "தலைவரின்" இந்த அறிவிப்பு புதிதாக சேர ஆசைப்படும் நண்பர்களுக்கும் அசமந்தமாய் இருக்கும் பழைய நண்பர்களுக்கும் ஒரு புத்துணர்வை அளிக்கும் என நம்புகிறேன்...

ramraj_2k12 09-12-14 11:50 AM

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள்...
தை மாத புதியவர்கள் சேர்க்கைக்கும் அவர்களை வரவேற்கவும் நல்லெண்ணத்துடன் காத்து இருக்கிறோம்..
வரும் ஆண்டுகளில் நம் தளம் சிறப்படைய வாழ்த்துக்கள்..
நம் முக்குறியோனின் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

_____________________
ramraj:017:

ஸ்திரிலோலன் 11-12-14 01:22 AM

தகவலுக்கு மிக்க நன்றி தலைவர் அவர்களே... இந்த மாதம் நான் ஒரு கதை எழுதலாம் என்று இருந்தேன், இப்பொழுது அதனை முறையாக பேக்கப் எடுத்து விட்டு பதிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன்..

அதோடு புதியவர்களை வரவேற்கவும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்...

RasaRasan 11-12-14 01:27 AM

புதியவர்களை வரவேற்க காத்திருக்கிறேன்.

gemini 11-12-14 02:37 PM

நன்றே.
புதுப் பொங்கலுக்கு புது உறுப்பினர்கள் வரவுள்ளார்கள். நல்லது.
தளம் மேம்படுத்தப்படப்போகுது. அதுவும் ஒரு வகையில் நல்லதே.

eros 12-12-14 09:28 PM

போகிக்கு முன் பழையன கழிந்து, பொங்கலுக்கு புது வரவுகளா! மிக்க மகிழ்ச்சி !

தமிழ்உலகம் 12-12-14 09:34 PM

நண்பர்க|ள் பலர் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.
எப்பொழுது புதியவர்கள் சேர்க்கை ஆரம்பம் ஆகும் என்று.
அவர்கள் அறிந்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
தளம் புதுப்பொலிவு பெற இருப்பதையிட்டு மிக்கமகிழ்ச்சி.

கம்மாபாண்டி 13-12-14 10:25 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315263)
புதியவர்களை வரவேற்கவும், வழிகாட்டவும் தயாராக இருங்கள்.

தயாராகவே இருக்கிறோம்
Quote:

Originally Posted by mantra (Post 1315284)
தளம் புதிய வேகத்தில் இயங்கப் போகிறது என்பதை அறிந்து உற்சாகம் ஏற்படுகின்றது

தகவலுக்கு நன்றி தலைவரே

baalan 19-12-14 11:21 AM

பழையன கழிதலுக்கும் புதியன புகுதலுக்குமான இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்... நானும் புதிய உறுப்பினர்களை வரவேற்கத் தயாராகிவிட்டேன்

rajadhiraja 20-12-14 10:09 PM

புதிய நண்பர்களுக்கு நல்வரவுகள்! அனைவரின் வரவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்!


All times are GMT +5.5. The time now is 12:00 AM.

Powered by Kamalogam members