காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2011 புதியவர்கள் சேர்க்கை [முடிவுற்றது] (http://www.kamalogam.com/new/showthread.php?t=58437)

xxxGuy 02-08-11 10:45 AM

2011 புதியவர்கள் சேர்க்கை [முடிவுற்றது]
 
நண்பர்களே..

சென்ற வருடம் ஆகஸ்டு மாத துவக்கத்திலேயே நாம் புதியவர்கள் சேர்க்கையை ஆரம்பித்தோம் என்பதனால் பல புதியவர்கள் இப்போதே எனக்கு விண்ணப்பங்களையும், சென்ற வருட நுழைவுத் தேர்வு கேள்விகளையும் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்த வருடம் இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் ஒரு மாத கால புனித ரமலான் நோன்பு முடியும் வரை, புதியவர்கள் சேர்க்கை தள்ளிப் போடப் பட்டுள்ளது.

சரியாக கூற வேண்டுமென்றால், செப்டம்பர் 10-ம் தேதி முதல் புதியவர்கள் சேர்க்கை துவங்கும், அக்டோபர் 10-ம் தேதி முடிவடையும்.

2011-ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கேள்விகள் இன்னும் சேர்க்கப் படவில்லை, ஆகஸ்டு 10-ம் தேதி இந்த வேலை முடிவடையும். அதன் பின்னரே புதியவகள் இந்த கேள்விகளுக்கு விடைகளைத் தேடுங்கள்.

பழைய உருப்பினர்களே! புதியவர்களை வரவேற்கவும், வித்தியாசமான புதிய படைப்புகள் பெறவும், மற்றும் அவர்களுக்கு வழிகாட்டவும் தயாராக காத்திருங்கள்!

நன்றி..!

vjagan 02-08-11 10:51 AM

புதிய அன்பர்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தவும் பாராட்டவும் நல் வழி காட்டவும் தயார் நிலையில் உள்ளேன் அய்யா, அம்மணி !

KANNAN60 02-08-11 10:52 AM

புதிய நண்பர்களை இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக இருக்கிறேன், தலைவர் அவர்களே!

RasaRasan 02-08-11 10:56 AM

கடந்த வருடம் வந்த புதியவர்களில் பலர் இப்போது சுறு சுறுப்பாக தளத்தை உற்சாக படுத்துகிறார்கள். இந்த வருடம் புதியவர்களை வாழ்த்தி வரவேற்று அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்ய தயாராய் இருக்கிறோம்.

gemini 02-08-11 11:14 AM

நல்லது.
புதிய நண்பர்களை வரவேற்க காத்திருக்கோம்.
அத்துடன் அவர்களுக்கு உதவி செய்து ஒவ்வொரு வாசலாக முன்னேற வைப்போம்

puzhu 02-08-11 02:25 PM

அட.. அதுக்குள்ளே ஒரு வருஷம் ஆயிடுச்சா ?
இன்னும் நானே புதியவனாகத்தான் இருக்கிறேன். இருப்பினும் புத்தம் புது தளிர்கள் முளைத்தெழுந்து காமலோகத்தை இன்னும் செழிப்பாக்கப் போகும் நேரத்தில்
இதுவரை தெரிந்து கொண்டவற்றை அவர்களுக்கும் பகிர்ந்து முன்னேற்ற உதவுதல் ஒவ்வொரு உறுப்பினரின் கடமை அல்லவா ?
காத்திருக்கிறேன் !

Ondipuli 02-08-11 02:48 PM

நல்ல ஒரு அருமையான முடிவு நிர்வாகி அவர்களே !!!

அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களை தகுந்தவாறு வழிநடத்த தாயாராக இருக்கிறோம் !!!

maria 02-08-11 03:22 PM

புதிய நண்பர்களை வரவேற்க காத்திருக்கிறோம்

dreamer 02-08-11 07:17 PM

Quote:

Originally Posted by puzhu (Post 1085190)
அட.. அதுக்குள்ளே ஒரு வருஷம் ஆயிடுச்சா ?
இன்னும் நானே புதியவனாகத்தான் இருக்கிறேன். இருப்பினும் புத்தம் புது தளிர்கள் முளைத்தெழுந்து காமலோகத்தை இன்னும் செழிப்பாக்கப் போகும் நேரத்தில்
இதுவரை தெரிந்து கொண்டவற்றை அவர்களுக்கும் பகிர்ந்து முன்னேற்ற உதவுதல் ஒவ்வொரு உறுப்பினரின் கடமை அல்லவா ?
காத்திருக்கிறேன்!

இதைவிட அழகாக எனக்கு சொல்லத் தெரியாது

நானும் காத்திருக்கிறேன்.

oolvathiyar 02-08-11 07:28 PM

புதியவர்களை வரவேற்க நானும் தயராகி விட்டேன். இன்னும் ஒரு மாசம் காத்திருக்க வேன்டுமா. காத்திருப்பார்கள். அதற்கான பலன் கிடைக்கும்


All times are GMT +5.5. The time now is 02:38 AM.

Powered by Kamalogam members