காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   செல்ஃபோனில் காமலோகம் படிக்க முடியுமா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=39254)

hi2chat2003 26-09-07 03:16 PM

செல்ஃபோனில் காமலோகம் படிக்க முடியுமா?
 
நான் தற்போது எனது செல்போனில் இண்டர்னெட் வச்தியை உபயோகிக்க ஆரம்பித்து உள்ளேன்.
நமது காமலோகத்தை செல்போனில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க நினைக்கிறேன். ஆனால் செல்போன் யூனிகோட் சப்போட் செய்யவில்லை, என்னால் தமிழ் எழுத்துகளை படிக்க, ஏன் பார்க்க கூட முடியவில்லை.

எப்படி காமலோகத்தை நான் செல்போன் மூலமாக தமிழில் படிப்பது, பதில் அனுப்புவது? முக்கியமாக எப்படி எனது செல்போனை யூனிகோட் சப்போட் செய்ய வைப்பது என்று நண்பர்கள் யாராவது எனக்கு உதவ முடியுமா?

குறிப்பு: நான் சோனி மொபைலை தான் உபயோகிகிறேன் அதில் ஒபெரா-மினி என்ற ப்ரவுசரை உபயோகித்து இண்டர்னெட்டை பயன்படுத்துகிறேன்

hi2chat2003 26-09-07 03:25 PM

தலைவரே அல்லது நிர்வாக இயக்குநர்களே,

இத்திரியை நான் சரியான இடத்தில் தான் பதிந்து உள்ளேன் என்று நம்புகிறேன். இதுவும் எழுத்துரு சம்பந்தமான திரி என்ற எண்ணத்தில் தான் இங்கு பதித்து உள்ளேன்.

ஒரு வேளை இத்திரி இங்கு தேவையற்றது அல்லது இத்திரியை வேறு எங்காவது (காமமில்லா தலைப்பு) மாற்றலாம் என்று நினைத்தால் தயவுசெய்து மாற்றிவிடுங்கள், ஒரு வேளை இதுபோல் வேறு யாராவ்து திரியை துவக்கி இருந்தால் இத்திரியை நீக்கவும் செய்யுங்கள். இதற்க்கு நான் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

தொலைபேசியில் நமது லோகத்தை பார்க்க, படிக்க முடிந்தால் செலவு ஆனாலும், சிலர் தனிமையில் எங்கும் நமது லோகத்தை உபயோகிக்க ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் நான் இத்திரியை துவக்கி உள்ளேன்.

kamam2007 26-09-07 05:58 PM

இரு கைகளும் ஒரே சைஸ் பிடிமானம்.
 
செல்போனை பிடித்துகொண்டு கையடித்தால் நன்றாகத்தான் இருக்கும்.கலக்குறே சந்துரு.

நெருப்பு 26-09-07 06:16 PM

வித்தியாசமான கேள்வியாக உள்ளது.
பதில் கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கும்..

asho 26-09-07 07:19 PM

Quote:

Originally Posted by kamam2007 (Post 599024)
செல்போனை பிடித்துகொண்டு கையடித்தால் நன்றாகத்தான் இருக்கும்.கலக்குறே சந்துரு.

என்ன பதில் இது, அவர் கேட்டதற்கு இது தான் பதிலா?. இது அரட்டை பகுதி அல்ல, உதவி கேட்பவருக்கு பதில் சொல்ல வேண்டிய இடம்.

இதுபற்றி பதில் விரைவில் பதிக்கிறேன். கேள்வி கேட்பவர் சோனி -ன் மாடல் பதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

smartman 26-09-07 08:09 PM

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும்போது அது பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்தும்படியாக அமையும் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு... சோனி பி.எஸ்.பி. எனப்படும் கையடக்க கேம் கருவி, அதே சோனியின் பி.எஸ்.3 எனப்படும் ஹார்ட் டிஸ்க் இணைந்த ப்ளூரே ட்ரைவுடன் கூடிய அதிநவீன விளையாட்டு சாதனம். இவை இரண்டிலுமே வை-ஃபீ டெக்னாலஜியும் இருப்பதால் இணையதளங்களை இவற்றின் மூலமும் பார்க்க இயலும்... நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். கிடைத்ததும் பகிர்ந்துகொள்ளுகிறேன்.

sankavi 26-09-07 08:28 PM

ம் சிறந்த கேள்வி Hi2chat2003 ,
ஆனால் ரொம்ப அட்வான்ஸாக கேட்டு விட்டீர்கள்.செல்போனில் இண்டர்னெட் எடுப்பதே நல்ல விஞ்ஞான வளர்ச்சி அதிலும் காமலோகம் பார்ப்பது பெரிய விஷயம்தான்.

எனக்கு உங்கள் போன் பற்றி தெரியவில்லை, ஆனால் opera & opera mini இரண்டுக்கும் same engine , அதனால் கண்டிப்பாக யுனிகோட் சப்போர்ட் செய்யும்

.

asho 26-09-07 08:43 PM

sony mobile மாடல் என்ன என்ரு தெரியாததால், தெரிந்த விவரமான மினி ஒபேரா பதிப்பை வைத்து சோதித்து பார்த்ததில் (என்னிடம் இந்த மாதிரி மொபைல் போனோ / இண்டர் நெட் ரெடி போனோ கிடையாது)


கீழ்க்கண்ட தளத்தில் சென்று பார்த்ததில்
http://www.operamini.com/beta/simulator/

நமது காமலோகம் இவ்வாறு தெரிந்தது.

http://i207.photobucket.com/albums/b...oohsa/3in1.jpg


1) செப்டம்பர் 07 மாதம் ஒரு சவால் முடிவு என்ற திரியை பார்வையிட்டேன்.

2) தமிழ் எழுத்துக்கள் எதுவும் தெரியவில்லை, (இத்தனைக்கும் எனது கம்ப்யூட்டர் யுனிகோடு தமிழ் வசதி உண்டு)

3) ஆங்கில எழுத்து எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிகிறது.

இதிலிருந்து அந்த பிரவுசரும் யுனிகோடு சப்போர்ட் செய்தால் தான் இயலும் என்பது தெளிவாகிறது.

hi2chat2003 27-09-07 04:32 PM

65 பேர் பாரிவையிட்டு 7 பேர் பதிலளித்தமைக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நன்பர் அசோ அவர்கள் கூற்று உன்மைதான், பிரவுசர் யூனிகோட் சப்போர்ட் செய்தால் மட்டுமே நம்மால் தமிழில் படிக்க முடியும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், ஒபேரா பிரவுசர் யுனிகோட் சப்போட் செய்யும் ஒரு பிரவுசர் என்பதை நான் இனையதள மூலமாக தெரிந்துக்கொண்டேன்,

நமது கணினியில் சில சமயம் தமிழில் எழுத்துக்கள் படிக்க முடியவில்லை என்றால்(மெயிலில் வரும் தமிழில் எழுத்துக்களை படிக்க முயலும் போது), நாம் நமது கணினி பிரவுசரில் வியூ மெனுவில் சென்று கேரக்டர் என்கோடிங்கை யுனிகோடுக்கு மாற்றினால் நம்மால் படிக்க இயலும்.
அது போல செல்போனில் கேரக்டர் என்கோடிங்கை மாற்ற வழி இல்லாததால் தான் இத்தகைய பிரச்சனை உள்ளது என்பது என் கருத்து.

அதற்க்கு தான் நமது லோக நண்பர்களை நாடியுள்ளேன், தெரிந்தவர்கள் இங்கு தெரிவியுங்கள், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

குறிப்பு- எனது தொலைபேசி, சோனி எரிக்சன் z-550i மாடல்

RasaRasan 27-09-07 05:09 PM

அண்ணா நமக்கெல்லாம் உங்க கேள்விக்கு பதில் சொல்லுற அளவுக்கு பதில் தெரியலீங்ண்ணா....நிறைய பேரு படிச்சிட்டு பதில் தராம போறீங்கன்னு நீங்க சொன்னதினாலத்தான் நானும் என பதிவையும் பதிந்துள்ளேன்.
நல்ல கேள்வியையும் அதற்கு பதில் தந்த நண்பர்களூக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 05:21 PM.

Powered by Kamalogam members