காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=78528)

asho 26-08-22 07:05 PM

ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூலை 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூல 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 119 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://kamalogam.com/new/customavata...tar37802_4.gif ASTK அவர்கள் எழுதிய கோகுலத்தில் கண்ணன் என்ற தீவிர தகாத உறவுக் கதை 73 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூலை 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் இருபத்தொன்றாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் ASTK.


http://kamalogam.com/new/images/visi...sc/unknown.gif manmadhan74 அவர்கள் எழுதிய அண்ணியும் அவள் குடும்பத்தாரும் என்ற தகாத உறவுக்கதை 52 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் manmadhan74


http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய திம்சு கட்டை அக்காவும், தினவெடுத்த தம்பியும் என்ற தீவிர தகாத உறவுக் கதை 50 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் pistha

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



தரவரிசை கதைகள் வாக்குகள்
01 கோகுலத்தில் கண்ணன் 73
02 அண்ணியும் அவள் குடும்பத்தாரும் 52
03 திம்சு கட்டை அக்காவும், தினவெடுத்த தம்பியும் 50
04 துடிக்கும் காமம்... 43
05 மஞ்சுவின் குற்ற உணர்வு 36
06 தென்றல் கதைகள் - மாலை நேரத்து மயக்கம் 33
07 எங்கே போகிறது என் வாழ்க்கை 25
08 எல்லை 24


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 119 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 113 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 97. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 124. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இந்த மாதம் மொத்தம் 33 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு செல்ல இருக்கின்றனர்.


வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள்.

1 anagu
2 chennaidreams
3 Conqadam
4 infexthenna
5 izaval
6 Senthilharry
7 sridha
8 arasanvee
9 baxsu
10 Bigil
11 chelluda
12 inbamkodi
13 ipsasp
14 jothi
15 kaamapootham
16 kamini2k5
17 lawrence
18 m_prethi
19 manostb
20 maravan
21 mnx72
22 paniyaram
23 ravimaxon
24 Rick Sorkin
25 rmsun
26 sengolan
27 serakumar
28 sjprema2005
29 starcom
30 veera kalyan
31 indven
32 sudha janaki
33 madan


இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) ஜூலை மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
4) ஜூலை மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-08-22 லிருந்து 26-08-22 வரை) வராத உறுப்பினர்கள்


*

Laal 26-08-22 07:48 PM

முதலிடம் பிடித்த ஸ்டார் எழுத்தாளர் ASTK அவர்களுக்கு பாராட்டுக்கள். கோகுலத்தில் கண்ணன் எனும் அருமையாக தொடரை லோகத்துக்கு அளித்ததற்கு நன்றி.
அடுத்து புதிதாக கதை படைக்க எண்ணி, கிராமத்து பிண்ணனியில் கதையைப்படைத்து இரண்டாம் இடம் பிடித்த மன்மதன்74 க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்...ஏனென்றால் அவர் போட்டியிட்டது அனுபவ எழுத்தாளர்கள்களான ASTK மற்றும் பிஸ்தாவுடன்.
அடுத்து மூன்றாமிடம் பெற்ற ஸ்டார் எழுத்தாளர் பிஸ்தா. இவர் கதைகள் எல்லா மாத சவால் போட்டிகளிலும் இடம்பெறும் வண்ணம் எழுதிக்கொண்டே போகிறார்... அவரின் உழைப்புக்கு சல்யூட்.

மற்றும் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கும் நன்றி.

rook 26-08-22 07:55 PM

ஜூலை மாதம் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கதாசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இப்போட்டியை மிக சிறப்பாக நடத்திய நிர்வாக உறுப்பினரான நண்பர். அசோ அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போட்டியில் முதல் பரிசை வென்ற நண்பர் ASTK அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்ததாக இரண்டாம் பரிசு வென்ற நண்பர் manmadhan74 அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

மூன்றாவது பரிசு பெற்ற நண்பர் pistha அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இப்போட்டியில் எனது கதைக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இப்போட்டியில் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாத நண்பர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் தண்டனை, இனி வரும் காலங்களில் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கூறிக்கொள்கிறேன்.

vjagan 26-08-22 08:31 PM

ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டிமாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பிடித்த

ASTK - [இந்த வெற்றி இவருக்கு இது 23வது முறை ] அவர்கள்

மற்றும் இரண்டாம் இடம்பெற்ற

manmadhan74 அவர்கள்

மூன்றாம் இடம் பிடித்த

pisthaa

அவர்கள் மூவருக்கும்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்து கொண்டு உற்சாகமும் விருவிறுப்பும் கூட்டிய அந்தப் பொல்லாத எட்டு படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

@@@@@@@

மீள முடியாத இடம் போன 33 உறுப்பினர்களில் சில பல பெரும் புள்ளிகள் இருப்பது மிகுந்த துயரம் தரும் நிகழ்ச்சி தான்!

KADAMBANC 26-08-22 08:44 PM

வழக்கம் போல மாதாந்திர போட்டியில் வெற்றி வாகை சூடிய காமக் கதை மன்னன் ஏஎஸ்டிகே அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடித்த மன்மதன்74, மூன்றாம் இடம் பிடித்த பிஸ்தா ஆகிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகள் படைத்த நண்பர்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

kathalan 26-08-22 10:21 PM

ஜூலை மாத போட்டியில் முதலிடம் பிடித்த கதையை கொடுத்த லோக நண்பர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட கதாசிரியர் ASTK, அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த கதையை கொடுத்த புத்தம் புது புயல்வேக கதாசிரியர் manmadhan74 அவர்களுக்கும், மூன்றாமிடம் வந்த கதையை கொடுத்த லோகத்தில் தித்திப்பான கதைகளை அள்ளி வீசும் கதாசிரியர் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த கதைகளை கொடுத்த எழுத்தாளர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், கதைகளை படித்து பின்னூட்டம் கொடுத்த வாசக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரசாந்த் 26-08-22 11:02 PM

ஏகோபித்த வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு முதலிடம் வென்ற ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடித்த manmadhan74, pistha ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் பெரிதாக இல்லை.

வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் ASTK மற்றும் pistha அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்!

கதைகளை அளித்து காமலோகத்தைச் இன்புறச் செய்த அனைத்து கதாசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Ondipuli 26-08-22 11:16 PM

கடந்த மாத போட்டியில் பங்கேற்று கதைகளை பதித்து வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

niceguyinindia 26-08-22 11:45 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Revathi90 27-08-22 07:49 AM

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், எனக்கு வாக்களித்தவறுகளுக்கு நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 04:42 PM.

Powered by Kamalogam members