காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=43472)

maria 28-10-09 05:47 PM

ஆச்சரியமாக உள்ளது? இதில் என்ன லாபம் கிடைக்கும்? நான் புதியவன்.இது பற்றி சரியாக தெரியவில்லை

gemini 28-10-09 06:51 PM

நல்ல முடிவு.....
இப்படிப்பட்ட களவாணிகளை இந்த இணைய தளத்தில் இருந்து வெளியேற்றுவதே சிறந்தே முடிவு....
நீங்கள் இந்த திரி மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள்... ஆகையால் இனிமேல் முதல் மன்னிப்பு இல்லமால் வெளியேற்றுவதே சிறந்த முடிவு....

cutesmallboy 20-09-10 05:42 AM

திருடினா கதை இல்ல... கத வேணுமா பைன் வேணுமா?

umameena 27-09-10 09:10 AM

திருடுவது கொடுமைதான்....

BILLA 27-09-10 07:15 PM

மற்ற தளங்களில் இருந்து கதைகளை அல்லது மற்ற படைப்புகளை காப்பி பேஸ்டு செய்வதும் தவறு தான். காமலோகத்தில் அதுபோன்று யாராலும் செய்ய முடியாது.. மற்ற தளங்களில் இருக்கும் படைப்புகளையோ அல்லது நமது தளத்தில் உள்ள கதை / சிரிப்பு என்று எதை காப்பியடித்து இங்கு பதித்தாலும் அதை நண்பர்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் அதை பதித்தவருக்கும் தண்டனை நிச்சயம்.

அதனால் உங்கள் பங்களிப்புகளை சொந்தமான உங்கள் கற்பனையில் இருந்து தரப்பாருங்கள்.

நன்றி

vjagan 16-04-11 12:50 PM

சிறந்த தண்டனை அய்யா ! வரவேற்கிறேன் !

sunrise 16-04-11 02:03 PM

காமலோகத்தில் தன்னை ஒரு அங்கத்தினராக பதிவு செய்து விட்டு திருடுவது ஒரு குற்றம். இது சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு சமமானதாகும்.

kprakash3516 16-04-11 02:22 PM

இதற்க்கு ஏதாவது நிரந்தர தீர்வு கண்டுபிடித்தே தீரவேன்டும்.
எனது கதையை வேறொரு தளத்தில் பார்த்தபோது மனது வலித்தது.
இது போன்ற திருடர்கள் ஆண்மையற்றவர்கள்.

kalpanaaS 17-04-11 04:02 PM

எனக்கொரு ஐடியா தோன்றுகிறது. சில தளங்களில் வருவது போல், ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் kamalogam என்ற watermark வருமாறு செய்தால் cnt+C அல்லது right click copy செய்யும் போது இதுவும் சேர்ந்தே காபி ஆகும். இதை எங்கு சென்று பதிந்தாலும் இதுவும் சேர்ந்தே தெரியுமாறு செய்யலாம். இந்த கருத்தை வேறு யாராவது பதித்திருந்தால் இதை ignore செய்யவும்.

udhayasuriyan 18-04-11 07:21 PM

சில மூத்த உருப்பிப்னர்களின் பெயர்களும் மற்ற தளத்தில் வருது::
அவர்களை நான் அங்கேயே கேட்பதுண்டு


All times are GMT +5.5. The time now is 07:39 PM.

Powered by Kamalogam members