காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எப்படி லிங்க் (சுட்டி) கொடுப்பது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=35880)

Kanchanadasan 03-08-05 09:45 PM

விளக்கம்: தளச்சுட்டிகள் (லிங்க்) கொடுப்பது/இணைப்பது எப்படி?
 
முதல் பாகத்துக்கு போய் அந்த பாகத்திற்கான தளச்சுட்டியை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டாம் பாகத்தை எடிட் செய்து அட்வான்ஸ்ட் செட்டிங் போங்கள் போய் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் பாகம் 01 என தட்டச்சுங்கள். இப்போது பாகம் 01 என்பதை தெரிவு செய்து http://img.photobucket.com/albums/v2...fs/ToolBar.jpg என்ற வரிசையில் இருக்கும் பூமிப்பந்து மற்றும் பேப்பர் கிளிப் ஐகானை க்ளிக்குங்கள். இப்போது திறக்கும் பெட்டியில் http:// என இருக்கும் இடத்தில் தாங்கள் காப்பி செய்து வைத்துள்ள முதல் பாகத்திற்கான தளச்சுட்டியை பொறுத்தி save செய்தால் முடிந்தது.

mims 27-05-06 12:44 AM

WYSIWYG editor
 
நண்பர்களே தளச் சுட்டி இணைப்பது இப்போது புதிய முறை WYSIWYG editor அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதால் இன்னும் இலகுவாக இருக்கின்றது. அதற்கான ஸ்டெப்ஸ் படிமுறை இதோ...
  1. லிங்க் கொடுக்க வேண்டிய கதையினை மேலே navigation bar இல் உள்ள Search http://www.kamalogam.com/new/images/misc/menu_open.gif பட்டனில் க்ளிக் பண்ணி Search பண்ணவும்.
  2. Search Results இல் குறிப்பிட்ட கதை அதன் லிங்குடன் நீல நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் கீழ் கோடிடப்பட்டு காணப்படும்.
  3. அந்த நீல நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள கீழ் கோடிடப்பட்டுள்ள கதையின் தலைப்பை அப்படியே Highlight பண்ணி Copy பண்ணிக்கொள்ளவும்.
  4. லிங்க் கொடுக்க வேண்டிய இடத்தில் போய் Paste செய்யவும்.
  5. Link Ready.
அவ்வளவே..... ஆனால் WYSIWYG editor வேலை செய்கிற போது மட்டுமே இது சாத்தியமாகும். அதனால் எதற்கும் பதிக்கும் முன்னரே அந்தந்த லிங்குகளை க்ளிக் பண்ணி ஒரு முறை செக் பண்ணி விட்டே பதிக்கவும். இந்த WYSIWYG editor எனது கணணியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. மிகவும் உபயோகமானது. WYSIWYG editor ஐ ஆக்டிவேட் பண்ணித் தந்த நிர்வாகி அவர்களுக்கு நண்றி.

mims 18-07-06 11:15 PM

Quote:

Originally Posted by curumbanp
எனக்கும் இதே பிரச்சினை தான். WYSIWYG editor எனக்கு activate பண்ணீனால் உதவியாக இருக்கும்.

நண்பரே WYSIWYG editorஐ நீங்களே Activate பண்ணிக்கொள்ளலாம்.
இதோ படிமுறைகள்.

1.
http://i52.photobucket.com/albums/g1...p/WYSIWYG1.jpg
2.
http://i52.photobucket.com/albums/g1...p/WYSIWYG2.jpg
3.
http://i52.photobucket.com/albums/g1...p/WYSIWYG3.jpg
4.
http://i52.photobucket.com/albums/g1...p/WYSIWYG4.jpg

இனி உங்கள் கணணியில் WYSIWYG editor ரெடி...

asho 25-05-07 02:11 PM

முதலில் நோட்பேடை (all programs => Accessories => Notepad) click செய்து திறந்து கொள்ளுங்கள்.

உங்கள் கதை லிஸ்ட் ஆகி இருக்கும் பகுதிக்கு சென்று (தமிழ் வாசலில் காமக்கதைகள் பகுதி என்றால் அங்கு சென்று) உங்கள் கதையின் மேல் மவுஸ் பாயிண்டரை வைத்து ரைட் கிளிக் செய்து copy shorcut என்பதை கிளிக் செய்து, அதனை முன்னர் திறந்து வைத்திருக்கும் நோட்பேடில் பேஸ்ட் செய்து வைத்து கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்கள் என்றால் இப்படி வரிசையாக அதன் லிங்க்-குகளை இப்படி நோட்பேடில் சேமித்து கொள்ளுங்கள்.

பின் காமலோகத்தில் நீங்கள் தொடங்கப்போகும் தொடர்கதையின் அடுத்த பாகத்தில் திரி ஆரம்பிக்கும் போது, முதலில் உங்கள் தொடர் கதையின் பெயரை குறிப்பிட்டு பாகம் 1 2 3 4 என்று எத்தனை இருக்கிறதோ அத்தனை எண்களை டைப் செய்து கொள்ளுங்கள். பின் அந்த எண் 1 க்கான சுட்டியை நோட்பேடில் (முன்னரே சேகரித்த லிங்க் படி) காப்பி செய்து கொண்டு வந்து 1 என்ற என்னை மவுஸ் முலம் செலக்ட் செய்து கொண்டு பின் டூல் பாரில் உள்ள லிங்க் கொடுப்பதற்கான (நீலக்கலரில் பூமி உருண்டை போல அதன் மீது சங்கிலி போன்ற ஒரு ஐகான் இருக்கும் பாருங்கள்) டூல்-ஐ அழுத்தி வரும் விண்டோவில் (ஏற்கெனவே நோட்பேடில் சேமித்ததை காப்பி செய்ததை) பேஸ்ட் செய்யுங்கள், ஓகே கொடுத்து அதை மூடுங்கள். பின் ப்ரிவியு மூலம் அது சரியாக தெரிகிறதா என்றும் அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட கதை தான் திறக்கிறதா என்று பார்த்து பின் உங்கள் இரண்டாவது (தொடர்)கதையை பதியுங்கள்.

மேலும் உதவிக்கு எனக்கு PM செய்யுங்கள். நான் அதனை மாற்றி பதிவதை படங்களாக சேமித்து உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.

asho 25-05-07 03:12 PM

மாதிரிக்கு ஒரு கதையையின் தொடர் லிங்க் இனைத்ததை பாருங்கள்



முதலில் அந்த இரண்டு கதை உள்ள பகுதிக்கு செல்லுங்கள்.


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/1.jpg




அடுத்து முதல் பகுதியை ஒரு புதிய விண்டோவில் திறங்கள்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/2.jpg



இரண்டாவது பகுதியையும் ஒரு புதிய விண்டோவில் திறங்கள்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/3.jpg



முதல் பகுதியை எடிட் செய்யுங்கள்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/4.jpg



பின் அதில் அடுத்த பாகத்தை குறிக்க டைப் செய்யுங்கள், அதை செலக்ட் செய்து மேலே உள்ள டூல் பாரில் இன்செர்ட் லிங்க் என்பதை கிளிக் செய்யுங்கள்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/5.jpg




இரண்டாவது பாகம் திறந்தது சென்று அந்த அட்ரசை காப்பி செய்யுங்கள்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/6.jpg




இங்கே முதல் பாகத்தில் எடிட் செய்து திறந்திருக்கும் ஹைபர் லிங்க் விண்டோவில் அந்த அட்ரசை பேஸ்ட் செய்யவும்(அதற்கு முன் அங்கே டீபால்ட்டாக ஹைலைட்டாக உள்ள http:\\ என்பதை அழித்து விடவும்/ஒவர் ரைட் செய்யவும்)

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/7.jpg



பிறகு preview changes கிளிக் செய்யவும்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/8.jpg



மவுஸை அந்த லிங்க் பக்கத்தில் கொண்டு செல்லும் போது கீழே அதன் லிங்க் தெரிவதை பார்க்கவும் பின் submit changes கொடுக்கவும்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/9.jpg


இதே போல் மற்றவற்றை செய்யவும்.

IRONMAIDEN 25-05-07 03:18 PM

திரு வரிபுலி மற்றும் ASHO அவர்களே,

நீங்கள் கூறியுள்ள விளக்கம் திரு சக்திவேல் அவர்களுக்கு அவசியமோ இல்லையோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

நன்பர் ASHO அவர்களே,

என் அடுத்த பதிப்பிற்கு நானே LINK தர முயற்சிக்கிரேன், முடியாவிட்டால் வழக்கம் போல் உங்களை இம்சிக்கிறேன் சரியா?

அமாம் ஏன் நீங்கள் முதல் மரியாதை முதல் பாகம் பார்துவிட்டு எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்.

என்றும் நட்போடு,
காவியரசணை

தமிழா 05-12-07 10:01 AM

நானும் இப்பதான் கதை எழுத ஆரம்பித்துறுக்கேன் .

திரு ஆசோ அவர்கள் " டூல் பாரில் இன்செர்ட் லிங்க் என்பதை கிளிக் செய்யுங்கள். " என்று போட்டு இருக்கிறார் .

ஆனால் இங்கு நான் எடிட் செய்தால் " டூல் பார்ரையும் காணோம் இன்செர்ட் லிங்கையும் காணோம்

இது எனக்கு மட்டும் தானா இல்ல எல்லோருக்குமா ? தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கவும் .

பச்சி 07-12-07 02:06 AM

Quote:

Originally Posted by tamila20072000 (Post 629259)
நானும் இப்பதான் கதை எழுத ஆரம்பித்துறுக்கேன் .
திரு ஆசோ அவர்கள் " டூல் பாரில் இன்செர்ட் லிங்க் என்பதை கிளிக் செய்யுங்கள். " என்று போட்டு இருக்கிறார் .
ஆனால் இங்கு நான் எடிட் செய்தால் " டூல் பார்ரையும் காணோம் இன்செர்ட் லிங்கையும் காணோம்
இது எனக்கு மட்டும் தானா இல்ல எல்லோருக்குமா ? தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கவும் .

நீங்கள் உங்கள் User CP−ல் சென்று அங்கு இடது பக்கம் உள்ள லிஸ்டில் Edit Options−க்கு சென்று அங்கு கடைசியாய் இருக்கும் Message Editor Interface−ல் உங்கள் தேர்வு Basic Editor - A simple text box என்று இருந்தால் அதை Standard Editor - Extra formatting controls என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு எடிட் செய்யும்போது "டூல்பார்" கிடைக்கும். (ஆனால் நேரடியாக தமிழில் டைப் செய்ய முடியாது. அதற்கு Message Editor Interface−ல் உங்கள் தேர்வு 'பேசிக் எடிட்டர்' என்று இருக்கவேண்டும்)
எனக்கு தெரிந்த தகவலை சொல்லி இருக்கிறேன்.
இது நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி மட்டுமே கொண்டவர்களுக்காக:
நான் செய்வது எப்படி என்றால்... பேசிக் எடிட்டர் ஆப்சனில் எனது முதல் விண்டோ இருக்கும். அங்கு நாம் தமிழில் டைப் செய்யலாம். பின்பு யூசர் கண்ட்ரோல் பேனலை நியூ விண்டோவில் திறந்து அங்கு ஸ்டேண்டர்ட் எடிட்டராக மாற்றி கொள்வேன்.
முதலில் பேஸிக் எடிட்டரில் திறந்த விண்டோ அப்படியே இருக்கும்பட்சத்தில் புதியதாய் திறக்கும் விண்டோ அனைத்தும் ஸ்டேன்டர்ட் எடிட்டரில் (டூல் பாருடன்) இருக்கும்.

இப்பொழுது பேசிக் எடிட்டரில் தமிழில் டைப் செய்து அதை ஸ்டேண்டர்ட் விண்டோவில் காப்பி செய்து கொண்டு அங்கே அனைத்து மாற்றங்களும் செய்து color,bold,..... லிங்க் முதல் கொடுத்து போஸ்ட் செய்து விடுவேன்.

எனக்கு தெரிஞ்சது இதானுங்க. வேறு யாருக்காவது இதை விட ஈசி/பெட்டர் வழி தெரிஞ்சா சொல்லுங்கப்பு.

பின்னர் பதிந்தது: தற்போது இகலப்பை உபயோகிக்கிறேன்.

dreamer 28-09-10 09:50 PM

ஒன்று தெளிவாகப் புரிகிறது. இரண்டு ப்ரௌஸர்களைத் திறந்துவைத்துக்கொண்டு, ஒன்றில் இந்த 'எப்படி' பகுதியையும் அடுத்ததில் நாம் எங்கு லிங்க் தர விரும்புகிறோமா அதையும் வைத்துகொண்டு இதைப்பார்த்து அதைச் செய்யவேண்டும். இல்லையேல் குழப்பம்தான்.

சென்ற நான்கு பகுதி கொண்ட தொடருக்கு சுட்டி அமைக்க நிர்வாகியின் உதவி கிடைத்தது. இப்போது எழுதும் இரு பகுதி போட்டிக்கதைக்கு நானே செய்ய முயற்சிக்கிறேன்.

vjagan 19-09-16 10:48 AM

Quote:

Originally Posted by dreamer (Post 1001844)
ஒன்று தெளிவாகப் புரிகிறது. இரண்டு ப்ரௌஸர்களைத் திறந்துவைத்துக்கொண்டு, ஒன்றில் இந்த 'எப்படி' பகுதியையும் அடுத்ததில் நாம் எங்கு லிங்க் தர விரும்புகிறோமா அதையும் வைத்துகொண்டு இதைப்பார்த்து அதைச் செய்யவேண்டும். இல்லையேல் குழப்பம்தான்.

மிகவும் தெளிவான உதவிக்கு குறிப்புதான் அய்யா அம்மணி ! கனவுலக சஞ்சாரி சொன்னது மெய்தான் அய்யா !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !
இந்த பொல்லாதத் திரியை வெளியிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும் அய்யா !
கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா !


All times are GMT +5.5. The time now is 01:55 PM.

Powered by Kamalogam members