ஜூலை, 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
ஜூலை, 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூலை மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் ஜூலை 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. இவைகளுடன் வா.சவால் போட்டி எண்: 0084 - கருப்பு வெள்ளை கதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற கதைகளை தவிர மீதம் 11 கதைகளும் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 44 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூலை மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய பனி விழும் இரவுகளும் துளிர் விடும் உறவுகளும் (15 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூலை மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் pistha அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பதினாறாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் pistha!kalaiarasi அவர்கள் எழுதிய சித்தப்பூ...! என் செட்டப்பூ (4 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 25 வாக்குகள் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kalaiarasi! smartman அவர்கள் எழுதிய தலைவர் கவலைக்கிடம் என்ற காமக்கதை 15 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் smartman! -:O:- |
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வெற்றி வாகை சூடிய அந்த மூன்று பொல்லாதப் படைப்பாளரிகளுக்கு அய்யா அம்மணி !
|
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
|
மீண்டும் முதலிடம் வென்ற பிஸ்தா அவர்களுக்கும், சித்தப்புவையும் அவர் பையனையும் போட்டுத் தாக்கிய கதை மூலம் இரண்டாம் பரிசு வென்ற நண்பர் கலையரசி அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் ஸ்மார்ட் மேன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...
|
காமகதை எழுதுவதில் பிஸ்தா என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் பிஸ்தா அவர்களையும் போட்டியில் பங்கெடுத்த மற்ற காமக் கதை எழுத்தாளர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
- ராஜ் - |
வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்
|
வெற்றிப் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நேரமின்மையால் அனைத்து கதைகளை படிக்க முடியவில்லை. வாக்களிக்க முடியவில்லை. எனினும் படித்து பின்னூட்டமிடுகிறேன். அடுத்த போட்டியில் கண்டிப்பாக வாக்களிப்பேன்.
|
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
|
போட்டியில் முதல் இடம் வெற்றி பெற்ற நண்பர் திரு:"pistha" அவர்களுக்கு என் பாராட்டுதல்கள் ...அதே போல் இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
|
போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா , கலையரசி,மற்றும் ஸ்மார்ட்மேன் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
|
All times are GMT +5.5. The time now is 06:29 PM. |
Powered by Kamalogam members