காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்? (http://www.kamalogam.com/new/showthread.php?t=61018)

Mathan 04-09-12 04:17 PM

Quote:

Originally Posted by KANNAN60 (Post 1165040)
ஆனால், ’உண்மை வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கதைகளில் எழுதினால் இயல்பாக இருக்குமே’ என்ற நோக்கத்தில் அவ்வாறு ஆங்கிலக் கலப்பில் எழுத நேர்கிறது. இல்லையென்றால், படிப்பவர்களிடம் இருந்து நம் கதை அந்நியப்பட்டுவிடுமோ என்ற சிறு அச்சமும் (அது தேவையற்ற அச்சமாக இருக்கலாம்) அவ்வப்போது எழுந்து தூய தமிழ்நடையிலிருந்து இயல்பு நடைக்குத் தாவ நேர்கிறது.

இந்த உண்மை வாழ்வின் நடைமுறையை தான் மாற்றவேண்டும் என்பது நண்பரின் ஆதங்கம்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு
முடியாது என்பது எதுவுமில்லை

நாம் அந்நிய மொழியை ஏற்கிறோம் என்றால், நம் மொழியை பற்றி நம்மவர்களே அறியாததால் வந்த விளைவே.
இன்னமும் மேலே அந்நிய மொழி மீதான மோகம். நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு.

இதில் வளைந்து கொடுப்பதும் தாழ்ந்துகொடுப்பதும் பெரிய விசயமே இல்லை. இன்று இந்தியா பூராவும் உள்ள மொழிகளில் இந்த நிலமை தான்.

உலகில் ஆங்கிலத்தை அதிகமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் எத்தனை எனப்பார்த்தால்,

ஓர் குட்டியோண்டு நாடு சிங்கப்பூரும்
ஓரு பெரிய நாடு இந்தியாவும் தான்.

மற்ற ஆசிய நாடுகளானாலும் சரி, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளாக இருந்தாலும் சரி எங்குமே அவரவர் மொழிகளுக்கே மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் ஆங்கில கலப்பு இல்லாமல். மிகவும் வளர்ந்த நாடுகளான ஜப்பான் சீனாவில் எல்லாம் பெரும்பாலோருக்கு ஆங்கிலமே தெரியாது.

சிங்கப்பூர் முழுக்க அமெரிக்காவை நம்பியிள்ள ஓர் குட்டி நாடு என்பதால் அங்கு ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிங்கப்பூரில் ஓர் விசேஷம் என்னவெனில், முக்கியமாக தமிழ் தொலக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கட்டும், வானொலி நிகழ்ச்சியாக இருக்கட்டும், யாரேனும் தங்கிலிஷில் உரையாடினால், உடனே நிறுத்துங்கள், இங்கே எங்கள் எல்லோருக்கும் தமிழ் நல்லாவே தெரியும் தமிழிலேயே பேசுங்கள் என மூஞ்சில் அடித்தார் போல் அக்கனமே சிறிதும் தயக்கமின்றி சொல்லிவிடுவார்கள். இதனாலேயே அங்கே ரொம்பவும் முன்னெச்செரிக்கையாக நல்ல தமிழிலேயே உரையாடுவார்கள்.

எனக்கு இதுபோன்ற மூஞ்சில அடிக்கிற மாதிரி நடந்துக்கொள்வது மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஒரு பழமொழி சொல்வர்கள், அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று.

நம்மவர்கள் மிகவும் பொருமைசாலிகள் பல விதங்களில். எங்கு ஓர் இடத்தில் பயம் உள்ளதோ அந்த இடம் அங்கு நடைபெறும் செயலும் சரியாகவே இருக்கும்.

நம்ம நாட்டில் ஆங்கிலத்தில் பேசினால் பந்தா என நினைத்ததன் விளைவு தான் அந்நிய மொழி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதற்க்கான முதல் படி.

நல்ல சிந்தனையோடு திரி துவங்கிய நண்பர் ஜெகனை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னவை யாவும் அந்நிய மொழியை ஒலிக்க செய்து எழுதுவது பேசுவது எல்லாமே அடங்கும். நீங்கள் உங்கள் வழியிலேயே தொடருங்கள் அய்யா அம்மனி. உங்களின் தமிழ் தொண்டு பரவட்டும். தமிழ் வாழட்டும், வாழும் எனவும் சொல்லி விடைபெறுகிறேன்...

vjagan 05-09-12 11:06 AM

Quote:

Originally Posted by mouse1233 (Post 1164856)
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது

Quote:

Originally Posted by mouse1233 (Post 1164856)
ஆக்சுவலா சில விசயங்களை பேச்சுத்தமிழுல் பேசினால் அங்கே தகவல் தொடர்பானது எளிதாக போய்ச்சேருகிறது.

உண்மையிலேயே [ 'ஆக்சுவலா' என்ற 'ஒலி பெயர்ப்'பின் தமிழாக்கம் ] நீங்கள் சொல்ல வந்ததை இயல்பான தமிழில் சொல்லி இருக்கலாமே ! 'பேச்சுத் தமிழ் வேறு ! ஆங்கில ஒலி பெயர்ப்பு வேறு அய்யா !
Quote:

Originally Posted by mouse1233 (Post 1164856)
அழகாக சொல்லுவதை விட தெளிவாகச்சொல் என ஒரு பழமொழி உண்டு. புரியும் படி சொல்வது பெட்டன்னு தோனுது !

'பெட்டன்னு' தமிழும் இல்லை ஒலி பெயர்ப்பும் இல்லையே ! ஏனிந்த குழப்பம் அய்யா !
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1164997)
உலகம் முழுவதும் பிறமொழி கலப்பில்லாமல் எந்த மொழியும் இருக்காது. எந்த மொழி பல மொழிகளிலிருந்து சொற்களை வாங்கி கொள்கிறதோ அந்த மொழி பவர்புல்லாகவும் அழியா மொழியாகவும் விளங்கும்.

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1165040)
தூய தமிழில் எழுதுவது ஒரு கலை நண்பர் விஜெகன் அவர்களே! அது உங்களுக்கு நன்றாகக் கைகூடி வருகிறது என்பதை உங்கள் கதைகளில் கண்டு வியப்பவன் நான்! எனக்கும் அப்படி எழுதப் பிடிக்கும்தான்.

மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் !
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1165040)
நல்ல திரிக்கு 5 விண்மீன் பாராட்டுகள் நண்பர் விஜெகன் அவர்களே! உங்கள் தமிழுக்கு ரசிகன் நான்!

மீண்டும் நன்றி அய்யா !
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1165054)
என்னாலும் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழில் எழுத முடியும்.. ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.. ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே !
Quote:

Originally Posted by SIRUTHAI (Post 1165191)
ஜெகன் அன்பருக்கு என் மரியாதையான வணக்கங்கள்! இத்திரியை ஆரம்பித்து தங்கள் ஆதங்கங்களை பரிமாறிக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்! சுத்தமான தமிழில் எழுததான் எனக்கும் பிடிக்கும்... நானும் என் கதைகளில் குறைந்தபட்ச ஆங்கில வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்கிறேன். கதையில் யதார்த்தத்தை கொண்டுவர சில சில வார்த்தைகளை உபயோகிப்பது கட்டாயமாகிறது. சில சமயம் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது கொஞ்சம் பொது அறிவு வளரவும் உதவுகிறது. இந்த லோகத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வெறும் காமக்கதைகளை மட்டுமே படிக்காமல்/படைக்காமல் நிறைய பொதுநலக் கருத்துகளையும் கதை மற்றும் பிற பதிப்பு மூலம் பதிக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, அதன்மூலம் மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்!

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by dreamer (Post 1165237)
என்னாலும் தூய தமிழில் எழுத முடியும் --.ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் - (1). அது இயற்கையாக இருக்காது; (2) கால விரயம் ஆகும். மன்னியுங்கள், நான் என் எழுத்துப் பாணியை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by asho (Post 1165274)
இங்கே கதை எழுதுபவர் தான் சொல்லவந்ததை தனக்குத்தெரிந்த வார்த்தைகள் போட்டு தன்க்கென்று தனி முத்திரையுடன் பதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1165513)
சுத்தமான தமிழ் படைப்புகளை படைக்க ஆர்வம் தான் ஆனால் அது எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பது தெரியவில்லை கதையின் சுவாரஸ்யத்துக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை என்றே நானும் கருதுகிறேன்

தனகளின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
Quote:

Originally Posted by Hermi (Post 1171034)
உங்கள் ஆதங்கம் புரிகிறது...அதேசமயம் தூய தமிழில் கதை எழுதுவது உங்களுக்கு நன்றாக வருகிறது..ரசனையாகவும் இருக்கிறது..ஆனால் அதை எல்லோரும் முயற்சி செய்தால் சரியாக வருமா என்று தெரியவில்லை..அதனால் நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். சரியா? பிற மொழிகளை தமிழில் கலந்து (தமிழில் எழுதுவது) வருவது தமிழுக்கு சிறப்புதானே..! காமலோகத்தில் ஆங்கில வார்த்தைகளை நேரிடையாக தட்டச்சு செய்யாமல் தமிழில் தட்டச்சு செய்வதால் இதை ஒரு குறையாக சொல்ல முடியாது. நண்பரே, ஜெகன் உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்...வாழ்த்துக்கள்.

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by Mathan (Post 1171867)
நல்ல சிந்தனையோடு திரி துவங்கிய நண்பர் ஜெகனை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னவை யாவும் அந்நிய மொழியை ஒலிக்க செய்து எழுதுவது பேசுவது எல்லாமே அடங்கும். நீங்கள் உங்கள் வழியிலேயே தொடருங்கள் அய்யா அம்மனி. உங்களின் தமிழ் தொண்டு பரவட்டும். தமிழ் வாழட்டும், வாழும் எனவும் சொல்லி விடைபெறுகிறேன்...

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !

spiderman 06-09-12 01:55 AM

ஆங்கிலத்தை தமிழில் ஒலி பெயர்ப்பு செய்து எழுதுவது படிப்பவர்களுக்கு எளிதில் புரியச் செய்யும். எனவே அது தவறு இல்லை.

தமிழர்களாகிய நாம் தமிழில் பேசுவதாலும் தமிழில் எழுதுவதாலும் தமிழுக்கு தொண்டு செய்வது என்பது சரியாகாது. நம் மொழியை மற்ற மொழி பேசுபவர்களிடையே பரப்புவதும் நம் மொழியின் பெருமையை அனைவருக்கும் சொல்லுவதே தமிழ் தொண்டு ஆகும்.

vjagan 07-09-12 10:24 AM

Quote:

Originally Posted by spiderman (Post 1172137)
ஆங்கிலத்தை தமிழில் ஒலி பெயர்ப்பு செய்து எழுதுவது படிப்பவர்களுக்கு எளிதில் புரியச் செய்யும். எனவே அது தவறு இல்லை. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசுவதாலும் தமிழில் எழுதுவதாலும் தமிழுக்கு தொண்டு செய்வது என்பது சரியாகாது. நம் மொழியை மற்ற மொழி பேசுபவர்களிடையே பரப்புவதும் நம் மொழியின் பெருமையை அனைவருக்கும் சொல்லுவதே தமிழ் தொண்டு ஆகும்.

ஊக்கமூட்டும் சிறப்பான பின்னூட்ட வரிகள் எழுதிய தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !

redchilli 09-01-14 01:20 AM

இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில் தான் ஆங்கிலக் கலப்பு அதிகம். அதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் சென்னையை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்தது தான்.

venkat8 09-01-14 02:28 AM

நண்பரின் இந்த திரியை இன்று தான் பார்த்தேன். உலகின் பழைய இன்றும் உயிருடன் இருக்கும் தமிழை மற்ற மொழி கலப்பில்லாமல் எழுதுவது சிறப்புதான். ஒரு கதை எழுத முயல்கிறேன். உலகிலேயே தமிழில் மற்ற மொழிகளை அதிகமாக கலந்து கொல்பவர்கள் தமிழக தமிழர்களே! (நண்பர்கள் தவறாக எண்ணாமல் யோசித்து பாருங்கள் புரியும்). தமிழகத்தில் சாதாரண ஆட்டோ ட்ரைவர் கூட, "யெஸ்டெர்டே மச்சான், நான் வெயிடிங்க் மச்சான். நீ ஏன் ஆப்சென்ட் மச்சான்?" என்ற ரீதியில் தான் பேசுகிறான். தமிழக தொலைக்காட்சிகளில் கேட்கவே வேண்டாம். மேலே மதன் கூறியது போல் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தமிழ் உச்சரிப்பை நண்பர்கள் கேட்டால் தெரியும். உலகின் ஏழு நாடுகளில் தேசிய மொழியாக (தேசிய என்ற வார்த்தைக்கு தமிழ் சொல் என்ன?) உள்ள தமிழை தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களில் கேட்டு பார்த்தால் நண்பர்களுக்கு புரியும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்ற வரிகளுக்கேற்ப எந்த மொழியையும் ஒதுக்காமல் அதிக மொழிகளை அறிவோம். ஆனால் தமிழின் மேன்மையை உணர்ந்து. தமிழில் கலப்பில்லாமல் பேசவும் எழுதவும் முயற்சிக்கலாமே!

குஜராத்தி, ஹிந்தியில் இருந்து பிறந்த மொழி. ஆனால் குஜராத்திகள் ஹிந்தியை திரைப்படம் பார்ப்பதற்கு மட்டுமே பயண்படுத்துகின்றனர். எல்லா அரசு அலுவலங்களிலும் ஆங்கில கலப்பில்லாத குஜராத்தியை மட்டுமே பயண்படுத்துகின்றனர்.

நம்மால் முழுதும் கலப்பில்லாம பேசவோ எழுதவோ முடியவில்லை என்றாலும் ஓரளவாவது குறைத்து முயற்சிக்கலாமே!

Nallavan1010 10-01-14 06:40 PM

இப்படி ஒரு திரி இருப்பதை இப்பொழுது தான் பார்த்தேன். காமலோகத்தில் என்னுடைய முதல் கதையான விமலாவின் நட்பு நான்கு பாகங்கள் மற்றும் அத்தை மகள் ஆகிய கதைகளை ஆங்கிலக்கலப்பே இல்லாமல் எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் கதையில் ப்ரா என்ற சொல்லை அது ஆங்கிலவார்த்தையாக இருப்பதால் எப்படி பதிவது என்று மண்டையை குடைந்து முலை மூடி என்று புதியதாக வார்த்தையை கண்டு பிடித்து எழுதினேன்

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1165054)
ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..

என்று தோழி புதுமலர் சொன்னது போல் நானும் மாற்றிக்கொண்டுவிட்டேன். என்ன செய்ய.

Kanchanadasan 10-01-14 06:49 PM

இதில் பல சிக்கல்கள் உள்ளன. உதாரணத்திற்கு பழைய கதை ஒன்றினை பிழை திருத்தும் போது நான் கண்ட சிக்கல்கள்.

இந்தக் கதை முழுதுமே இரு கதா பாத்திரங்களுக்கிடையே இணையம் மற்றும் இ-மெயில் மூலமாக தொடர்பு ஏற்படுவது பற்றிய கதை.
internet connect userid password click mouse windows scroll என ஆங்கில வார்த்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்தபப்ட்டிருந்தன. இது போக userid ல் மதர்லவ்வர், சன்லவ்வர் என ஆங்கில வார்த்தைகள் பயாபடுத்தப்பட்டிருந்தன.

இணையம், இணைப்பு, பயனாளர் பெயர், ரகசியக் குறிச் சொல் என தமிழ்ப்படுத்தினாலும், அடுத்து மதர்லவ்வர், சன்லவ்வர் எனும் பயனாளர் பெயர்களையும் mouse, windows scroll என்பனவற்றையும் e-mailஐ இ-மெயில் எனவும் எழுதாமல் என்ன செய்வது?

Mathan 10-01-14 07:01 PM

Quote:

Originally Posted by Kanchanadasan (Post 1270127)
இணையம், இணைப்பு, பயனாளர் பெயர், ரகசியக் குறிச் சொல் என தமிழ்ப்படுத்தினாலும், அடுத்து மதர்லவ்வர், சன்லவ்வர் எனும் பயனாளர் பெயர்களையும் mouse, windows scroll என்பனவற்றையும் e-mailஐ இ-மெயில் எனவும் எழுதாமல் என்ன செய்வது?

தடுத்து நிறுத்த வழி செய்யவேண்டும் தமிழ் செழிக்க மாற்று வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும் அய்யா அம்மணி !!
காவிய பண்டிதரே இப்படி சொன்னால் எப்படிங்க ? :)

சன்லவ்வர் => ஒப்பனஓழி மாதிரி மகனோலி :)
மதர்லவ்வர் > தாயோலி

இப்படி போட்டுக்கவேண்டியது தான். அவங்களுக்கும் கொஞ்சம் கவுரவமா இருக்குமுல்ல.

eros 11-01-14 11:24 AM

இந்த தளத்தில் இந்த ஆதங்கம் தேவையில்லை என்பது என் கருத்து. இங்கு நாம் தமிழை போற்ற வாழவைக்க வரவில்லை. காமத்தை அலச, ரசிக்க, அனுபவிக்க ... இதற்கு எந்த நடையில் எழுதினால் சுவையாய் இருக்கிறதோ அதுவே சரி.


All times are GMT +5.5. The time now is 10:09 AM.

Powered by Kamalogam members