காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0089 - ஜூன் '2013 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63228)

பச்சி 30-06-13 10:52 AM

நி: 0089 - ஜூன் '2013 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

ஜூன் '2013 - மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான msmhd அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான சந்தேகத்தால் கிடைத்த சந்தோஷம் 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 2 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 2 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 27 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh அவர்கள் 20 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துகள் tdrajesh..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) tdrajesh - 20 வாக்குகள்
2) jayjay - 7 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh இந்த மாத சவால் ராஜாவிற்கான விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார். இவர் நம் தளத்தில் 9 -ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய jayjay -க்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

Nallavan1010 30-06-13 12:50 PM

ஜூன் மாத நிர்வாக சவாலில் பங்குபெற்று அதிக வாக்குகள் பெற்று "சவால் ராஜாவாக" விருது பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...மேலும் ஒன்பதாவது முறையாக அவர் இந்த சவாலில் வெற்றி பெறுவது சவாலை சமாளிக்கும் அவரது திறமைக்கு சான்று பகர்கிறது..வாழ்க அவர் தமிழ் தொண்டு...இரண்டாவதாக வந்துள்ள ஜே ஜே அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

Mathan 30-06-13 02:00 PM

வாழ்த்துகள் ராஜேஷ் அண்ணா. சவால்னா இவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.

போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்த ஜே ஜேவிற்கும் வாழ்த்துகள் !!

saibalaaji 30-06-13 04:33 PM

வாழ்த்துக்கள் ராஜேஸ்
உங்கள் சேவை மேலும் இந்த தளத்துக்கு கிடைக்கவேண்டும் எனவும் விரும்புகிறேன்

anabayan 30-06-13 04:46 PM

ஜூன் மாத சவால் மன்னராக வெற்றி வாகை சூடிய நண்பர் ராஜேஷுக்கு இது ஒன்பதாவது மணி மகுடம் என்பதால் அவரை காமலோகத்தின் சவால் மாமன்னர் என்றழைப்பதில் தவறில்லை.

ச. மாமன்னர் ராஜேஷை வாழ்த்தி பாராட்டுவதோடு சவாலில் பங்கு கொண்ட தம்பி ஜேஜேவையும் வாழ்த்தி பாராட்டுகிரேன்.

தமிழா 30-06-13 05:07 PM

சவால் ராஜா ராஜேஷ்க்கும் என் வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கெடுத்த நண்பர் ஜே.ஜேக்கும் என் வாழ்த்துக்கள் !

venkat8 01-07-13 03:59 AM

போட்டியில் வெற்றி பெற்ற திருவாளர் ராஜேஷ் அவர்களுக்கும் போட்டியில் முதல் ஆளாக கலந்துக்கொண்டு சிறப்பித்த திரு ஜேஜேவிற்கு வாழ்த்துகள்

dreamer 01-07-13 05:18 AM

துணையாகப் போனவர் துணைவியைக் கவர்ந்துகொண்டு போனதுபோல் 'நண்பர் ஜேஜே மட்டும் களத்தில் உள்ளாரே, போட்டி என்று ஒன்று வேண்டுமே, அதற்கு இன்னும் ஒருவராவது தொடர வேண்டுமே' என்று உள்ளே நுழைந்த ராஜேஷ் பரிசைத் தட்டிக்கொண்டு போகிறார். இருவருக்கும் பாராட்டுகள்.

'மாதம் ஒரு சவால்' போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் வரவரக் குறைந்துகொண்டு வருகிறது. அது எதனால் என்பதையும் என்ன செய்தால் பங்கேற்கும் ஆர்வம் அதிகமாகும் என்பதையும் கலந்தாய்வு செய்யலாமே!

ramraj_2k12 01-07-13 12:14 PM

என்றும் நீடுழி வாழ்க ......!!!!!
 
ஜூன் மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்ட ஜெ ஜெ அவர்களுக்கும், ராஜேஷ் அவர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகள். இருவரின் ஈடுபாடுடனனான கதை அம்சம் அருமையாக இருந்தது.

அதில் வெற்றி பெற்றுள்ள ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என்றும் நீடுழி வாழ்க ......!!!!!

_________
ramraj:017:

HERMI 01-07-13 03:10 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்..பங்கு கொண்ட நண்பருக்கு பாராட்டுகள். நடத்திய நிர்வாகத்திற்கு நன்றி.!


All times are GMT +5.5. The time now is 10:26 AM.

Powered by Kamalogam members