காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் டிடிராஜேஷை வாழ்த்த வாருங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64956)

anabayan 03-06-14 12:17 PM

நண்பர் டிடிராஜேஷை வாழ்த்த வாருங்கள்
 
நண்பர் டிடிராஜேஷை வாழ்த்த வாருங்கள்

நண்பர்களே

ஒரு இணையத்தால் உலகளவில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டியில் உலகெங்கும் பரவி கிடக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான [208] சிறந்த சிறுகதைகளை எழுதி சிறப்பித்துள்ளார்கள்.

அந்த சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற நம் தள நண்பர் திரு tdrajash எழுதிய சிறுகதை, சிறந்ததொரு சிறுகதையாக தேர்வு செய்யபட்டுள்ளது என்பதை அறிந்து நானடைந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் அந்த சிறந்த சிறுகதையினை படைத்த எழுத்தாளரும் நமது நண்பருமான ராஜேஷ் என்நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கின்றேன்.

நண்பர்களே நீங்களும் வாழ்த்த வாருங்கள்.

venkat8 03-06-14 12:20 PM

திரு ராஜேஷ் அவர்களுக்கு உலகலவில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டியில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்கிறேன்.

ஹெர்மி கூறியதை போல் ராஜேஷிற்கு பரிசு கிடைக்கவில்லையென்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்.

லோகத்தில் தரமான கதைகளை படைத்துவரும் திரு ராஜேஷ் இது போல் சர்வதேச அளவில் பலவித போட்டிகளில் பங்கெடுத்து மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ராஜேஷின் இந்த வெற்றிக்காக தனித்திரி தொடங்கிய அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள்.

ஸ்திரிலோலன் 03-06-14 12:52 PM

போர்வை...

பயணம் முடிந்ததும் கருத்து...

செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது..!!!

பின்னர் பதித்தது:-

நம்ம லோகத்தைப் பொறுத்தமட்டில் இங்கே கதை எழுதுபவர்கள் அனைவரும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எழுதுபவர்கள், ப்ரொஃபஷனல் எழுத்தாளர்கள் அல்லர், என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவர்களுக்குள்ளாக அதிகபட்சம் 10 பேர் கலந்து கொள்ளும் சி.நிர்வாக சவாலில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

ஆனால் நம்ம ராஜேஷ் அண்ணாவோ உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டு இருநூறுக்கு மேல் வந்த கதைகளில் சிறப்புப் பரிசு பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை தான். கலக்குங்க ராஜேஷ் அண்ணா, இன்னும் இது மாதிரிப் பலப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுங்கள் அண்ணா. இந்த விசயம் வெளியே வரக் காரணமாக இருந்த பண்பாளர் பச்சி அவர்களுக்கும் அண்ணன் அநபாயன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

MACHAN 03-06-14 01:30 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1294162)
உலகெங்கும் பரவி கிடக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான [208] சிறந்த சிறுகதைகளை எழுதி சிறப்பித்துள்ளார்கள்.

அந்த சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற நம் தள நண்பர் திரு tdrajash எழுதிய சிறுகதை, சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யபட்டுள்ளது

நமது காமலோகத்தை கலக்கியதோடு மட்டுமல்லாமல், உலகிலேயே மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்ட ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு கேப்டனோடு இணைந்து மச்சானும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

JACK 03-06-14 01:41 PM

ராஜேஷ் சாரை வாழ்த்த வயதில்லை, ஆகையால் வணங்கிறேன்.

kamakodangi68 03-06-14 01:48 PM

அன்பு நண்பரின் சாதனை பாராட்டுக்குரியது.

உலக அளவில் நடந்த போட்டியில் சிறந்த கதை எனத் தேர்வு பெறுவது சுலபமானதல்ல..

நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அவர் இதுபோல் இன்னும் நிறைய சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்.

dreamer 03-06-14 02:00 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1294162)
நண்பர் டிடிராஜேஷை வாழ்த்த வாருங்கள்

நண்பர்களே

ஒரு இணையத்தால் உலகளவில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டியில் உலகெங்கும் பரவி கிடக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான [208] சிறந்த சிறுகதைகளை எழுதி சிறப்பித்துள்ளார்கள்.

அந்த சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற நம் தள நண்பர் திரு tdrajash எழுதிய சிறுகதை, சிறந்ததொரு சிறுகதையாக தேர்வு செய்யபட்டுள்ளது என்பதை அறிந்து நானடைந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் அந்த சிறந்த சிறுகதையினை படைத்த எழுத்தாளரும் நமது நண்பருமான ராஜேஷ் என்நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கின்றேன்.

நண்பர்களே நீங்களும் வாழ்த்த வாருங்கள்.

தகவலுக்கு நன்றி, அநபாயன்.

பாராட்டுகள், ராஜேஷ். போட்டியில் வென்ற கதையை (பலான பத்திகள் இல்லாவிடினும்) தனி அனுமதி பெற்று நம் லோகத்தில் பதிக்கலாமா?

தமிழா 03-06-14 02:09 PM

உலகலவில் முத்திரை பதித்து இருக்கிறார் என்றால் அபாரம். உங்களின் எழுத்தை இந்த லோகத்தில் மட்டும் நான் அறிவேன்.
ஆனால் உலகலவில் உங்களின் திறமை வியக்க வைத்தது. வாழ்த்துக்கள் ராஜேஷ்

bedroom_salak 03-06-14 02:22 PM

அன்பு நண்பர் டிடிராஜேஷ் படைத்த சிறுகதை உலக அளவில் சிறந்த கதையாக தேர்வு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்..

venkat2012 03-06-14 02:31 PM

அண்ணன் டிடிஆர் அவர்ககளுக்கு என் வாழ்த்துக்கள். அது எந்த போட்டி என்று தெரிந்து கொள்ளலாமா


All times are GMT +5.5. The time now is 03:55 PM.

Powered by Kamalogam members