காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70089)

asho 14-08-17 11:17 AM

நி: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0123 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான suma அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான தோழியின் கடிதம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, Deepa1 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 26 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar37502_1.gif Deepa1 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0123 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Deepa1 அவர்களுக்கு சவால் ராணி விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவ்வருடம் இணைந்த புதியவரான இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Deepa1!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
1) Deepa1 - 16 வாக்குகள்
2) vjagan - 10 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

anarth_maddy 14-08-17 03:05 PM

வாழ்த்துக்கள் தோழி தீபா. தாங்கள் மேலும் பல கதைகளை படைத்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தோழர் விஜெகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகத்தில் தங்களின் படைப்புகளுக்கு என்றும் அழிவென்பது கிடையாது.

HERMI 14-08-17 04:22 PM

வெற்றி பெற்ற தோழி தீபா அவர்களுக்கு என் வாழ்த்துகள். வெற்றியோ தோல்வியோ போட்டியில் இறங்கி கலக்கிய நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள். வாக்களித்த அன்பர்களுக்கு என் நன்றி.!

vjagan 14-08-17 07:10 PM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1429033)
தோழர் விஜெகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகத்தில் தங்களின் படைப்புகளுக்கு என்றும் அழிவென்பது கிடையாது

Quote:

Originally Posted by HERMI (Post 1429043)
வெற்றியோ தோல்வியோ போட்டியில் இறங்கி கலக்கிய நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

Quote:

Originally Posted by asho (Post 1429022)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

பாராட்டுக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by sakthim (Post 1429077)
போட்டியில் கலந்து கொண்ட நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
__________________

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1429082)
கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

பாராட்டுக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by muthirkanni (Post 1429164)
தோழர்.ஜகன் அவரகளின் பங்களிப்பிற்கும் பாராட்டுக்கள்.

தோழியின் பாராட்டுக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by pandya_049 (Post 1429203)
தோழர் ஜகனின் கதை நன்றாகத்தான் இருந்தது.

பாராட்டுக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

Moderated Message:
நி.சவால் முடிவு அறிவிப்பு திரியில் நண்பர் தன்னை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி சொல்லி பதித்த மூன்று பதிப்புகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதை இவர் தன்னுடைய முதல் பதிப்பை எடிட் செய்து சேர்த்திருக்கலாம்.

இப்படி ஒரே திரியில், ஒரே விஷயத்திற்கு மூன்று பதிப்புகள் செய்வதின் மூலம் நண்பர் தன் பதிவு எண்ணிக்கைகளை கூட்ட முயன்று வருவது போல தோன்றுகிறது. இதை தவிர்ப்பது நலம்.

sakthim 14-08-17 10:10 PM

வெற்றி பெற்ற தீபா அவர்களுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

ஸ்திரிலோலன் 14-08-17 11:11 PM

வெற்றி பெற்ற நண்பர் தீபா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு மிகுந்த போட்டி கொடுத்து, கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

muthirkanni 15-08-17 11:38 PM

வெற்றி பெற வாழ்த்துக்கள். என சொல்லி இருந்தேன். உண்மையானதில் மகிழ்ச்சி சகோதரி. மேலும் உயர்ந்து குன்றிலிட்ட "தீப"மாய் ஒளிவீச வாழ்த்துக்கள் தங்கையே

தோழர்.ஜகன் அவரகளின் பங்களிப்பிற்கும் பாராட்டுக்கள்.

pandya_049 16-08-17 08:02 PM

தோழர் ஜகனின் கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், தோழி தீபா அவர்கள் சற்றுச் சிறப்பாக கதையைக் கொண்டு சென்றிருந்ததால், முந்திக் கொண்டு விட்டார். ஆரோக்கியமான போட்டிதானே. ஆகவே இருவரையும் வாழ்த்துகிறேன்.

Deepa1 17-08-17 05:10 PM

எனக்கு இங்கே வாழ்த்து சொன்ன சொல்ல இருக்கற எல்லா நண்பர்களுக்கும் என்னோட நன்றி கலந்த வணக்கங்களை சொல்லிக்கறேன். எனக்கு ஒட்டு போட்டிருக்கற அந்த 16 பேருக்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.

இதயகாதல் 19-08-17 09:50 AM

வெற்றி பெற்ற deepa1 தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...


All times are GMT +5.5. The time now is 12:02 AM.

Powered by Kamalogam members