காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய மாற்றங்கள் (குறிப்பாக புதிய ஐகேஷ்) (http://www.kamalogam.com/new/showthread.php?t=37340)

ஜெய் 30-07-07 05:12 PM

Quote:

2) புதிதாக வாசல் அனுமதி பெறுபவர் கணக்கிலிருந்து 25% இபணம் குறைக்க வேண்டும், (ஏனென்றால் இவர்கள் (கூடுதலாக இன்னொரு வாசல் அனுமதி பெறுவதன் மூலம்) கருத்து பதிக்க/திரி ஆரம்பிக்க கூடுதல் வாசல் கிடைப்பதால்.
- நமது கண்காணிப்பாளரின் கருத்து நன்றாக இருக்கிறது.
தளத்தின் மெருகு இன்னும் கூடியிருக்கிறது.

eluthaalan 30-07-07 10:54 PM

icash முறை மாற்றப்பட்டுள்ளது நன்றாக உள்ளது. கொடுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் என்பது ஒரு நல்ல ஏற்பாடே.

பாராட்டதக்க முன்னேற்றம்

vsig 30-07-07 11:16 PM

புதிய ஐ கேஷ் வசதி மற்றும் மாற்றங்களை இனிதே வரவேற்கிறேன்...

ஒரு சின்ன ஆலோசனை... தினமும் இங்கு வந்து குறைந்தது 10 பதிப்புகள் மேலாக பதிப்பவர்களுக்கு அதிக ஐ கேஷ் வழங்கலாமே... பரிசீலிக்கவும்...

soosi4002 31-07-07 12:12 AM

ஈ-பணம் வழங்குவது சாதாரண விஷயம் என்று நினைத்திருந்தேன். இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா? இனி நானும் ஈ-பணத்தை தாராளமாக தரமான கதைகளுக்கு வழங்குகிறேன்.

kamaguru 31-07-07 06:55 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 568814)

ஆனால், நீங்கள் போயிட்டு வருவதற்குள் அந்த வசதி வீட்டுக்குப் போய்விட்டது. இப்போது இல்லை. தற்போது இது நிர்வாக உருப்பினர்களுக்கான வசதியாக்கப் பட்டுள்ளது.

அப்பாடா....
தலைவரின் முன்னைய யோசனை மனதிற்குள் ஒரு நெருடலாகவே இருந்தது...
தற்போது தலைவர் அந்த யோசனையை மாற்றி அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.....

நம் தளத்தை இளமை பொங்கும் அழகோடு மாற்றியதற்கும், புதிய ஐ−காஷ் வசதியை அறிமுகப்படுத்தியதற்கும் தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....

xxxGuy 31-07-07 09:54 AM

Quote:

Originally Posted by vsig (Post 569031)
புதிய ஐ கேஷ் வசதி மற்றும் மாற்றங்களை இனிதே வரவேற்கிறேன்...

ஒரு சின்ன ஆலோசனை... தினமும் இங்கு வந்து குறைந்தது 10 பதிப்புகள் மேலாக பதிப்பவர்களுக்கு அதிக ஐ கேஷ் வழங்கலாமே... பரிசீலிக்கவும்...

தினமும் வருகிறார்களா, இல்லையா என்பதை விட, வந்தால் என்ன பதிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

அதனால், எங்கே எவ்வளவு பதிக்கிறார்கள் என்பதை பொருத்து தான் ஐகேஷ் கூடும்.

கமல் 31-07-07 10:24 AM

ரிப்போர்ட் போஸ்ட் செய்பவர்களுக்கு, அவர்கள் அளிக்கும் புகார் சரியானதாக இருந்தால், 25 பணம் கூடுதலாக அளித்தால் அவர்கள் கண்டுபிடித்த விதிமுறைகளுக்கு புறம்பானதை கண்டுபிடித்தற்கான பாரட்டாக இருக்கும் அல்லவா ?

ravi2802 31-07-07 11:01 AM

ஐ கேஷ் பற்றி விரிவாக சொல்லியதற்கு நன்றி
நமது தளம் மேலும் மேலும் வளர வாழ்கத்துகள்

இன்பா 31-07-07 12:16 PM

நீண்ட நாள் கழித்து காமலோகம் வந்த்ததில் பல புதிய மாற்றங்கள். காலத்திற்க்கேற்றவாறு மாற்றி வரும் தலைவருக்கு நன்றி.

luv24x7 03-08-07 10:48 AM

நல்ல மாற்றங்கள்..
முன்பு ஐகேஷ் அறிமுகப்படுத்திய போது பலர் விரும்பிய பல ஆசைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன..

தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்...

வாழ்க காமலோகம்...வளர்க அதன் பயன்கள்


All times are GMT +5.5. The time now is 11:52 PM.

Powered by Kamalogam members