காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனக்கு திருமணம்!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=70980)

Pijjaimani 10-05-18 08:28 PM

Quote:

Originally Posted by Thiru Raj (Post 1450180)
Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450170)
உங்கள் அறிவுறையை ஏற்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
என் கல்யாணபரிசு எப்போது கிடைக்கும் நம்லோக நண்பர்களிடமிருந்து..ஹாஹாஹா

என்ன பரிசு வேண்டும் நண்பா.

இங்கே நிறைய கொட்டிக் கிடக்கிறது.

கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- ராஜ் -


உண்மையாகவா .....நான் கேட்களாமா....தருவீர்களா அந்த பரிசை....

anarth_maddy 10-05-18 08:52 PM

Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450136)
எனக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கி்றது. லோகநன்பர்கள் அனைவருக்கும் இதை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

லோகத்தில் படித்த கதைகள் தங்களை முதலிரவில் காப்பாற்றும் என்று நம்புகிறேன்.

Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450185)
உண்மையாகவா .....நான் கேட்களாமா....தருவீர்களா அந்த பரிசை....

கேளுங்கள் நண்பரே. தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.

Pijjaimani 10-05-18 09:01 PM

[QUOTE=anarth_maddy;
கேளுங்கள் நண்பரே. தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.[/QUOTE]

எனக்கு கேட்க தயக்கமாக இருக்கிறது..மட்டுமல்லாமல் நிர்வாகத்தினர் என்ன சொல்வார்களோ என்ற தடுமாற்றமும் உள்ளது.

ramjiram 10-05-18 10:38 PM

இனிய இல்லற வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.!

rajesh2008 10-05-18 11:27 PM

திருமண பந்தம் நீடித்து நிலை பெற்று சிறக்க வாழ்த்துகள்

anarth_maddy 11-05-18 12:22 AM

Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450193)
எனக்கு கேட்க தயக்கமாக இருக்கிறது..மட்டுமல்லாமல் நிர்வாகத்தினர் என்ன சொல்வார்களோ என்ற தடுமாற்றமும் உள்ளது.

தங்கள் கேட்க போகும் பரிசு எங்கள் எல்லைக்குட்பட்டதாக இருந்தால் நாங்கள் தர தயாராக இருக்கிறோம் ஆனால் தாங்கள் கேட்க போகும் பரிசு நிர்வாகத்திற்குட்பட்டதாக இருந்தால் அதற்க்கு நிர்வாக நண்பர்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும்.,

Pijjaimani 11-05-18 11:25 AM

Quote:

Originally Posted by rajesh2008 (Post 1450200)
திருமண பந்தம் நீடித்து நிலை பெற்று சிறக்க வாழ்த்துகள்

தங்கள் அன்புக்கு நன்றிகள் பல.இன்னும் ஐந்து நாட்களில் திருமணம். மிக வித்யாசமான பரவசத்தை உணர்கிறேன்.

gemini 11-05-18 12:10 PM

திருமண வாழ்த்துக்கள்.
சீரும் சிறப்புடனும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

ashif 11-05-18 12:50 PM

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Pijjaimani 11-05-18 02:53 PM

Quote:

Originally Posted by gemini (Post 1450238)
திருமண வாழ்த்துக்கள்.
சீரும் சிறப்புடனும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ...சந்தோசமாக உள்ளது நண்பர்களே. காமத்துடன் முட்டி மோதுகிறேன் .


All times are GMT +5.5. The time now is 02:21 PM.

Powered by Kamalogam members