காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனக்கு திருமணம்!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=70980)

ruchitha 11-05-18 03:51 PM

திருமண நல் வாழ்த்துக்கள்

MANJU_4U 11-05-18 05:30 PM

பொலிக பொலிக...இன்றும் எப்போதும்...

porumai 12-05-18 11:27 AM

திருமண வாழ்த்துக்கள்

Sent from my SM-G900FD using Tapatalk

Pijjaimani 12-05-18 02:56 PM

இன்னும் நான்கு நாட்களில் திருமணம் .ஏ்தோ ஒரு இனம் புரியாத சந்தோசம்.வாழ்த்தியதற்கு நன்றிகள் தோழமைகளே...

Nallavan1010 12-05-18 04:33 PM

இன்னும் நான்கு நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இல்லறம் புகுந்தால் பொறுப்புக்கள் நிறைய வரும். பொறுப்புடன் செயல்பட்டு நன்மக்களை ஈன்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

உங்களுக்கு திருமணப்பரிசாக மொய்ப்பணம் மின் பணமாக (அதுதான் இப்போதைக்கு தரமுடியும்) 200 அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.

Pijjaimani 12-05-18 07:14 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1450301)
இன்னும் நான்கு நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இல்லறம் புகுந்தால் பொறுப்புக்கள் நிறைய வரும். பொறுப்புடன் செயல்பட்டு நன்மக்களை ஈன்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

உங்களுக்கு திருமணப்பரிசாக மொய்ப்பணம் மின் பணமாக (அதுதான் இப்போதைக்கு தரமுடியும்) 200 அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.




எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே....மிக மிக மிக நன்றி ..காமம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லுங்களேன் ...ஆர்வமாக உள்ளது ..

kiss_me_aunty 12-05-18 09:42 PM

திருமண பந்தத்தில் இணைய இருக்கும் தோழருக்கு எனது இதயம் கனிந்த திருமண வாழ்த்துக்கள்.

நீங்களும், உஙகள் துணைவியாரும், பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

Thiru Raj 13-05-18 12:58 AM

Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450193)
எனக்கு கேட்க தயக்கமாக இருக்கிறது..மட்டுமல்லாமல் நிர்வாகத்தினர் என்ன சொல்வார்களோ என்ற தடுமாற்றமும் உள்ளது.

முடியாத ஒன்றை கேட்டால் நிச்சயம் முடியாது என்று சொல்லி விடுவேன்.

நான் கொடுக்க முடிந்ததை கேட்க வேண்டியது தங்களின் பொறுப்பு.

- ராஜ் -

sreeram 13-05-18 02:16 AM

வாழ்த்துகள் நண்பரே ! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.

Pijjaimani 13-05-18 06:51 AM

Quote:

Originally Posted by kiss_me_aunty (Post 1450310)
திருமண பந்தத்தில் இணைய இருக்கும் தோழருக்கு எனது இதயம் கனிந்த திருமண வாழ்த்துக்கள்.

நீங்களும், உஙகள் துணைவியாரும், பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது ..தங்கள் வாழ்த்துகள் எனை பரவசமடைய செய்கின்றன. முதலிரவில் ஆசைபொங்க ஓக்க மனம் ஏங்குகிறது. நன்றி தோழமையே நன்றி.


All times are GMT +5.5. The time now is 09:29 AM.

Powered by Kamalogam members