காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மீண்டும் நான் (http://www.kamalogam.com/new/showthread.php?t=80895)

niceguyinindia 05-07-23 01:34 AM

மீண்டும் நான்
 
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் சில பல பிரச்சினைகளுக்கு பின் லோகத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறேன்

வழக்கம் போல எனது படைப்புகள் தொடரும் ..

mims 05-07-23 04:15 AM

நண்பர் niceguyinindia போலவே எனக்கும் சில பல சூழ்நிலைகளால் பல வருட காலமாக லோகத்தில் உலாவரக் கிடைக்கிவில்லை.

மீண்டும் என்னை இணைத்துக் கொள்ள அனுமதித்த தலைமை நிர்வாகி xxxGuy அவர்களுக்கும் மற்ற நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றிகள்

பிரசாந்த் 05-07-23 06:21 AM

வருக நண்பரே... வருக. தொடரட்டும் உங்கள் முயற்சிகள்!

Oviya Nair 05-07-23 07:44 AM

வாருங்கள் நைஸ் கை, உங்கள் படைப்புகளால் மீண்டும் சிகரம் தொடுங்க, லோகமே நடுங்க, பதிவுகள் கொடுங்க. வரவேற்பதில் மகிழ்ச்சி

ASTK 06-07-23 09:47 PM

வாருங்கள் நண்பரே! உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும். உங்களது காமம் சொட்டும் கதைகளை படிக்க மீண்டும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

mayakrishnan 10-07-23 12:16 AM

நைஸகை மற்றும் மீம்ஸ் இருவரையும் லோகத்திற்கு மீண்டும் வரவேற்கிறேன்.

Lia 11-07-23 07:51 PM

மீண்டும் இனைந்ததில் மிக்க மகிழ்சி விரைவில் அளியுங்கள் உங்கள் அற்புத படைபுக்களை.

niceguyinindia 15-07-23 02:28 AM

நன்றி நண்பர்களே என் மன உளைச்சளுக்கு சிறிது இளப்பாறும் மரமே காமலோகம் தான்

vjagan 15-07-23 07:17 AM

லோகத்தினுள் மீண்டும் புதிய தெம்புடன் மகிழ்ச்சியாக உலா வரும் நம்முடைய பழைய புரா க்கள் niceguyinindia மற்றும் mims அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்கும் அய்யா அம்மணி கணியூர் vjagan!

PREMJI 15-07-23 07:42 PM

வாருங்கள் நண்பரே தங்களின் காமம் நிறைந்த கதைகளை படிக்க மீண்டும் ஆவலாக உள்ளேன்...


All times are GMT +5.5. The time now is 06:21 PM.

Powered by Kamalogam members