காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Rep Power (http://www.kamalogam.com/new/showthread.php?t=18177)

காமராஜன் 22-05-05 09:36 PM

Rep Power
 
இன்று முதல் புதியதாக ரெப் பவர் என்ற ஒரு குறியீட்டை பதிப்புக்களின் எண்ணிக்க அருகில் காண்கிறேன்...

மிக்க மகிழ்ச்சி - வேறு சில தளங்களில் இந்த முறையைக் கண்டிருக்கிறேன் .. கூடிய விரைவில் இதனைக் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

காரா

kavinila 23-05-05 07:56 AM

அது என்ன நண்பா விளக்கம் கொடுங்கள்....

காமராஜன் 23-05-05 08:07 AM

சொல்லப் போனால் எனக்கும் விரிவாகத் தெரியாது...
சில தளங்களில் கண்டிருக்கிறேன்.

எனக்குப் புரிந்தவரை....
ஓரளவு தகுதி பெற்றவருக்கு - அதாவது பதிப்புகளின் எண்ணிக்கையாலோ அல்லது வேறு மதிப்பீட்டுகளாலோ........ - மற்றவர்களின் பதிப்புகளுக்கு ஒரு வித 'வாக்கு' அளித்து அவரது ரெப் பவர் ஐ அதிகமாக ஆக்க முடியும் என்று நினைக்கிறேன்.

மென்பொருள் இன்னும் நிலைத்தன்மை அடைய சற்று காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது.. நிர்வாகிகள் எந்த விதத்தில் இதை அமல் படுத்தப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

ஆனால் வரவேற்க வேண்டிய அம்சம் இது.........!!

xxxGuy 23-05-05 10:42 AM

இந்த வசதியை தற்போது சோதனை செய்து வருகிறேன்.

இதனுடைய நோக்கம் என்னவென்றால், முன்பு நாங்கள் (அட்மின், மாடரேட்டர்கள்) தான் உருப்பினர்களின் தரம் என்ன நிர்ணயித்தோம். இப்போது உருப்பினர்களே படைப்பாளிகளின் தரத்தை நிர்ணயிக்கும் முறை இது.

சோதனை முடிந்த பின் இன்னும் ஓரிரு நாட்களில் விளக்கமான பதிப்பு ஒன்று வரும்.

kavinila 23-05-05 11:50 AM

நல்ல தகவல்.... முயற்சி வெற்றிக்காண வாழ்த்துக்கள்....

காமராஜன் 23-05-05 01:47 PM

Quote:

Originally Posted by இளவரசன்
சோதனை முடிந்த பின் இன்னும் ஓரிரு நாட்களில் விளக்கமான பதிப்பு ஒன்று வரும்.

சோதனை வெற்றிகரமாக நடப்பதற்கு வாழ்த்துக்கள். ஆனால் செயல் முறையில் அமலாக்கப் படும்போது சற்று கவனத்துடன் delicate ஆக செய்வது நலம்.

நான் சில ஆங்கில தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொருத்தர் தங்கள் ரெப் பவரைக் குறைத்தது யார் என்று திட்டிக் கொண்டிருப்பதைப் பல இடங்களிலும் கண்டிருக்கிறேன்....

Here the Key word is Objectivity rather than Subjective opinions - நமது பார்வையில் சரி அல்லது தவறு என்பதைக் காட்டிலும் ஒரு விதி முறை அல்லது Guidelinesபடி நல்லதா அல்லவா என்று கணிக்கும் திறன் உள்ளவர்களால் செயல் படுத்தப் பட்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.

xxxGuy 25-05-05 03:39 PM

முதலில் Rep Power-ஐ குறைக்கும் அனுமதி யாருக்கும் கொடுக்கப் படமாட்டாது. அதனால், யாரும் திட்ட மாட்டார்கள். பிறகு அவை கொண்டு வரப் பட்டாலும், முதலில் மாடரேட்டர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி தரப்படும். அதை அவர்கள் விதிமுறை மீறல் செய்யும் போது உபயோகிப்பார்கள்.

மச்சக்காளை 25-05-05 07:37 PM

ரெப் பவர் எதோ புரிகின்றது. விளக்கம் வரும் காத்திருப்போம்அதற்கு கீழே பச்சை வண்ண சதுரம் வருகின்றதே ? அது எதற்கு? தலைவரே!

காமராஜன் 29-05-05 05:19 AM

திடீர் என பலருடைய ரெப் பவர் பூஜ்யம் ஆகிவிட்டதே!!

RAJANTAI 29-05-05 10:57 AM

ஜயா, ரெப் பவர் என்றால் என்ன என்று தலைவர் அவர்கள் விளக்கங்கள் மூலமும், நண்பர் காம ராஜன் கடிதம் மூலமும் அறிந்தேன் நன்றி.

அன்புடன்
ராஜண் டை


All times are GMT +5.5. The time now is 11:22 AM.

Powered by Kamalogam members