காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் பிழைகளை திருத்திக் கொள்ள.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=23522)

meanlife2000 08-02-06 05:37 AM

தமிழ் பிழைகளை திருத்திக் கொள்ள....
 
இங்கு நான் கண்ட வரையில், நிறைய பேருக்கு, தமிழ் தகறாரு தான்...

ன-க்கு பதிலாக -ண
ற-க்கு பதிலாக -ர
ள-க்கு பதிலாக -ல

இதுவாயினும் பரவா இல்லை ,
ழ-க்கு பதிலாக -ல உபயோகப் படுத்தும்போது கவலையாக இருக்கின்றது...

ஆகவே நிர்வாகி அல்லது மேற்பார்வையாளர்கள் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்

samved57 11-02-06 09:05 AM

இது ஒரு பிரச்சனைதான்.
ஆனால் இதற்கு நிர்வாகிகள் என்ன செய்யமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. சில நேரங்களில் நண்பர் காஞ்சனாதாசன் சில பிழைகளை களைவதை பார்த்திருக்கிரேன். மற்றபடி எழுதுபவர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.
எழுத்து பிழை அதிகமாக புதியவர்களிடம் உள்ளது- நாளடைவில் -எழுத எழுத - சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்
அதிக நண்பர்கள் (என்னை போல்) ஆங்கில பாட திட்டத்தில் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களுக்கும் பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க, நிவர்த்தியாகும் என்று நம்பலாம்.
மையான தமிழின் ஒலி இனிமைக்கு 'ல' 'ள' 'ழ' இவற்றை சரியாக பயன் படுத்த பயிறசி பெருதல் மிக அவசியம்.
எனக்கு எப்பவுமே 'ற'வும் 'ர'வும் தகராறுதான்.
இதுல வேடிக்கை என்ன என்றால்....
பெரிய சொல்லுக்கு சிறிய 'ர'
சிறிய சொல்லுக்கு பெரிய 'ற'

சாம்

jeyara 11-02-06 10:56 AM

ஆமாம்,எனக்கு கூட இந்த பிழை உள்ளது,பிழை திருத்த முயன்று வருகிரேன்.படிப் படியாகவெ வரும்.

sairaa 11-02-06 03:15 PM

ஆதி அவர்களே எனக்கும் சில நேரத்தில் இப்படித்தான் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

ஆதி 11-02-06 05:45 PM

நல்ல ஒரு திரட்,

ஒலி = சப்தம்
ஒளி = வெளிச்சம்
கரம் - கை
புறம் = வெளிப்பக்கம்
சிரம் = தலை

( wa = ந போதுமா சைரா? )

keith 11-02-06 05:55 PM

இந்த தமிழின் அவதி பற்றி நான் ஏற்கனெவே எழுதியிருக்கிறேன். தட்டெச்சு பலகை மிகவும் தெளிவாக இருக்கிறது, இருந்தாலும் ஏன் தவறு செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை?
கீத்

sundaar 25-02-06 03:15 PM

கமலோக அன்பர்களுக்கு நானும் எழுத்து பிழை அதிகம் விடுகின்றேன், நன்பர் சாம் கூறுவது போல் எனக்கும் ர ற ல ள ழ பிழைகள் வருவதுன்டு எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது ஆங்கிலத்தில் தட்டசு செய்து அதை converter மூலம் convert செய்து பதிக்கிறேன் முடிந்த அளவு தவறுகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

sittu 27-02-06 03:08 PM

எதையும் எளிதில், விரைவாக கற்றுக்கொள்ள இயலும் நம்மால் இதை கற்பதா கடினம்?!

பிழைகள் பார்க்கும்போதே கண்களை உறுத்தவேண்டும்!

laloonara 27-02-06 08:14 PM

இந்த தப்பு எழுத்துக்கல் எனக்கும் தெரியும். ஆனால் நான் தமிழில் எழுதுவது unicode converter மூலம்தான். தங்லிஷில் இடது பக்கம் எழுது ரொமனிசெட் click பன்னரேன். வலது பக்கம் பிழயோட தமிழில் எழுத்துக்கல் வருகின்ட்ன்ரன.

sub 28-02-06 02:33 AM

conveter பாவிக்கும் போது பிரச்சினை இல்லையே வலது பக்கத்தில் வரும் தமிழ் வடிவத்தை பார்த்து பிழை என்றால் திருத்தலாமே??
மேலும் கடினமான எழுத்துகள் பற்றின தகவல்கள்இங்கே


All times are GMT +5.5. The time now is 08:00 PM.

Powered by Kamalogam members