எனது விண்டோஸ் 98ல் என்ன பிழை
சில பதிப்புகளை நன்றாகப் படிக்க முடிகிறது.ஆனால் சிலவற்றை படிக்க இயலவில்லை. உதாரணமாக பிளாக்கியின் இப்படியும் ஒருவன் கதையின் பாகம் 1 நன்றாகத் தெரிகிறது - ஆனால் மற்றபாகங்களைப் படிக்க இயலவில்லை. usp10.dll இறக்கிவிட்டேன். யுனிக்கோட் கன்வெர்டரும் வேலைசெய்கிறது. யாராவது உதவி செய்யுங்களேன்.
|
ஒருமுறைதான் பதிவு செய்தேன். எப்படி font help, helping hand இரண்டிலும் பதிவானது என்று தெரியவில்லை. கவனிப்பாளர்கள் தேவையில்லாத பதிப்பை நீக்கிவிடக் கோருகிறேன்.
|
Quote:
|
என் பதிவு என் கணக்கில் இல்லையே?
நான் ஒரு புதிய Thread பதிவு செய்தேன். (ஈவு இரக்கமில்லாத லெஸ்பியன் அடிமை) ஆனால் அந்தப் பதிவு என் கணக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும் அந்தப் புதிய பதிவு, வெள்ளி வாசலில் பழைய ஆலோசனை/விவாதங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அப்பகுதியை தமிழ் வாசலுக்கு புதிய ஆலேசனை பகுதிக்குக் கொண்டு வர வேண்டுகின்றேன். நன்றி!
|
உங்கள் கேள்வியில் நிறைய தவறுகள்.
இதை இந்த பகுதியில் கேட்டதும் தவறு. இருந்தாலும் சரியான இடத்துக்கு மாற்றியுள்ளேன். Quote:
|
Quote:
Blackie_2K - இப்படியும் ஒருவன் பழைய யாக்கூ தகாத உறவுக்கதைகளில் ஆகக் கடைசியாக கா.தா யூனிக்கோட்டாக்கம் செய்துள்ளார். . மன்மதனுக்கு நன்றி |
Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=17432 |
எந்த விதமான வித்தியாசமும் இல்லை. முதல் அத்தியாயம் மட்டுமே படிக்க முடிகிறது.
|
என்ன யாருமே உதவிக்கு வரவில்லையே
|
எனக்கெல்லாம் நல்லா தெறியுதே. முதல் அத்தியாயம் போல் தான் உள்ளது இரண்டாவது அத்தியாயம்மும். தங்கலுக்கு எப்படி தெறிகிறது அது.
|
All times are GMT +5.5. The time now is 09:19 PM. |
Powered by Kamalogam members