காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0121 - இரட்டை ரோஜா - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69908)

asho 20-05-17 06:37 PM

நி: 0121 - இரட்டை ரோஜா - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0121 - இரட்டை ரோஜா - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0121 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kamavetkai அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான இரட்டை ரோஜா என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, jayjay ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 28 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 18 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...ar29376_19.gif jayjay முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0121 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான jayjay அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் jayjay!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) jayjay - 18 வாக்குகள்

2) vjagan - 10 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர் vjagan-க்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

jayjay 20-05-17 07:03 PM

வெகு நாட்களுக்கு பிறகு நான் ருசிக்கும் வெற்றி இது.. மகிழ்ச்சி...

இதயகாதல் 20-05-17 08:19 PM

Quote:

Originally Posted by jayjay (Post 1423715)
வெகு நாட்களுக்கு பிறகு நான் ருசிக்கும் வெற்றி இது.. மகிழ்ச்சி...

நி.சவால்: 0121 - இரட்டை ரோஜா - சவால் போட்டியில் வெற்றிபெற்ற தங்களை வாழ்த்துகிறேன் ....

vjagan 20-05-17 09:43 PM

இந்த நிர்வாக சவால் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான


jayjay



முதலிடத்தை பெற்றுள்ளார்.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by asho (Post 1423714)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by asho (Post 1423714)
போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர் vjagan-க்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி!

எனக்கு 10 வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய

கல்யாண மாலை’

அணிவித்து மகிழ்ந்த அந்த நன் நெஞ்சங்களுக்கும் என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

tdrajesh 21-05-17 11:41 AM

நான்காவது முறையாக ‘சவால் ராஜா’ பட்டத்தை வென்றிருக்கும் நண்பர் ஜே.ஜே.வுக்கும் தொடர்ந்து நி.சவால் போட்டிகளில் பங்கேற்று இம்முறை இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்.

kamakedi 21-05-17 04:41 PM

இந்த சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ஜேஜேவுக்கு என் பாராட்டுக்கள்

jaya6 21-05-17 06:05 PM

போட்டியில் வெற்றி பெற்ற அருமை நண்பர் திரு " jayjay" அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ....

sudhakar1987 21-05-17 06:42 PM

இந்த சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஜே.ஜே அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

knantham 22-05-17 01:38 AM

சவால் போட்டியில் வெற்றி பெற்ற ஜேஜே அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!

vjagan 22-05-17 05:28 AM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1423746)
தொடர்ந்து நி.சவால் போட்டிகளில் பங்கேற்று இம்முறை இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நண்பர் ஜெகனுக்கும் என் பாராட்டுகள்.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 05:25 PM.

Powered by Kamalogam members