காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   உதவுங்கள்! உதவுங்கள்!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=59450)

magneto 19-11-11 05:25 PM

உதவுங்கள்! உதவுங்கள்!!
 
சீனியர்களே, நிர்வாகிகளே நான் எனது கதையை பதித்த போது அது 2 பதிவுகளாக பதிக்கப் பட்டு விட்டது...தயவு செய்து அதனை எப்படி நிவர்த்தி செய்வது என கூறுங்கள்...
நான் மறந்து போய் எனது கதையை 50 வரிகளுக்கு குறைவாக பதித்து விட்டேன் ஆனால் என்னிடம் அந்த கதையின் தொடர்ச்சி உண்டு அதனை எப்படி மீண்டும் சரி செய்வது??? உதவுங்கள்! உதவுங்கள்!! உதவுங்கள்!!! உதவுங்கள்!!!!
:023::023::023::023::023:

niceguyinindia 19-11-11 07:13 PM

நிர்வாகிகளை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் சரியான இடத்தில் திரியை தொடங்குங்கள் இல்லையேல் அது உங்களுக்கே ஆப்பாக மாற வாய்ப்புள்ளது

பச்சி 20-11-11 02:09 AM

சந்தேகங்கள் ஏதும் இருந்தால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி உதவி கோரலாம் (அல்லது) புதியர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் என்ற திரியில் கேட்கலாம். இதுபோல் தனித்திரி ஆரம்பித்து கேட்பதை தவிர்க்கவும்.

உங்களுக்கான விடை:

ஒரு பதிப்பை பதிந்து விட்டால் அதில் திருத்தம் செய்யவோ / கூடுதலாக ஏதும் சேர்க்கவோ வேண்டுமெனில்... அந்த பதிப்பின் அடியில் இருக்கும் 'Edit' பட்டனை http://www.kamalogam.com/new/images/...ttons/edit.gifஅழுத்தி, வரும் எடிட்டரில் தேவையான மாற்றங்களை செய்து பின்னர் 'save changes' கொடுத்தால் போதும்.

இரு பதிவில் ஒன்று நீக்கப்பட்டது.

dreamer 20-11-11 08:31 AM

Quote:

Originally Posted by பச்சி (Post 1112672)
ஒரு பதிப்பை பதிந்து விட்டால் அதில் திருத்தம் செய்யவோ / கூடுதலாக ஏதும் சேர்க்கவோ வேண்டுமெனில்... அந்த பதிப்பின் அடியில் இருக்கும் 'Edit' பட்டனை http://www.kamalogam.com/new/images/...ttons/edit.gifஅழுத்தி, வரும் எடிட்டரில் தேவையான மாற்றங்களை செய்து பின்னர் 'save changes' கொடுத்தால் போதும்.

தேவையான மாற்றங்களை செய்து அடியில் உள்ள 'Preview Post' பட்டனை அழுத்தி உங்கள் மாற்றங்கள் நீங்கள் வேண்டியபடி பிழையில்லாமல் வந்திருக்கிறதா என்று பார்த்து தேவையானால் எடிட்டரில் மாற்றி, மீண்டும் ப்ரீவ்யூ செய்து, எப்போது உங்களுக்கு முழு திருப்தி ஏற்படுகிறதோ அப்போது Save Changes பட்டனை அழுத்துங்கள். சில நேரங்களில் இப்படிப் பலமுறை செய்யவேண்டியிருக்கலாம். நாம் எழுதுவது நம் பிள்ளை, அதை சுத்தப்படுத்தி, துடைத்து, ஒப்பனை செய்வது நம் கடன். அப்படிச் செய்தால்தான் மற்றவர்கள் நம் படைப்பைப் பாராட்டுவார்கள்.

இவ்வளவையும் சொல்ல நண்பர் பச்சிக்கு நேரமிருக்காது. எனவே எழுதுவதைப் பிழையின்றி எழுதவேண்டும் எனக்கருதும் நான் இவ்வளவையும் சேர்த்துள்ளேன்.

சரிதானே, பச்சி?

magneto 20-11-11 04:38 PM

மிக்க நன்றி


All times are GMT +5.5. The time now is 11:15 PM.

Powered by Kamalogam members