காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32840)

srimariselvam 12-03-07 01:21 PM

போச்சு..போச்சு..எல்லாம் போச்சு....
அடுத்த வாசல் திறக்கறதுக்கு இன்னும் 200 பதிப்புகளா..ஐயோ!!!
நிர்வாகி அவர்களே கொஞ்சம் மனமிறங்குங்களேன்....

sujay022 13-03-07 12:43 AM

நல்ல முயற்சி
 
தலைவா, புதிய ஆண்டில் மிக நல்ல முயற்சி, வெற்றி அடைய மனமார வாழ்த்துகின்றேன், மேலும் புதியவர்கள், முடிந்தவரை எழுத்துப் பிழைகளை தவிர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள், அதனால் கதையின் சுவை கூடும்.

நன்றி வணக்கம்

keith 13-03-07 05:31 AM

இத்தனை பதிப்புகள் இருந்தால் இந்த தளத்திற்கு அனுமதி என்ற முடிவு சரிதான், ஆனால் எழுதும் தமிழின் தரத்தையும் முக்கியமாக கருதவேண்டும் என்பது என் கருத்து.
கீத்

keith 13-03-07 05:37 AM

தலைவரே
நான் தளத்தில் சேர்ந்து 4 வருடங்கள் ஆகிறது. 300 க்கு மேல் பதிப்புகள் என்ற கணக்கிருந்தது. ஆனால் திடீரென பாதியாக குறைந்துவிட்டது. மற்ற திரிகளில் என் பதிப்புகள் இருந்தால் தெரியப்படுத்த சொன்னீர்கள், ஆனால் அதை எங்கே என்று கண்டு பிடிப்பதுதான் மிகுந்த சிரமமான வேலை அதனால் விட்டுவிட்டேன். நான் எழுதியதில் ஒரு நம்பிக்கைஇருந்தால் அதன் மூலம் தங்க வாசல் அனுமதி உண்டா?
கீத்

வரிப்புலி 14-03-07 08:53 AM

ஆரோங்கியமான விசயம் தான் தலைவர் அவர்களே. தங்களின் புதிய அனுமதிகள் மாற்றத்திற்க்கு எங்கள் ஆதரவு உண்டு.


நன்றி
எஸ்குமார்

maalaa 14-03-07 10:16 AM

நாங்கள் வந்த நேரம் அனுமதி கடினம் ஆகி விட்டது. பரவாய் இல்லை கடின முயற்ச்சி அதிக வெற்றி என தேற்றிகொண்டு பல படைப்புக்களை படைப்போம்.

KAMADHASAN 15-03-07 02:46 PM

ஒரு குடும்பம் சிறப்பாக பெசப்படுகிரது என்றால் அதற்குக் காரனம் அக்குடும்பத் தலைவரின் திறமையும், அவர் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளும், அக்குடும்பத்திற்கு அவர் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுமே முக்கிய காரணம். அது போல் நமது காமலோகக் குடும்பம் சிறப்பாக சொயல் பட நமது திறமைவாய்ந்த தலைவரின் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மீறாமல் கடைபிடிப்பதுடன், அவ்வப்போது அவர் கொண்டுவரும் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு செயல் பட்டு நமது தளத்தினை மென்மேலும் தரமானதாக மாற்ற உருப்பினர்களாகிய நாம் அனைவரும் இனைந்து செயல் படுவொம் என உருதி கொள்வோம். செய்வீர்களா எனதருமை நண்பர்களே?

Rudran 16-03-07 02:13 AM

அருமையான முயற்சி தலைவா, தங்க வாசல் அனுமதி பெற்ற பின் கூட படைப்புத்திறன் குறையவில்லை, எனினும் வாரம் ஒரு பாகமாவது பதித்து விடுகிறேன்.

dhilludura 17-03-07 12:16 AM

திடீர் என்று இவ்வள்வு கட்டுபாடுகள் என்பது சிறிது வருத்தம் தான் என் என்றால் என்ன கதை படிக்கமுடியவிலை ஆனால் முயன்றால் முடியதது எதுவும் இல்லை என்பது போல சீக்கிரம் காமலோகத்தில் இனைவேன்

m_vaanan 17-03-07 01:33 AM

தலைவா.. தாங்கள் மேலும் இத்தளத்தை மேம்படுத்த நினைத்து எடுக்கும் முயற்சிகள்/ முடிவுகள் குறித்து மிக்க மகிழ்ச்சி.. அவைகள் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.. பதவிஉயர்வுக்கு பதிப்புக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பல தேவையில்லாத /கட்டாயமாக கருத்துக்களை பதிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிடாதா..?

அதன் மூலம் தளத்தின் சுமை கூடாதா..? இது என் ஐயம். என் கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க.இல்லையெனில் பரிசீலிக்கவும்.


All times are GMT +5.5. The time now is 10:11 PM.

Powered by Kamalogam members