காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32840)

Rose_Kunjan 17-03-07 03:12 PM

தலைவர் அவர்களே
நான் பத்திற்கும் மெற்கொண்ட பதிப்புகளை ஏற்கனவே தந்து விட்டேன். தமிழ்வாசல் அனுமதி வேண்டுகிறேன்.

emenar 17-03-07 04:55 PM

என்ன தலைவரே நான் கிட்ட வர வர எல்லை கோடு தூரமாகிக்கொண்டே போகிறதே. என்னை போல மெதுவாக ஒடி வருபவர்களுக்கு கொஞ்சம் கருனை காட்டலாமே. அதாவது ஆறு மாதமாகிய பின் அவர்களது பங்களிப்பு 100ஐ தாண்டி இருந்தால் அவர்களுக்கு வெண்கல வாசல் வழங்கலாமே. அப்புறம் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்றாகி விடப்போகிறது. எனக்கு கதை எழுதவும் வரவில்லை, தரமான கருத்துக்களுக்கு எங்கே போவேன். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எப்படி இருப்பினும் எனக்கு இருக்குமிடமே சொர்கம் தான்.

m_prethi 18-03-07 12:20 PM

போதிய கால நேரம் இல்லாதவர்களுக்கு சற்று சிரமம். இருந்தாலும்
"" முயற்சி செய்தால் முடியாதது எதுவும் கிடையாதே!! "

manekan2000 18-03-07 03:37 PM

வணக்கம் தலைவரே, எனக்கு தகாத உறவு பகுதிக்கு அனுமதி தர வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

mageeswar 19-03-07 02:05 PM

சிறப்பாக தளத்தை நிர்வகிக்க நீஙள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்ட தக்கது.

ferryanand 20-03-07 06:36 PM

தளத்தை சிறப்பாக நடத்துவதற்கு தலைவர் எடுக்கும் முயற்சிளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். எல்லாம் நமது நன்மைக்கே....

anticitizen 20-03-07 06:54 PM

இது வரை அருமையான கதைகளையும் கருத்துக்களையும் வழங்கிய நமது தளத்திற்கு மரியாதை அளித்து இன்னும் நிறைய எழுதுங்கள்.

ferryanand 20-03-07 06:55 PM

நன்றி தலைவரே !

நீங்கள் கேட்டுக்க கொண்டவாறே செயல் படுகிறோம்.

இந்த அனுமதிகளை சீக்கிரம் அளித்தால் அனைவரும் பயன் பெறுவோம்.

நன்றி ! மிக்க நன்றி !!

villan1976 24-03-07 10:33 AM

நல்ல முடிவு..நல்ல முயற்சி.... வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

isa 25-03-07 12:47 PM

மேன்மேலும் பல வெற்றி ஆண்டுகளைக் கொண்டாட வாழ்த்துகிறேன்


All times are GMT +5.5. The time now is 06:25 AM.

Powered by Kamalogam members