காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஏப்ரல், மே, ஜூன் & ஜூலை 2014 மாதாந்திர சிறந்த **கதைப்போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65243)

ஸ்திரிலோலன் 01-09-14 12:57 PM

வெற்றி பெற்ற நண்பர் பூஜாப் ப்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பிடித்த நண்பர் சிங்கைத் தமிழன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் கார்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்கள் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

ramraj_2k12 01-09-14 01:23 PM

முதல் இடம் பிடித்த நண்பர் பூஜா ப்ரியனுக்கும், இரண்டாம் இடம் பிடித்த, நண்பர் சிங்கை தமிழனுக்கும், மூன்றாம் இடம் பிடித்த கார்த்தீ அவர்களுக்கும் பாராட்டுகள்.
மற்றபடி கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
நம் லோக நிர்வாகத்திற்கும் பாராட்டுகள்.

_______________________________
ramraj:017:

HERMI 01-09-14 05:42 PM

போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் பூஜா பிரியன், சிங்கை தமிழன், கார்த்தி...!

படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள்...! பலரும் முனைந்து பல சுவைகளில் விதவிதமான கதைகளை படைக்க வேண்டுகிறேன்..!

வாக்களித்த வாசக நண்பர்களுக்கு நன்றி. !

pooja_priyan 02-09-14 11:30 AM

எனது கதைக்கு ஓட்டளித்து முதலிடம் பெற செய்த அனைத்து காமலோக அன்பர்களுக்கும் நன்றி! நிர்வாகத்திற்கும் நன்றி! இரண்டாமிடம் பெற்ற சிங்கை தமிழனுக்கும் , மூன்றாமிடம் பெற்ற கார்த்திக்கும் வாழ்த்துக்கள்.

kamakodangi68 02-09-14 11:13 PM

முதலிடம் பெற்ற பூஜாப்ரியன்,..

இரண்டாமிடம் பெற்ற சிங்கைத்தமிழன்..

மூன்றாமிடம் பெற்ற கார்த்தி..

அனைவரையும் வாழ்த்துகிறேன்..

இளஞ்சூரியன் 02-09-14 11:19 PM

நண்பர் பூஜாப்பிரியனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள். அவரின் அடுத்த உனர்வு பூர்வமான அனுபவக்(!!!!!) கதைக்கு காத்திருக்கிறேன்.

soosi4002 04-09-14 08:56 PM

பூஜாபிரியன் மீண்டும் ஒருமுறை தனது எழுத்துத் திறமையை வெளிபடுத்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இரண்டாம் இடம் பிடித்த சிங்கைத் தமிழன் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற கார்த்திக்கும் எனது வாழ்த்துக்கள்.

aarun 08-09-14 01:07 PM

வெற்றி பெற் புஜா ப்ரியன், சிங்கை தமிழன், கார்த்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் பணி சிறக்க மேலும் பல கதைகளை படைத்து காமலோக அன்பர்களை உச்ச கட்ட இன்பத்தில் திளைக்க வையுங்கள்

Kaathadi 11-09-14 05:58 AM

பூஜாப்ரியன், சிங்கை தமிழன், கார்த்தி ** வெற்றிக்கனி சுவைத்த மூவருக்கும் வாழ்த்துக்கள். விளையாட்டில்/போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்....

suresh85 13-09-14 04:47 PM

மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


All times are GMT +5.5. The time now is 10:25 PM.

Powered by Kamalogam members