காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   திரிகள் போஸ்ட்களை தேடுவது (search) எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=57066)

jayjay 20-12-10 06:30 PM

திரிகள் போஸ்ட்களை தேடுவது (search) எப்படி?
 
நண்பர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு..

திரிகள் போஸ்ட்களை தேடும் ஆப்சன் (search) நமது தளத்தில் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி திரிகளை தேடுவதில் சிரமமாக உள்ளது.

"திரிகளை தேடுவது எப்படி" என keyword கொடுத்தால் சம்மந்தமில்லாமல் மரியாசீரின் சிரிப்பு தொகுப்பும், மச்சானின் படத்தொகுப்பும் வரிசையில் வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு asho-ஆரம்பித்த பில்லாவின் பிறந்தநாள் திரியை தேடினேன்.search by user name ஆப்சன் மூலம் தேடினாலும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கடைசியில் வாழ்த்துக்கள் பகுதியில் ஒவ்வொரு பக்கமாக தேடி கண்டுப்பிடித்தேன்.

சரியான திரியை தேடுவது எப்படி என சொல்லித்தாருங்கள். என்னென்ன ஆப்சன்களை பயன்படுத்தினால் துல்லியமாக திரியை கண்டுப்பிடிக்கலாம்.

search by keyword பகுதியில் என்ன கொடுக்க வேண்டும், தலைப்பில் உள்ள வார்த்தைகளா இல்லை பதிப்பில் உள்ள வார்த்தைகளா.

அத்தோடு மட்டுமில்லாமல் தேடினால் லிஸ்ட் செய்யப்படும் திரிகளும் லேட்டஸ்ட் போஸ்ட், தேதி போன்ற அடிப்படையில் வரிசையில் வருகிறது. அதுமாதிரி இல்லாமல் தேடும் வார்த்தைகளுக்கு கொஞ்சம் பொருந்துகின்ற திரிகள் அடிப்படையில் வரிசைப்படுத்த முடியுமா?

நிர்வாக உறுப்பினரிடம் தனிமடலில் கேட்டாலே விளக்கம் கிடைத்திருக்கும் என்றாலும். மற்றவர்களுக்கும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என இங்கே பதிக்கிறேன்.

ஆதி 20-12-10 11:09 PM

நான் தேடிய முறை படத்துடன். தாங்கள் கேட்ட திரியும் அதில் வந்துள்ளது.

http://i35.photobucket.com/albums/d1...e/search-1.jpg

வார்த்தை கொடுத்து தேடினாலே போதும். எங்கெல்லாம் அந்த வார்த்தை உள்ளதோ அவை அனைத்தையும் கொண்டுவந்து விடும்.

Mreena 21-12-10 10:46 AM

நமது தளத்தில் திறிகளை தேடுவது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லையே. மீண்டும் முயற்ச்சி செய்து பாருங்கள் நண்பரே.

jayjay 21-12-10 01:51 PM

ஆதி அண்ணே..
Live Search முறையை தங்களின் தேடுதல் முறையில் இருந்து அறிந்துகொண்டேன். நன்றி. அதில் தேடும் வார்த்தைக்கு பொருத்தமான தேடுதல் கிடைக்கிறது. வழிகாட்டலுக்கு நன்றி.

நான் சொல்வது FAQ வரிசையில் இருக்கும் search ஆப்சன். இதில் தேடுவது அவ்வளவு துல்லியமாக கிடைப்பதில்லை.

அந்த தேடுதலில்.. Advanced Search ஆப்சனில் கீழ்கண்டவைகள் உள்ளன.
Find Threads with,
Find Posts from
Sort Results by - Relevancy, title, No.of Replies, No of views, Thread Start date, Last posting date, Username, Forum
இதில் எதை எப்படி பயன்படுத்துவது.

"நம் தள பில்லாவுக்கு பிறந்தநாள் " என keyword கொடுத்து Relevancy ஆப்சன் கொடுத்தபோது எனக்கு கீழ்கண்ட மாதிரி ரிசல்ட் வந்தது.

http://www.kamalogam.org/gallery/data/500/search.jpg

எனக்கு மட்டும் இப்படி ஆகிறதா??

gemini 10-02-11 03:25 PM

நானும் சில முறை சிலவற்றை தேடியிருக்கிறேன்..அத்துடன் சிரமப்பட்டும் இருக்கிறேன்.

ஒருவர் திரி ஆரம்பிக்கும் போது "tags " இல் சொல்லுகள் கொடுப்பது மிக அவசியம். அப்போது தேடுதல் சிலபமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

tiban 22-05-11 11:22 PM

வாத்தியாரின் பதிவுகள் சிலவற்றை முன்பு பலமுறை தேடியிருகின்றேன். அப்போது கிடைக்கவில்லை. இப்போது அனுமதி மீண்டும் கிடைத்த பின்பு தேடி பார்க்கின்றேன் எனக்கென்னவே லைவ் சேர்ச் மீது நம்பிக்கையில்லை

vjagan 29-02-12 08:22 AM

எனக்கு பேருதவியாக இருந்தது இந்தத் திரியும் அதில் பரிமாறப்பட்ட தகவல்களும் !
திரியை ஆரம்பித்த ஆசிரியர் jayjay, அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் !


All times are GMT +5.5. The time now is 02:11 PM.

Powered by Kamalogam members