காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2011-'12 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61120)

asho 08-08-12 08:28 PM

2011-'12 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டி முடிவுகள்
 
அன்பிற்கினிய காமலோகத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு


நம் லோகத்தின் மதிற்பிற்குரிய "தலைமை நிர்வாகி" http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gifxxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் "காமலோக சிறந்த காமக்கவிஞர்" போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.. கடந்த ஒரு மாதமாய் ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 8 வரை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டு, தற்போது நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வருட அதாவது 2011 - 2012 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க வாசகர்களிடம் பரிந்துரைக்க விடப்பட்டது, வாசகர்கள் யார் யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த ஆறு கவிஞர்கள் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டார்கள்..

இனி போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்...

மொத்தம் 30 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் மொத்தம் 10 வாக்குகள் பெற்று இந்த வருட "சிறந்த காமலோக காமக்கவிஞராக" http://kamalogam.com/new/customavatars/avatar2765_2.gifWillykarur அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.


Willykarur அவர்கள் 2011 - 2012 சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார்.. இவர் ஏற்கெனவே இருமுறை இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Willykarur அவர்களுக்கு 2011-12 http://www.kamalogam.com/new/images/...edal3-star.gifசிறந்த காமக்கவிஞர் விருதும். பரிசுத்தொகையான http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif5000 இபணமும் வழங்கப்படுகிறது.

பரிந்துரை போட்டியில் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

கிடைத்த வாக்குகள்படி கவிஞர்களின் முன்னிலை வரிசை :

1. Willykarur - 10
2. Muthirkanni - 6
3. kannan60 - 5
3. Oolvathiyar- 5
4. puthumalar - 3
5. kamaroja - 1


மேலும் வாக்கெடுப்பை இங்கேயும் சென்று காணலாம் >>>> சிறந்த காமக்கவிஞர் வாக்கெடுப்பு திரி

ஒட்டளித்து இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள்.

KANNAN60 08-08-12 08:39 PM

எதிர்பார்த்த முடிவுதான்!

லோகக் கவிஞராக முடிசூட்டிய நண்பர் வில்லிகரூராருக்கு வாழ்த்துகள்! அடுத்த இடம் பெற்ற தோழி முதிர்கன்னிக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்!

எனக்கும் 5 ஓட்டு போட்ட நண்பர்/நண்பிகளுக்கு நன்றி!

oolvathiyar 08-08-12 08:39 PM

நீண்ட நாள் லோகத்துக்கு வராமல் இருந்த ஆஸ்தான கவிஞர் வில்லிகரூரார் தீடிரென விஜயம் செய்து பல அசத்தல் கவிதைகளை கொடுத்து காமலோக கவிஞர் பரிசை பெற்று அதையும் மூன்றாவது முறையாக பெற்று பெருமை சேர்த்து விட்டார். பரிசு சரியான நபருக்கே சென்று இருக்கிறது. கவிஞர் வில்லிகரூராருக்கு என்னுடைய பாராட்டுகள்.

என்னையும் கவிஞராக ஏற்று கொன்ட வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

Mathan 08-08-12 08:47 PM

சிறந்த காமலோக கவிஞராக மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லிகரூராருக்கு எனது வாழ்த்துகள்.

போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

KAMACHANDRAN 08-08-12 09:58 PM

சிறந்த காமலோக காமக்கவிஞராக முடிசூடிய நண்பர் Willykarur அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். மற்றும் தங்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து வாக்குகள் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களுக்கு தெரிவான நண்பர்களுக்கும் எனது வாழ்துக்கள்

niceguyinindia 08-08-12 10:16 PM

எதிர்பார்த்த முடிவு தான் ! .. வெற்றி பெற்ற நண்பரை மனதார பாராட்டுகிறேன்

HERMI 09-08-12 05:25 AM

கவி பட்டம் வென்ற கரூராருக்கு என் பாராட்டுக்கள்.

பங்கு கொண்ட கவிகளுக்கும்..வாக்களித்த நண்பர்களுக்கும்...நடத்திய நிர்வாகத்திற்கும் என் நன்றி.

dreamer 09-08-12 05:27 AM

பாராட்டுகள், வில்லி கரூர். இத்தளத்தின் ஆஸ்தான கவிஞனராகத் தொடரும் தங்களுக்கு விருதுகள் புதிதல்ல.

பங்கெடுத்து கவிதையாத்த / உல்ட்டா வழங்கிய மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

போட்டியை நடத்திய தலைவர் முக்குறியோனுக்கும், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. தம்மை வாக்கெடுப்பிலிருந்து விலக்கிக்கொண்ட நண்பர் பச்சியின்மேல் சிறிது வருத்தம்.

anabayan 09-08-12 09:58 AM

2011 - 12க்கான சிறந்த காமலோக கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ள நண்பர் வில்லிகரூராருக்கு என் வாழ்த்துக்கள். அடுத்தடுத்து வந்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

vjagan 09-08-12 10:31 AM

இந்த வருட "சிறந்த காமலோக காமக்கவிஞராக" தேர்ந்தெடுக்கப்பட்ட
  • 2011 - 2012 சிறந்த காமலோக காமக் கவிஞராக கெளரவிக்கப்படும்
  • ஏற்கெனவே இருமுறை இந்த விருதை பெற்ற
  • மெனக் கெட்டு அமர்ந்து எழுதும் கவிஞர், ஆசிரியர், படைப்பாளர்,உழைப்பாளர்
Willykarur
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வாசகர்களை மகிழ்வித்த ஏனைய கவிஞர்கள் ஆசிரியர்கள். படைப்பாளர்கள், உழைப்பாளர்கள்
1. 1. Muthirkanni, 2. kannan60,3. Oolvathiyar, 4. Puthumalar, matrum 5. kamaroja
அவர்களுக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !


All times are GMT +5.5. The time now is 11:41 AM.

Powered by Kamalogam members