காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0083 - டிசம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=62155)

asho 29-12-12 12:46 PM

நி: 0083 - டிசம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

2012ம் வருடம் டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Vishalan அவர்கள் எழுதி, வேறு தலைப்பில் முடித்து வைக்கப்பட்ட ஒரு கதைக்கான வித்தியாசமான முடிவிற்காக அவரது கதையான எதிர்பாராதது... (1-7) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு மூவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 88 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar16755_4.gif oolvathiyar அவர்கள் 37 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் oolvathiyar..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)oolvathiyar - 37 வாக்குகள்
2)tdrajesh - 21 வாக்குகள்
3)venkat8 - 15 வாக்குகள்
3)ramraj_2k12 - 15 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான oolvathiyar -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-


பின்னர் சேர்த்தது:-

வெற்றிபெற்றவர்களுக்கு தர வேண்டிய பதக்கம்+இபண பரிசளிப்பு தந்தாயிற்று.

Mathan 29-12-12 12:59 PM

வாத்தியாரே... உங்களின் ஆரம்ப தொடர்ச்சியில், குடும்பமே ஒருத்தரோட ஒருத்தர் கோலாட்டம் போட்டாலும்
கடைசியில் அடுத்தவன்கிட்டே போறவ என்னிக்குமே குடும்பத்துக்கு லாயக்கி இல்லாதவனு ஒரு போடு போட்டு
கதைய நிரைவு செய்தீர்களே, அங்கே தான் நீங்க ஜெய்ச்சீங்க !!

வாழ்த்துகள் வாத்தியாரே !

ராம்ராஜ் அண்ணனும், நண்பர் வெங்கட்டும் மனம் தளராது அடுத்தடுத்து பங்கேற்றால் தங்கம் நிச்சம் கிடைக்கும். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

Laal 29-12-12 01:03 PM

போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக தேர்வான வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
சச்சினின் சாதனைகள் போல பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான வாத்திக்கு இந்த சவால் ராஜா பட்டம் மேலும் ஒரு மணிமகுடம்.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அனைவருமே அவரவர் பாணியில் அருமையாக தொடரை முடித்திருந்தீர்கள்....வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பங்களிப்பு....வளரட்டும் காமலோகம்.

tdrajesh 29-12-12 01:10 PM

தன்னுடைய ஐந்து பாகங்களில் இரண்டு பாகங்களில் காமமே இல்லாமல் கதையை கொடுத்து பின்பு மூன்று பாகங்களில் காமத்தை மட்டுமே பிழிந்து தன்னுடைய தத்துவங்களோடு கலந்து கொடுத்து, மூலக்கதையில் உள்ளது போலவே ஒரு அருமையாக அப்பா மகன், அக்கா தங்கை என்ற கூட்டு செக்ஸ் குடும்பத்தை முடிவாக கொடுத்த வாத்தியார் போட்டியில் வெற்றிப்பெற்றது முற்றிலும் தகுதியானது. பாராட்டுக்கள் வாத்தியாரைய்யா.

போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் venkat8 மற்றும் ramraj_2k12 ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

எனக்கு வாக்களித்த 21 நண்பர்களுக்கு என் நன்றி.

kay 29-12-12 01:33 PM

வாத்தியார் பட்டையைக் கிளப்பி விட்டார். வெற்றிக்கு வாழ்த்துக்கள். இனிய தொடர்ச்சிகள் கொடுத்து ஊக்கத்துடன் பங்கு கொண்ட நண்பர்கள் டிடிஆர், வெங்கட், ராம்ராஜ் ஆகியோருக்கு நல் வாழ்த்துக்கள்!:0019:

gemini 29-12-12 01:38 PM

போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக தேர்வு பெற்ற ஓல்வாத்தியார் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
மற்றும் அடுத்த இடங்களை பெற்ற tdrajesh , வெங்கட் மற்றும் ராம்ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

MACHAN 29-12-12 02:30 PM

போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சூப்பராகத்தான் தங்களின் தொடர்ச்சிகளை கொடுத்திருந்தார்கள். என்ன பண்ணுறது... ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதுதான் யதார்த்தமான நிலமை...! 37 வாக்குகள் பெற்று முதல் பரிசை வென்ற "சேட் ஓல்வாத் மிட்டல்" அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்.:) அந்த கேரக்ட்டராகவே வாழ்ந்து வூடுகட்டி புகுந்து விளையாடி விட்டார் நம்ம வாத்தியார்.

போட்டியில் கலந்து அடுத்தடுத்த இடங்களை பெற்ற ராஜேஷ் அண்ணா, நண்பர் வெங்கட், நண்பர் ராம்ராஜ் ஆகிய மூன்று நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள். வெற்றி தோல்விகளை பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து சவால்போட்டிகளில் பங்கு கொண்டு பட்டையை கிளப்புங்கள். வாத்தியார் வென்றிருந்தாலும், தாங்கள் மூவரும் வித்தியாசமான கோணத்தில் தொடர்ச்சிகளை மிகவும் ரசிக்கும்படியாகவே கொடுத்ததன் மூலமாக தாங்களும் வெற்றியாளர்கள்தான். பாராட்டுகள் நண்பர்களே.

வாக்களித்த 88 வாக்காளப்பெருமக்களுக்கும், சூப்பரான மூலக்கதையை தேர்வு செய்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்திய நிர்வாக மேற்பார்வையாளர் அவர்களுக்கும் பாராட்டுகள்.


.

maria 29-12-12 03:36 PM

முதல் முறையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்றிருக்கும் அன்பு நண்பர் ஓல் வாத்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதோடு இந்த தருணத்தில் என் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரித்துகொள்கிறேன்.
இரண்டாமிடம் வந்த நண்பர் ராஜேசுக்கும் நண்பர் வெங்கட்8 க்கும் ராம்ராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

KANNAN60 29-12-12 11:40 PM

சவால்ராஜா பட்டத்தை வென்ற ஓல்வாத்தியாருக்குப் பாராட்டுகள்! சூப்பர் வாத்தியாரே!

இரண்டாம் பரிசு பெற்ற டிடிராஜேஷுக்கும், 3ம் இடம் பெற்ற வெங்கட் & ராம்ராஜுக்கும் பாராட்டுகள்!

பச்சி 30-12-12 01:45 AM

சவால் ராஜாவாக முதல் முறை தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓல்வாத்தியார் அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாமிடம் வந்திருக்கும் நண்பர் ராஜேஷ் மற்றும் மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் வெங்கட், ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகளுக்கும், வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 10:26 PM.

Powered by Kamalogam members