காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14-04-2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=34846)

r.saranraj85 13-04-14 10:33 PM

தமிழ்புத்தாண்டு
 
காம லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

kamakodangi68 13-04-14 10:38 PM

கருத்து தெரிவிக்க
 
அன்பு லோக நண்பர்களே...

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

வாழ்த்து திரியை ஆரம்பித்த நண்பர் சரண்ராஜ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பின்னர் பதிந்தது..

அன்பு நண்பரே... இதை முடிந்தால் நிர்வாகத்தினரிடம் சொல்லி உரிய பகுதிக்கு மாற்றிவிட கேட்டுக் கொள்ளுங்கள்.

snehan 13-04-14 10:44 PM

காமலோகத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

RasaRasan 13-04-14 10:48 PM

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Moderated Message:
இங்கு பதிக்கப்பட்டிருந்த வேண்டாத கருத்து நீக்கப்பட்டது. tdrajesh, நி.உதவியாளர்

ஸ்திரிலோலன் 13-04-14 10:56 PM

லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

dreamer 14-04-14 05:42 AM

ஜய ஜய ஜயவென வாழ்த்தி 'ஜய' எனும் பெயர் கொண்ட நம் புத்தாண்டை வரவேற்போம்.

nandabalan 14-04-14 05:57 AM

லோக தோழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Mathan 14-04-14 06:40 AM

தமிழர்களின் நாடும் வீடு நலம் பெற அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !!

ஆதி 14-04-14 08:00 AM

லோக நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்.

mouse1233 14-04-14 08:56 AM

மிக இனிய ஸ்ரீஜெய வருட தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)


All times are GMT +5.5. The time now is 05:13 AM.

Powered by Kamalogam members