காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஜே ஜே திருமணம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71414)

sinna vaaththiyaar 04-12-18 07:43 PM

இல்லறம் இனிதாய் இனிக்க வாழ்த்துகள்,நண்பரே!!

surselmar 04-12-18 10:32 PM

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.....!

oolvathiyar 05-12-18 03:21 PM

10 விரல்களை பயன்படுத்தி டைப் அடித்து பல பல பங்களிப்புகளை செய்து வந்த ஜே ஜே அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது அவரின் 21 ஆவது விரலுக்கு வேலை வந்து விட்டது. வாழ்த்துகிறேன்.

bedroom_salak 10-12-18 02:00 PM

புதிய மண வாழ்வில் இணையும் அன்பு தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

ramjiram 11-12-18 02:03 AM

இனிய திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

Nallavan1010 22-12-18 09:58 AM

இல்லறத்தில் நுழையும் நண்பர் ஜே ஜே அதை
நல்லறமாக செய்து இனிய பல சுகங்கள் கண்டு
துல்லியமாக காலத்திற்கேற்ப மகவுகள் பெற்று
எல்லா சிறப்பும் கண்டு நலமாக வாழ வாழ்த்துக்கள்

shobana_rv80 22-12-18 12:59 PM

திருமண பந்தத்தில் இணையும் நண்பர் ஜேஜே நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

starcom 22-12-18 05:27 PM

வாழ்த்துக்கள் ஜே ஜே!!!

SMS1000 22-12-18 08:51 PM

வாழ்த்துக்கள் நண்பரே

sreeram 23-12-18 02:13 AM

வாழ்த்துக்கள் நண்பா...! மணவாழ்க்கை சிறக்க .. 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 02:17 AM.

Powered by Kamalogam members