காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0009 - செப்டம்பர்'06: மாதம் ஒரு சவால் முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=27529)

xxxGuy 25-09-06 02:12 PM

நி: 0009 - செப்டம்பர்'06: மாதம் ஒரு சவால் முடிவு
 
நண்பர்களே..

செப்டம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக RaviKumar எழுதிய விமலாவின் ஆபீஸ் அனுபவங்கள் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 5 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

அதில் அதிகமாக 24 வாக்குகள் பெற்ற Deleted user-னின் தொடர்ச்சி பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்.

ஓட்டு விவரம்.

1) willykarur - 4 வாக்குகள்

2) kamaladev - 4 வாக்குகள்

3) Deleted user - 24 வாக்குகள்

4) kamar_social - 4 வாக்குகள்

5) niceguyinindia - 5 வாக்குகள்


வெற்றி பெற்ற சூரியதமிழனுக்கு எங்கள் வாழ்த்துக்கள். பரிசாக அவர் தங்க வாசல் அனுமதி பெறுகிறார்.


இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=27420

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!!!

king_007_1234567 25-09-06 02:21 PM

வெற்றி பெற்ற சூரியதமிழனுக்கு என் இனிய வாழ்த்துக்கள் !!!!!!!!!!

$$$ ராஜ் $$$

niceguyinindia 25-09-06 04:56 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் எனது நன்றி

aerikarai 25-09-06 07:11 PM

இரண்டாம் முறையாக தொடர்ந்து வெற்றி பெற்ற சூரியதமிழனுக்கு எனது பொன்னான வாழ்த்துக்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டியில் பங்கு ஏற்றதற்கு நன்றி.

devadai 25-09-06 07:37 PM

சூரியத்தமிழனுக்கு எனது பாராட்டுக்கள்.
கலக்கல் கதைக்கு கிடைத்த பரிசு.

willykarur 25-09-06 07:54 PM

நாலு பேருக்கு நன்றி........ அந்த
நாலு பேருக்கு நன்றி

போட்டிக்குவந்த அனாதைக்கெல்லாம்
கோவனம்கட்டி மானம்காத்த

நாலு பேருக்கு நன்றி...... அந்த
நாலு பேருக்கு நன்றி

__DELETED USER__ 27-09-06 06:23 AM

என்னருமை நண்பர்களே..

உங்களது பொன்னான நேரத்தில் சிறிதை எனக்கும் ஒதுக்கி, ஊக்கங்களையும், வாக்குகளையும் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும், என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இரண்டாவது முறையும் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு நீங்கள் அனைவரும் அளித்த ஊக்கங்களே காரணம்.

இன்றுபோல் என்றும் என் பங்களிப்பைத் தொடர்வேன். இது உறுதி.

m_thirunathan 02-10-06 07:57 PM

வெற்றி பெற்ற நண்பன் காமராசாவுக்கு வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 05:01 PM.

Powered by Kamalogam members