காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   டிசம்பர் 2013 முதல் மார்ச் 2014 மாதங்களுக்கான சிறந்த **கதைப்போட்டி - முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64813)

Thiru Raj 24-04-14 12:21 AM

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் மற்றும் கதை எழுதி எங்களை மகிழ்வித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

- ராஜ் -

kudimagan 24-04-14 02:58 PM

பரிசு பிற்ற அனைவருக்கும் பாராட்டுகள்

குடிமகன்

kathalan 24-04-14 08:43 PM

Quote:

Originally Posted by asho (Post 1288935)
இந்த மாத சிறந்த கதாசிரியரான pooja_priyan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார்.

முதலிடம் பெற்று வெற்றி பெற்ற நண்பருக்கு என் பாராட்டுக்கள். மேலும் கதை எழுதி அசத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

pooja_priyan 25-04-14 07:21 AM

எனது கதைக்கு வாக்களித்த அனைத்து காமலோக அன்பர்களுக்கும் நன்றிகள்! ஆல்பர்ட் விஜய், மற்றும் ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். காமலோக நிர்வாகிகளுக்கு வணக்கங்கள்!! நாடாளு மன்ற தேர்தல் பிஸியில் காமலோக தேர்தலை மறந்து விட்டனரா அன்பர்கள்? மொத்தமே 50 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறதே?

தொடர்ந்து உங்களை நல்லாதரவை நாடும் !!உங்களின் பூஜா பிரியன்

eros 25-04-14 08:03 PM

பூஜா பிரியன் மறுபடியும் ஒரு ஸ்டார் கதை எழுதி ஸ்டார் எழுத்தாளர் பட்டத்தை பெருகிறார். இந்த கதை அதிக வாக்குகள் பெரும் என்பது பலர் எதிர் பார்த்ததுதான். தொடர்ந்து எங்களை மகிழ்விக்கும் பூஜாபிரியனுக்கு நன்றி. சுவையான கதைகள் எழுதிய ஆல்பர்ட்விஜய், ராம்ராஜ் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

தமிழ்உலகம் 27-04-14 10:44 PM

போட்டியில் பங்குபற்றிய, வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

mayakrishnan 28-04-14 08:51 PM

வெற்றி பெற்ற நண்பர்கள் பூஜாபிரியன், ஆல்பர்ட் விஜய் மற்றும் ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

ramraj_2k12 29-04-14 10:41 AM

முதல் இடம் பிடித்த நம் பூஜா பிரியன், மற்றும்,இரண்டாம் இடம் பிடித்த ஆல்பர்ட் விஜய் அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.
என்னுடைய கதைக்கு வாக்களித்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
என் கதைக்கு 3 ம் இடம் தேர்வு செய்து அதனை பிரசுரித்த லோகத்துக்கு நன்றி.

__________________
ராம்ராஜ் :017:

aarun 02-05-14 05:47 PM

முதல் மூன்று இடங்களை பெற்ற பூஜை பிரியன், ஆல்பர்ட் விஜய், ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! உங்களது பணி தொடரட்டும்!

raja004 02-05-14 10:15 PM

முதலிடம் வந்த பூஜாபிரியனுக்கு
வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 11:56 AM.

Powered by Kamalogam members