காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2013: வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64808)

subbu2000 13-05-14 05:01 AM

தகுதியானவரகளுக்கு சரியான பரிசு கிடைத்த்ருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது....

அண்ணன் அநபாயன் அவர்களின் நீண்ட கோடுடன் கூடிய விமர்சனங்களை பல கதைகளுக்கு கண்டிருக்கின்றேன் .....எப்போதடா நமக்கு இதுபோல கொடுப்பார் என்று ஏங்கியதுண்டு.....அரசியல்வாதிகளும்....கலைஞர்கள்ளும் எப்போதும் பாராட்டு மழையில் நனைவதையே விரும்புவார்கள் ....அதுவே அவர்களை வளர்க்கும் ...அதனை சிறப்பாக செய்த அண்ணன்களுக்கு அனைத்து அண்ணன்களுக்கு என் வணக்கங்கள்

KANNAN60 24-05-14 08:39 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1288757)
ஆஹா..... தற்போது நடைபெறும் ஸ்லோ & ஸ்டெடி சவால் போட்டி நடத்துநர்கள் இருவருமே அசத்துறீங்கய்யா..!!

அதேதான் நானும் சொல்லணும்னு நினைச்சேன் மச்சான்!

சிறந்த விமரிசகர் விருது பெற்ற அண்ணன் அநபாயனுக்கும், அடுத்த இடம் பிடித்த நண்பர் ஸ்திரிலோலனுக்கும், வாக்கெடுப்பில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

anabayan 06-06-14 12:51 PM

பாராட்டி வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சம் நிரைந்த நன்றிகள்

oshoviji 16-06-14 06:50 PM

தொடர்ந்து படைப்புகள் மற்றும் சரமாரியான விமர்சனங்கள் என்று லோகத்தை ரவுண்டு கட்டி எங்களுக்கெல்லாம் சேர்த்து மேய்க்கும் எங்கள் அண்ணன் அநபாயருக்கு மிகச்சரியாக கிடைத்திருக்கிற விருது இது. தேர்வு செய்த நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றிகளும், அண்ணனுக்கு நிரம்ப வாழ்த்துகளும். இன்னும் உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்கிறோம் அண்ணாச்சி.

இரண்டாமிடம் பெற்ற ஸ்லோவுக்கும் வாழ்த்துகள். அடுத்த வருஷம் நீங்க ஜெயிக்கணும் பாஸ். தீயா வேலை செய்யுங்க.

பச்சி 17-06-14 09:59 PM

சிறந்த விமர்சகராய் தேர்வான அண்ணன் / நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள். நீண்ட நாள் பங்களிப்பாளர் என்றாலும் இடையில்... ஆக்டிவ் இல்லாமல் இருந்தார். பின்.. மீண்டும் படையெடுக்க ஆரம்பித்ததும் அனைவர் உள்ளங்களையும் தன் சிறப்பான பின்னூட்டங்களால் கொள்ளை கொண்டு விட்டார். படைப்பில் பிடித்தவற்றை தவறாமல் கோட் செய்வதோடு, தன் கருத்துகளையும் தெளிவாக எடுத்து வைத்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பாராட்டுகள்.
Quote:

Originally Posted by oshoviji (Post 1296061)
இரண்டாமிடம் பெற்ற ஸ்லோவுக்கும் வாழ்த்துகள். அடுத்த வருஷம் நீங்க ஜெயிக்கணும் பாஸ். தீயா வேலை செய்யுங்க.

இரண்டு முறை இந்த விருதை வென்றவரே வந்து சொல்லியாச்சு. அப்புறமென்ன... தீப்பொறி பறக்கட்டும். வெற்றிக்கு பக்கத்தில் சென்று.... இரண்டாமிடம் வந்தமைக்கு பாராட்டுகள் நண்பரே ஸ்லோ. விரிவான... அதே நேரம் சிறப்பான பின்னூட்டங்களை வாரி வழங்கி படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறீர்கள். விரைவில்.... 'விமர்சகர் விருது' உங்கள் வசமாகவும் வாழ்த்துகிறேன்.

வாக்கெடுப்பிற்கு தேர்வாகி, அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

போட்டியை துவங்கிய நான், சில சூழல்களின் அடிப்படையில் தளம் வர முடியாமல் போனாலும்.. எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்திற்கு என் நன்றி, பாராட்டுகள்.

ஸ்திரிலோலன் 17-06-14 10:49 PM

Quote:

Originally Posted by oshoviji (Post 1296061)
இரண்டாமிடம் பெற்ற ஸ்லோவுக்கும் வாழ்த்துகள். அடுத்த வருஷம் நீங்க ஜெயிக்கணும் பாஸ். தீயா வேலை செய்யுங்க

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி விஜி அண்ணா...
Quote:

Originally Posted by பச்சி (Post 1296280)
தீப்பொறி பறக்கட்டும். வெற்றிக்கு பக்கத்தில் சென்று.... இரண்டாமிடம் வந்தமைக்கு பாராட்டுகள் நண்பரே ஸ்லோ. விரிவான... அதே நேரம் சிறப்பான பின்னூட்டங்களை வாரி வழங்கி படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறீர்கள். விரைவில்.... 'விமர்சகர் விருது' உங்கள் வசமாகவும் வாழ்த்துகிறேன்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பச்சி அண்ணா...

anabayan 18-06-14 10:14 AM

Quote:

Originally Posted by oshoviji (Post 1296061)
ரவுண்டு கட்டி எங்களுக்கெல்லாம் சேர்த்து மேய்க்கும் எங்கள் அண்ணன் அநபாயருக்கு

எங்கடா கேப்பு கிடைக்குமுன்னு பாத்து அப்பப்ப அவுத்துட்டு ஓடிடுரீங்களேப்பு.

Quote:

Originally Posted by oshoviji (Post 1296061)
அண்ணனுக்கு நிரம்ப வாழ்த்துகளும். இன்னும் உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்கிறோம் அண்ணாச்சி.

தம்பியின் வாழ்த்துக்கும் எதிர்பார்புக்கும் நன்றி. என்னால் இயன்றளவு செய்கிரேன்.

Quote:

Originally Posted by பச்சி (Post 1296280)
சிறந்த விமர்சகராய் தேர்வான அண்ணன் / நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள். நீண்ட நாள் பங்களிப்பாளர் என்றாலும் இடையில்... ஆக்டிவ் இல்லாமல் இருந்தார். பின்.. மீண்டும் படையெடுக்க ஆரம்பித்ததும் அனைவர் உள்ளங்களையும் தன் சிறப்பான பின்னூட்டங்களால் கொள்ளை கொண்டு விட்டார். படைப்பில் பிடித்தவற்றை தவறாமல் கோட் செய்வதோடு, தன் கருத்துகளையும் தெளிவாக எடுத்து வைத்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பாராட்டுகள்.

ரொம்ப சந்தோசம், பாராட்டுக்கு மிக்க நன்றி பச்சி

__DELETED USER__ 25-06-14 09:24 PM

படைப்புகளுக்கு பதில் போடுவதையே பலர் சரியாகச் செய்யாத நேரத்தில் (என்னையும் சேத்துத்தான்....:-) அவரவருக்கு அவரவர் பிரச்சினைகள் பாவம்), சிறந்த விமரிசகர் பட்டம் பெற்ற கேப்டன் அவர்களுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

tdrajesh 26-06-14 07:00 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1297337)
(என்னையும் சேத்துத்தான்....:-) அவரவருக்கு அவரவர் பிரச்சினைகள் பாவம்)

எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே!

உண்மைதான், ஆனால் தன்னுடைய படைப்பை பதித்து விட்டு காத்திருக்கும் நண்பர்களின் நிலமை? பரிதாபம்தான்!

படைப்பாளிகளின் வலி யாருக்கு புரியும்?


All times are GMT +5.5. The time now is 05:03 AM.

Powered by Kamalogam members