காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0028 - மே 2008 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=44055)

xxxGuy 31-05-08 10:16 AM

நி: 0028 - மே 2008 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

மே மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது amature_trichy எழுதிய பத்மஸ்ரீ பங்கஜம் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 4 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=43899

இந்த மாத போட்டியில் 49 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி..!

இந்த மாதத்தின் போட்டி இரு போட்டியாளர்களுக்கு இடையே மிகக் கடுமையாக இருந்தது, கடைசியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பில்லா இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) பில்லா .. .. .. (3 பகுதிகள்) - 20 வாக்குகள்

2) thangar.c .. .. (3 பகுதிகள்) - 19 வாக்குகள்

3) gunguy .. .. .. (3 பகுதிகள்) - 7 வாக்குகள்

4) smdHabib .. .. (2 பகுதிகள்) - 3 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் பில்லா-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன், அனுமதி உயர்வும் பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

அதற்கு அடுத்த இடத்தில் கடுமையாக முதலிடத்திற்கு போட்டி போட்டு, இரண்டாவது முறையாக ஒரு வாக்கில் முதலிடத்தை தவர விட்ட thangar.c-க்கு ஆறுதல் பரிசுக்கான மெடலும், 200 ஐகேஷ் வெகுமதியும் வழங்கப் படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

sakthim 31-05-08 10:34 AM

வெற்றி பெற்ற பில்லாவுக்கு வாழ்த்துக்கள்.விடாது போறாடி வெற்றிக்கனியை பறித்து விட்டீர்கள்.

மற்றவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்ச்சிக்க வாழ்த்துக்கள்

rose1604u 31-05-08 10:39 AM

முதலிடத்தைப் பெற்ற நண்பர் பில்லாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஒரே ஒரு வாக்கில் மீண்டும் முதலிடத்தைத் தவரவிட்ட எனதருமை நண்பருக்கு என் வாழ்த்துக்களும் அடுத்த மாதம் அவர் முதலிடத்தைப் பெற்றிட வேண்டி பிரார்த்தனைகளோடும் ஏனைய போட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...

asho 31-05-08 10:43 AM

முதலிடம் பெற்ற பில்லாவிற்கு வாழ்த்துக்கள், தங்கர்.சி போட்டியில் பில்லாவிற்கு அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் வந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான போட்டியில் இருவரும் அதிக வாக்குகள் பெற்றது நல்ல விசயம்.

MURALINITHISH 31-05-08 10:54 AM

பில்லாவுக்கு வாழ்த்துக்கள்
நண்பர்கள் எல்லோரும் தங்க வாசலில் உள்ளார்கள் என்று நீங்கள் வருத்தபட்டிர்கள் இப்போது கிடைத்துவிட்டது வாழ்த்துகள்

BILLA 31-05-08 10:58 AM

என்னை வாழ்த்திய, வாழ்த்த போகும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி கூற கடமைபட்டுள்ளேன்....

நண்பர் சூரபுலிக்கும் நண்பர் ஜாக்கிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..............

போட்டி முடிவுகளுக்கு முன்நாள் வரை என்னை ஆதரவாக தேற்றிய நன்பி ரோஸ் மற்றும் சீனா பேன் அவர்களுக்கும் நன்றி

ஜாக்கின் சிக்னேச்சரில் இருந்த வீழ்வது தவறில்லை வீழ்ந்துகிடப்பது தான் தவறு என்ற அருமையான சொல்லை நண்பர் சூனாபுனா எனக்கு சொல்லி என்னை மார்ச் மாத தோல்வியில் தேற்றினார்... அந்த உத்வேகத்தில் எழுந்து வந்ததன் விளைவே இந்த வெற்றி.....

மீணடும் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் தங்கர்சிக்கு எனது பாராட்டுக்கள்...... உங்களது விடாமுயற்சி ஒரு நாள் பலன் தரும் நண்பரே............

3ஆம் மற்றும் 4 காம் இடம் வந்த அருமை நண்பர்கள் கண்கைய்... மற்றும்... அபீப்...க்கு என் வாழ்த்துக்கள்...

JACK 31-05-08 11:11 AM

வெற்றி பெற்ற நன்பர் பில்லாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அவரை வாழ்த்தி தங்க வாசலுக்கு வரவெற்க்கிறோம்

நன்பர் தங்கர் தனது விடாது முயற்ச்சியால் நிச்சயம் அடுத்த சவால் போடியில் பங்கு பெற்று முதலிடம் பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்த நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்

போட்டியில் வெற்றி தொல்வி சகஜம் பங்கெடுப்பதே முக்கியம் ஆகையால் போடியில் வெற்றி பெறாத நண்பர்கள் சற்றும் மனம் தளராமல் அடுத்த போட்டியில் பங்கெடுங்கள். விடாது முயற்ச்சி செய்தால் வெற்றி கனியை சுலமாக பரித்துவிடலாம்

cena_fan 31-05-08 11:16 AM

அருமை நண்பர் பில்லாவுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள். கடுமையான போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் அடையும் பில்லாவுக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன். மறுபடியும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட தங்கர்.c க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் தளராத விடாமுயற்ச்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. அடுத்த முறை முதலிடம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

லலிதாதாசன் 31-05-08 11:21 AM

வாழ்த்துக்கள் பில்லா. தளராமல் முயற்சிசெய்து வெற்றிக்கனியை கடைசியில் கையில் பிடித்து தங்கவாசலை அடைந்ததற்கு.

அண்ணன் பில்லா தங்கவாசலை அடைந்ததை பாராட்டி 107 வது வட்டத்தின் சார்பாக 50 ஈ காசுகள் அன்பளிப்பு.

BILLA 31-05-08 11:26 AM

Quote:

Originally Posted by லலிதாதாசன் (Post 706287)
வாழ்த்துக்கள் பில்லா. தளராமல் முயற்சிசெய்து வெற்றிக்கனியை கடைசியில் கையில் பிடித்து தங்கவாசலை அடைந்ததற்கு.

அண்ணன் பில்லா தங்கவாசலை அடைந்ததை பாராட்டி 107 வது வட்டத்தின் சார்பாக 50 ஈ காசுகள் அன்பளிப்பு.

மிக்க நன்றி லலிதாதாஸ் உங்க இணைய பணத்துக்கும் வாழ்த்திற்கும்.......

Quote:

Originally Posted by cena_fan (Post 706286)
அருமை நண்பர் பில்லாவுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள். கடுமையான போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் அடையும் பில்லாவுக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன்.

மிக்க நன்றி சீனாகாரரே...... உங்களின் அன்பிற்கும்..... ஆதரவிற்கும்


All times are GMT +5.5. The time now is 01:47 AM.

Powered by Kamalogam members