காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   நிர்வாகி அவர்களுக்கு...: ஐகேஷ் பற்றி (http://www.kamalogam.com/new/showthread.php?t=36499)

vsig 22-06-07 12:16 AM

நிர்வாகி அவர்களுக்கு...: ஐகேஷ் பற்றி
 
நிர்வாகி அவர்களுக்கு...

இபணம் நாம் இதுவரை சன்மானமாக எத்தனை கொடுத்துள்ளோம், நமக்கு சன்மானமாக எவ்வளவு வந்துள்ளது என்பதை முழுவதுமாக காணமுடியாதா? தற்போது கடைசியாக நமக்கு வந்துள்ள இபணம் மற்றும் நாம் யாருக்கு கடைசியாக கொடுத்துள்ளோம் என்பதை மட்டுமே காண முடிகிறது, நாம் சன்மானமாக கொடுக்கும் இபணம் தொகுப்பு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நமக்கு யார் யார் சன்மானமாக தந்துள்ளார்கள் என்பதை நினைக்கும் நேரத்தில் பார்க்க எதாவது வழிவகை இருக்கின்றதா...

free_bird_1203 22-06-07 05:20 AM

தாங்கள் தான் இணயப் பணக்காரர் − செல்வந்தர் − வாரி வாரி வழங்கும் வள்ளல் − கணக்கு பார்க்க வேண்டாமே − கொடுப்பதில் இருக்கும் இன்பம் பேரின்பம் − வழங்கிக் கொண்டே இருங்கள்

vsig 22-06-07 11:15 AM

Quote:

Originally Posted by free_bird_1203 (Post 550383)
தாங்கள் தான் இணயப் பணக்காரர் − செல்வந்தர் − வாரி வாரி வழங்கும் வள்ளல் − கணக்கு பார்க்க வேண்டாமே − கொடுப்பதில் இருக்கும் இன்பம் பேரின்பம் − வழங்கிக் கொண்டே இருங்கள்

நண்பரே நான் இபணம் சன்மானமாக கொடுக்க தயங்கவில்லை... ஆனால் எனக்கு யார் யார் சன்மானமாக இபணம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா... அதற்க்குதான் இந்த கேள்வி... நமக்கு உதவி செய்தவர்களை, நம்மை மதிப்பவர்களை எப்பொழுதும் நினைக்க வேண்டும் அல்லவா அதற்க்குதான்....

வரிப்புலி 22-06-07 11:19 AM

Quote:

Originally Posted by vsig (Post 550472)
நண்பரே நான் இபணம் சன்மானமாக கொடுக்க தயங்கவில்லை... ஆனால் எனக்கு யார் யார் சன்மானமாக இபணம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா... அதற்க்குதான் இந்த கேள்வி... நமக்கு உதவி செய்தவர்களை, நம்மை மதிப்பவர்களை எப்பொழுதும் நினைக்க வேண்டும் அல்லவா அதற்க்குதான்....

ஆம் நண்பரே...
நமக்கு கடைசியாக கொடுத்தவரை பற்றி மட்டுமே அறிய முடிகிறது....

தலைவர் இதைப் பற்றி யோசிக்காமலா இருந்திருப்பார்...
எனக்கு தெறிந்த வரையில் ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமாக இருக்கும்...

அப்படி இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

asho 25-06-07 12:36 PM

நண்பர்களே, நிர்வாகி அவர்களுக்கு இருக்கும் பல தள பணிகளில் இன்னும் இது மாதிரி நிறைய கூடுதல் வேலைகளை (தள மேம்பாட்டிற்கு பிரயோசமில்லாதவைகளை) செய்வது சரியாக இருக்காது. மேலும் இம்மாதிரி கூடுதலாக ஒவ்வொன்றிலும் தகவல் ஆழமாக அறியும் வசதி நமது தள மென்பொருளில் இருக்குமா என்பது தெரியவில்லை. இம்மாதிரி ஒரு ஏற்பாடு இருந்தால் அதற்கு ஒரு டேட்டாபேஸ் இருக்கும், பின் icash நடவடிக்கையின் போது அதுவும் அப்டேட் ஆகும், இதனால் காமலோக தளம் இன்னும் வேகம் இழக்கும். தற்போது உள்ள வேகமே சிலர் குறைவாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

இம்மாதிரி வசதியால் கூடுதலாக என்ன பயன் என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமில்லை. ஒருவருடம் கழித்து வருட பாலன்ஸ் சீட் போட்டு ஆடிட்டர் யாரிடமும் தனிக்கை செய்யவா போகின்றோம். இது ஒரு கூடுதல் கவர்ச்சிக்காக படைப்பளிகளை ஊக்கப்படுத்த தளத்தினால் உருவாக்கப்பட்டது. அதனை நாம் முழுமையாக அதன் இப்போதைய பயண்பட்டிலே முதலில் பயண்படுத்துவோம்.

யாரிடம் இருந்து இபணம் பெற்றால் என்ன நண்பரே, காமலோகத்தில் இருந்து பெற்றதை, காமலோகத்திலே கொடுத்தால் சந்தோசம் தானே, நமது தளத்திலே சில நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இபணம் கொடுப்பதை பெற்றவருக்கு தெரியாத வண்ணம் கொடுக்கும் மனப்பாங்குடன் (பொதுவிலே விளம்பரப்படுத்தாமல்) இருக்கிறார்கள்.

குறிப்பு : நண்பரே vsig உங்களிடம் தான் எனக்கு தெரிந்து அதிக இபணம் உள்ளது, நீங்கள் நமது நண்பர்களுக்கு அதனை அவ்வப்போது அன்பளிப்பாக அவர்கள் படைப்புகளை பாராட்டி கொடுத்து மகிழுங்கள். இது மொத்தமாக ஒருவரிடம் இருந்து பிரயோசனமுமில்லை.

LovelyLover 25-06-07 04:00 PM

icash ஓரளவிற்கு சேர்ந்தால் ( 5000 அல்லது 10000) அந்த நபரை அடுத்த வாசலுக்கு அனுமதிக்கலாமே...

தலைவர் மற்றும் நிவாகக் குழுவினர் இதைப் பற்றி யோசிக்கலாமே

வரிப்புலி 25-06-07 04:26 PM

Quote:

Originally Posted by sakthivel_rs (Post 551748)
icash ஓரளவிற்கு சேர்ந்தால் ( 5000 அல்லது 10000) அந்த நபரை அடுத்த வாசலுக்கு அனுமதிக்கலாமே...

தலைவர் மற்றும் நிவாகக் குழுவினர் இதைப் பற்றி யோசிக்கலாமே

ஆகா சக்தி நல்ல யோசிக்றீங்களே, (என்னமோ திட்டம் இருக்கு)
உங்களுக்கென்ன தினந்தோரும் கதை எழுதுறீங்களே, அப்படி ஒரு திட்டம் வந்தால் என்னைப்போல ஆட்க்களுக்குதான்... யூசாகும்...

(இதை கண்டிப்பாக அமுல் படுத்த வாய்ப்பில்லை, காரணம் இபணம் படைப்பாளி, விமர்சகர்களை ஊக்குவிப்பதற்க்காகவே தவிர வாசல்களை விலை கொடுத்து வாங்க அல்ல. இது நடைமுறைப் படுத்தப் பட்டால் யாரும் இபணம் பரிசாக கொடுக்காமல் அப்படியே வைத்து கொள்வார்கள்...

அப்புறம் நம் தள பண்வீக்க விகிதம் அதிகமாகிடுமே...?)

கமல் 25-06-07 04:54 PM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 551770)
ஆகா சக்தி நல்ல யோசிக்றீங்களே, (என்னமோ திட்டம் இருக்கு)
உங்களுக்கென்ன தினந்தோரும் கதை எழுதுறீங்களே, அப்படி ஒரு திட்டம் வந்தால் என்னைப்போல ஆட்க்களுக்குதான்... யூசாகும்...

(இதை கண்டிப்பாக அமுல் படுத்த வாய்ப்பில்லை, காரணம் இபணம் படைப்பாளி, விமர்சகர்களை ஊக்குவிப்பதற்க்காகவே தவிர வாசல்களை விலை கொடுத்து வாங்க அல்ல. இது நடைமுறைப் படுத்தப் பட்டால் யாரும் இபணம் பரிசாக கொடுக்காமல் அப்படியே வைத்து கொள்வார்கள்...

அப்புறம் நம் தள பண்வீக்க விகிதம் அதிகமாகிடுமே...?)

மிக சரியாக சொன்னீர்கள் வரிப்புலி

மிகையான பணத்திற்கு அடுத்தவாசல் என்றால் அடுத்தவர்களுக்கு கொடுப்பது என்பது

மிகவும் கடினம். இந்த இ-பணம் ஆரம்பித்ததே மற்றவர்களுக்கு கொடுமகிழவேண்டும் என்பதே...

vsig 29-07-07 11:39 PM

தற்ப்போது தளத்தின் புதிய மேம்பாட்டு பணிகளுக்கு பின் ஐ கேஷ் மதிப்பு கூடியுள்ளது என்று நினைக்கிறேன்... முன்பு ஒரு பதிப்பு பதிக்கும் போது ஒரு முழு நீள வரிக்கு 2 ஐ கேஷ் வரும், ஆனால் தற்ப்போது அது 0.20, அல்லது 0.30 (சரியாக இன்னும் மதிப்பிடவில்லை) என்ற கணக்கில் வருகிறது... என்னைக்கேட்டால் இப்போது உள்ள ஐ கேஷ் மதிப்பீடுதான் நல்லது... சுருக்கமாக சொன்னால் முன்பு இருந்ததை விட இனிமேல்தான் ஐ கேஷ் க்கு மதிப்பு கூடும், நல்ல ஒரு திருத்தம்...

xxxBabe 17-08-07 02:14 PM

விக்டர் சொல்வதுப் போல யார் யார் நமக்கு பரிசளித்துள்ளார் எனத் தெரிந்தால் நல்லதுதானே. நம்க்குதபுபவர்கள் யாரெனத் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை

All times are GMT +5.5. The time now is 06:06 PM.

Powered by Kamalogam members