காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   பாமினி எழுத்துரு - யுனிகோட் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=23053)

gopi55 12-01-06 06:07 AM

பாமினி எழுத்துரு - யுனிகோட் மாற்றம்
 
நான் பாமினி எழுத்துருவில் ஒரு கதை எழுதி யுனிகோட் கன்வர்ட்டர் மூலம் அனுப்ப முயற்சித்தேன். ஆனால் எழுத்துக்கள் சரியாக வரவில்லையே.

பதிக்கும் முன் சரியான எழுத்துருவமாக மாறிவிடுமா?

திஸ்கியில் பதிக்கும் எழுத்துக்கள் கன்வெர்ட்டரில் சரியாக வருகின்றன.

தயவு செய்து பதில் தருவீர்களா??

ilangomat 12-01-06 10:16 AM

இதே பக்கத்தின் கீழ் உள்ள unicode converter இடத்தில் ஒரு பக்கத்தில் பாமினியை ஒட்டினால், மறு பக்கத்தில் யூனிகோட் வரும்.

இதை முயற்சித்தீர்களா?

நன்றி

ஆதி 16-01-06 08:37 AM

gopi55, encoding செட் செய்யுங்கள், சரியாகிவிடும்.

இதோ திரு.காஞ்சிகோ தந்துள்ள விளக்கத்தை கீழே பதித்துள்ளேன்

When you find any website or web mail in Unicode, simply change encoding by selecting

View >> Encoding >> Unicode (UTF- or right click and select Encoding >>Unicode ( UTF-8 )

நண்பர்களே! அணைத்து விதமான விளக்கங்களும் நம் தளத்தில் உள்ளது, கொஞ்சம் சிரமம் பாராமல் தேடினால் கிடைக்கும். __________________

xxxGuy 31-01-06 10:59 AM

Quote:

Originally Posted by ஆதி
gopi55, encoding செட் செய்யுங்கள், சரியாகிவிடும்.
இதோ திரு.காஞ்சிகோ தந்துள்ள விளக்கத்தை கீழே பதித்துள்ளேன்

When you find any website or web mail in Unicode, simply change encoding by selecting

View >> Encoding >> Unicode (UTF- or right click and select Encoding >>Unicode ( UTF-8 )

நண்பர்களே! அணைத்து விதமான விளக்கங்களும் நம் தளத்தில் உள்ளது, கொஞ்சம் சிரமம் பாராமல் தேடினால் கிடைக்கும். __________________

மேலே ஆதி குறிப்பிட்டுள்ளதை நம் புதியவர்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்க விரும்புகிறேன்.

அனைவருக்கும்:

1) நமது இணையத்தளத்தில் பதிவு செய்ய Browser-ல் View-->Encoding-ல் --> Unicode UTF-8 தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. Default-ஆக உள்ள Western European (ISO) அல்லது Western European (Windows) போதுமானது. (அப்படியானால் மேலே குறிப்பிட்டுள்ளது தவறா? இல்லை. அதை point 3-ல் விளக்குகிறேன்)

Radhika போன்ற எழுத்துருவில் பிரச்சனை உள்ள படைப்பாளிகளுக்கு:

2) நீங்கள் உங்கள் உலாவியின் என்கோடிங்கை Unicode UTF-8 என்று வைத்து இங்கே பதிந்திருந்தால் ( IE --> View --> Encoding --> Unicode UTF-8 ), default என்கோடிங் வைத்துள்ளவர்களுக்கு அவை ஒழுங்காக தெரியாது. ஆனால், உங்களுக்கும் அதே Unicode UTF-8 என்கோடிங் செட்டிங் வைத்துள்ளவர்களும் மட்டும் அதன் எழுத்துக்கள் சரியாக தெரியும்.

default-ஆக உள்ள Western European என்கோடிங்கில் இருந்து பதிந்தால், அனைவருக்கும் ஒழுங்காக தெரியும்.

அதனால், பதிவு செய்து முடிந்தபின் Western European என்கோடிங்கை தேர்வு செய்து உங்கள் பதிவு அனைவருக்கும் தெரிகிறதா என்று சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

Bamini எழுத்துரு உபயோகிக்கும் இலங்கை நண்பர்களுக்கு:

3) நமது யூனிகோட் கன்வர்ட்டரில் பாமினி எழுத்துருவை யூனிக் கோடிற்க்கு மாற்றும் போது ஒரு சிறிய மாற்றம் தேவைப் படுகிறது. அதைத் தான் ஆதி மேலே கொடுத்துள்ளார்.

[அ] உங்கள் எழுத்துருவை பாமினியில் இருந்து யூனிகோடிற்கு மாற்றுமுன் உலாவியில் IE --> View --> Encoding --> Unicode UTF-8 என்று யூனிகோட் என்கோடிங்கிற்கு மாறிக் கொள்ளுங்கள்.

[ஆ] பிறகு உங்கள் பாமினி படைப்பை இடது புற பெட்டியில் வெட்டி ஒட்டுங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள்.

[இ] பிறகு நடுவில் உள்ள ரேடியோ பட்டனை அழுத்தி Bamini எழுத்துருவை தேர்ந்தெடுங்கள்.

இப்போது வலது புற பெட்டியில் தமிழில் ஒழுங்காக தெரியும்.

[ஈ] அதை அப்படியே மன்றத்தில் Copy செய்து Paste செய்யாதீர்கள். Copy மட்டும் செய்து கொள்ளுங்கள்.... கொஞ்சம் பொருங்கள்...

[உ] உங்கள் உலாவியில் பழைய default என்கோடிங்கிற்கு திரும்புங்கள், அதாவது IE --> View --> Encoding --> Western European ISO என்று இருந்திருக்க வேண்டும்.

[ஊ] இப்போது எங்கே உங்கள் படைப்பை பதிக்க வேண்டுமோ அங்கே நீங்கள் காப்பி செய்து வைத்திருந்ததை Paste செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது மீண்டும் ஒரு முறை உலாவில் என்ன என்கோடிங்கில் இருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

சந்தேகம் என்றால் மேலும் ஒரு முறை துவக்கத்தில் இருந்து படிக்கவும்.


4) பாயிண்ட் 3-ல் கூறியுள்ளதை இன்னொரு முறையிலும் செய்யலாம். ஆனால் அது சுற்று முறை.

அந்த முறையில், முதலில் என்கோடிங்கை Unicode-க்கு மாற்றாமல் convert செய்ததை அப்படியே பதிந்து விடலாம். (இது default-ல் ஒழுங்காக தெரியாது, Unicode-ல் ஒழுங்காக தெரியும்)

பிறகு என்கோடிங்கை Unicode-க்கு மாற்றிவிட்டு, பதிந்ததை Copy செய்ய கொள்ள வேண்டும்.

பிறகு, என்கோடிங்கை default-க்கு முன்பிருந்ததைப் போல மாற்றி விட்டு, பதிப்பில் உள்ள Edit பட்டனை சொடுக்கி, உங்கள் பழைய பதிப்பின் மீது Copy செய்ததை அதன் மீதே Paste செய்யலாம்.

இதுவும் அதே மேலே பாயிண்ட் 3-ம் கூறியது ஒன்றே.

எழுத்துரு சரியான பின் உங்கள் பழைய பதிப்புகளை சரி செய்ய மறக்காதீர்கள், அல்லது அவை இங்கிருந்து நீக்கப் படும், அல்லது ThreadJail-ல் அடைக்கப் படும், உங்கள் எண்ணிக்கையில் அவை சேராமல் போய் விடும்.

.


All times are GMT +5.5. The time now is 10:15 PM.

Powered by Kamalogam members