காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சவுதியில் மீண்டும் செயல்பட தொட்ங்கி விட்டது மகிழ்ச்சி... (http://www.kamalogam.com/new/showthread.php?t=60449)

RAJANTAI 22-03-12 01:34 AM

சவுதியில் மீண்டும் செயல்பட தொட்ங்கி விட்டது மகிழ்ச்சி...
 
மதிப்பிற்குரிய திரு எக்ஸ் எக்ஸ் எக்ஸ் அவர்களுக்கு வணக்கம், தாங்கள் அனுப்பிய மின் அஞ்சல் இன்றுதான் பார்த்தேன், நன்றிகள் பல பல. லோகம் மீண்டும் எங்கள் பகுதியில் செயல் பட துவங்கிவிட்டது என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், தாங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜண் டை.

பச்சி 22-03-12 01:51 AM

நண்பரே,

மீண்டும் செயல்படத் துவங்கி விட்டது என்றால், எந்த வழியில் என்று சற்று தெரிவியுங்கள்.

செக்யூர்ட் சைட் https:// மூலம் வருவதை சொல்கிறீர்களா? அல்லது வழக்கமாக www.kamalogam.com என்று வருவதை சொல்கிறீர்களா?

காரணம்... சவுதியில் இருக்கும் நான், தங்கள் திரியின் தலைப்பை பார்த்ததுமே, அடடா.. என்று சந்தோஷப்பட்டு, திரியை திறந்து கூட பார்க்காமல் நேரடியாக உள் வரும் முறையை சோதித்தேன். இன்னும் இங்கு தடைபட்டுத்தான் இருக்கிறது.

செக்யூர்ட் தளம் / ப்ராக்ஸி வழியே தான் வந்திருக்கிறீர்கள் என்றால் இந்த திரிக்கு அவசியமில்லை. என்றாலும், தளம் வரும் வழிகளை அறிந்து உள் வந்தமை எங்களுக்கு சந்தோஷமே..! தொடர்ந்து.. தளம் வந்து பங்களிப்புகளை வழங்கி வாருங்கள். வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 07:32 PM.

Powered by Kamalogam members