காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71159)

asho 31-08-18 05:30 PM

நி: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0131 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rohini அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான வக்கீல் பிரபுவின் வசந்தம்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் niceguyinindia, vjagan மற்றும் வேதா ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 7 வாக்குகள் பெற்று வேதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0131 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான வேதா அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் வெள்ளிவாசல் மெம்பரான இவர் அடுத்த தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் வேதா

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 7 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் niceeguyinindia இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

tdrajesh 31-08-18 06:28 PM

இப்போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்திருக்கும் நண்பர் வேதா அவர்களுக்கு என் பாராட்டுகள்.

தொடர்ந்து நி.சவாலில் பங்கெடுத்து வரும் நண்பர் ஜெகனுக்கும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சவாலில் பங்கெடுத்த நண்பர் நைஸ்கை-க்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் வாக்களித்த 12 நண்பர்களுக்கு நன்றி.

வேதா 31-08-18 08:59 PM

நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .

இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

kauveri 31-08-18 10:13 PM

சவாலில் கல்ந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற நண்பர் வேதாவிற்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் .
சவாலில் கலந்து கொண்ட நண்பர்கள் நைஸ்கெய்இண்டியனுக்கும் விஜெகனுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

vjagan 01-09-18 07:33 AM

Quote:

Originally Posted by asho (Post 1455887)
இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

Quote:

Originally Posted by asho (Post 1455887)
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 17 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்

12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் ! மிகவும் வருத்தமான செய்திதான் !

ஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் !
………..
அதை விட வருத்தமான தகவல்:

"சவால் காலம்:

கதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்."

20 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது !

வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

இம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை ? நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை ?

காமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் !

niceguyinindia 01-09-18 07:44 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ..

வெறும் 12 பேர் மட்டுமே வாக்களித்தது சற்று வருத்தமாக உள்ளது ..

அதில் போட்டியாளர்களின் வாக்கு 3 :y2:

asho 01-09-18 10:44 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1455921)
Quote:

Originally Posted by asho (Post 1455887)
இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

Quote:

Originally Posted by asho (Post 1455887)
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 17 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்

12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் ! மிகவும் வருத்தமான செய்திதான் !

ஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் !
………..
அதை விட வருத்தமான தகவல்:

"சவால் காலம்:

கதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்."

20 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது !

வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

இம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை ? நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை ?

காமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் !

ஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.

இங்கே 7 பேர் என்பது தவறுதலாக 17 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.

அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.

உங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்.

vjagan 01-09-18 12:07 PM

Quote:

Originally Posted by asho (Post 1455933)
ஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.
இங்கே 17 பேர் என்பது தவறுதலாக 7 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.
உங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்

http://kamalogam.com/new/showthread.php?t=71141: 12:42AM;19.08.2018__பாகம் 4
http://kamalogam.com/new/showthread.php?t=71140: 12:41AM;19.08.2018_ பாகம் 3
http://kamalogam.com/new/showthread.php?t=71122; 12:10AM :06.08.2018_பாகம் 2

மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;
இனி நான் சொல்ல எதுவும் இல்லை அய்யா !

மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்கள்

19.08.18

அன்று பதிவாகி உள்ளன -

போட்டியில் சொன்ன கெடுநாளான 18.08.18 அன்று அல்ல;

நீங்கள்,தவறுதலாக நேரத்தை மட்டுமே பார்த்து விட்டீர்கள் அய்யா ! நாளைப் பார்க்க மறந்து விட்டீர்கள் அய்யா ! இல்லை இல்லை: மன்னியுங்கள் அய்யா!

தேதியைப் பார்த்தீர்கள்; ஆனால் அதனை, எந்த தேதி என்று உங்களின் மனதிலுள் வாங்கி கொள்ள தவறியும் விட்டீர்கள்,அவ்வளவே அய்யா !

Quote:

Originally Posted by asho (Post 1455933)
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.

அவர் பதித்தவை எல்லாமே நள்ளிரவு 12 மணிக்கு பிற்பாடுதான் ;
முதல் பாகம் 06.08.18;

இறுதி பாகங்கள் 3ம் ,4ம் 19.08.18 அன்று அய்யா !

என்னுடைய விளக்கத்தையும் தர அவகாசம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா !

என்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா !

உங்களிடமும் பிழை இருந்தால் அதனை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அய்யா !

நீங்கள் உங்களின் வாக்கின்படி என்னை விட மிகவும் உயர்ந்த குணம் உள்ளவர்தான் என்று ஒப்புக் கொள்கிறேன் அய்யா !

asho 01-09-18 04:02 PM

நிர்வாக உறுப்பினர்களுடன் வம்பு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள் ஜெகன், இதே உங்கள் கூற்றை பொய்யாக்க ஸ்கிரின் சாட் இனைத்துள்ளேன். இந்திய நேரப்படி போட்டி பதிந்த நேரம் இதில் தெரியவரும்.

எனது இந்த பதிவு 16:02க்கு பதிகிறேன். உங்கள் நேரத்தை செக் செய்து கொள்ளுங்கள்.

http://www.kamalogam.org/gallery/dat...-01_155422.jpg

Nallavan1010 01-09-18 05:58 PM

இந்த நிர்வாக சவாலில் வெற்றிபெற்று தங்க வாசல் அடைந்துள்ள வேதா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் vjagan மற்றும் அடுத்த இடம் பெற்றுள்ள niceguyinindia அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;

தவறு நண்பரே. உங்களின் கணனியில் செட் செய்யப்பட்டுள்ள நேரத்தை சரி பார்க்கவும். என்னுடைய கணனியில் நண்பர் வேதா கதையை பின்னிரவு 12 மணிக்கு முன்னதாகவே பதித்துவிட்ட்தாகவே காட்டுகிறது. இதை மற்றவர்களும் சரி பார்க்கலாம்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
என்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா !

சுட்டிக்காட்டிவிட்டேன்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455921)
வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

இத்தகைய குத்தல் பதிவுகளை தவிர்ப்பது நலம். இப்படி தான் நீங்கள் ஒரு முறை தீபாவின் வெற்றியை குறைகூறி அவர் ஒரு சவால் போட்டியில் உங்களுக்கு வாக்களித்தும் (அவரே சொல்லியிருக்கிறார் ) உங்கள் வகையில் பயனில்லாமல் போனது. நினைவு கூர்க.

நிர்வாகம் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துகிறது என்பதே உண்மை. நீங்கள் நிர்வாகத்தினர் மீது.புழுதி வாரி இறைத்ததாலும் உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை யாரும் பாராட்ட தவறுவதில்லை. பொறுப்பற்றவர்களை தலைமை நிர்வாகி பொறுத்துக்கொள்வதும் இல்லை. வேதா
Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

என்று சொன்னது போல் நீங்களும் சொல்லிய சந்தர்ப்பங்களில் நிர்வாகம் ஏதோ உங்களை ஸ்பெஷலாக கவனித்துவிட்டதாக வேறொருவர் சொன்னால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.

வெற்றியும் தோல்வியும் போட்டிகளில் சகஜம். நானும் பலமுறை தோற்றிருக்கிறேன். அதை பற்றி கவலை பட்டதில்லை. எனவே நிர்வாகத்தினர் மீது பழிசொல்வதை விடுத்து திறமையை காட்டி வெற்றி பெற முயற்சிசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

All times are GMT +5.5. The time now is 09:55 AM.

Powered by Kamalogam members