காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0086 - மார்ச் 2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=62713)

asho 31-03-13 11:59 PM

நி: 0086 - மார்ச் 2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

2013 -ஆம் வருடம் மார்ச் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kaaman24 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான பேராசிரியரின் இளம் மனைவி - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 5 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, அனைவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 5 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 29 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar29031_5.gif venkat8 அவர்கள் 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். இந்த வெற்றியின் மூலமாக கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் venkat8..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) venkat8 - 15 வாக்குகள்
2) குரு - 5 வாக்குகள்
3) thyagust - 4 வாக்குகள்
4) jalsa - 3 வாக்குகள்
5) cembi - 2 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான venkat8 -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல், 3000 ஐகேஷ்கள் வெகுமதி மற்றும் கூடுதலாக தங்கவாசல் அங்கத்துவமும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய jalsa, குரு, cembi & thyagust ஆகியோருக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-

திரியை வடிவமைத்து தந்தவர் பன்பாளர் பச்சி.

போட்டியில் வென்றவருக்கு பதக்கம், பரிசு, தங்கவாசல் அனுமதி மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கியாயிற்று.

Mathan 01-04-13 12:12 AM

நண்பர் வெங்கட்டின் எழுத்தாளுமையை நான் மச்சானின் வா.சவால் 59 லேயே முதன் முறையாக கண்டேன். எந்த டாப்பிக்கிலும் மிக அற்புதமாக எழுதும் ஆற்றல் இவரிடம் இருப்பதைக் கண்டு நான் மிகவும் பிரமித்து போனேன். பின்பு தான் தெரிந்தது இவர் ஓர் வழக்கறிஞர் என்றும் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான கதைகள் எழுதியவர் என்று. ஆக இவர் எழுத்துலகிற்கு புதியவரல்ல என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

நண்பர் வெங்கட்டின் இந்த தொடர்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் கடைசி பாகத்தில் படிக்கும் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். நான் அவரது இறுதி பாகத்திலேயே சொல்லிவிட்டேன், இந்த கதை உங்களுக்கு லோகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.

நினைத்தபடியே நண்பர் தங்கவாசலை அடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பாராட்டுகள் நண்பா.

அடுத்தபடியாக தியாகுவின் தொடர்ச்சியும் மிக பிரம்மாதமாக இருந்தது. நண்பர் வெங்கட் எங்கேயாவது கொஞ்சம் சொதப்பி இருந்தால், தியாகுவின் தொடர்ச்சி நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். தியாகுவும் அவ்வளவு பிரம்மாதமாக எழுதியிருந்தார்.

ஆனால் ஓர் சகப்போட்டியாளராக தியாகு எப்படி உண்மை நிலையை எடுத்துறைத்திருக்கிறார் என பார்த்தால் உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. அதற்கு ராஜேஷ் அண்ணனும் எப்படி புகழ்ந்திருக்கிறார் என பார்த்தால் புரியும்.
Quote:

Originally Posted by tdrajesh (Post 1217333)
Quote:

Originally Posted by thyagust (Post 1217248)
ஒரு கிரைம் நாவலைப் படித்தது போன்ற உணர்வு படித்து முடித்ததும் வருகிறது. அதற்கு என் வாழ்த்துக்கள். வெற்றி பெற எல்லா அம்சங்களும் உங்கள் கதையில் இருக்கிறது வெங்கட்.

ஒரு போட்டியாளர் சகப்போட்டியாளரின் கதையை பாராட்டி ' வெற்றி பெற எல்லா அம்சங்களும் உங்கள் கதையில் இருக்கிறது' என்று சொல்லுவது நம் லோகத்தில் மட்டுமே நடக்கும். வெல் டன் தியாகு. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தியாகுவை பாராட்ட வார்த்தையே இல்லை. வெல்டன் தியாகு. மனம் தளராது அடுத்தடுத்த போட்டியில் ஏதோ ஒன்றில், அடுத்த போட்டியாக கூட இருக்கலாம் கலந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தங்கவாசல் மிக அருகிலேயே உள்ளது. பாராட்டுகள் தியாகு.

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

MACHAN 01-04-13 12:15 AM

முதலிடம் வென்று சவால்ராஜா மெடலையும் தங்கவாசல் அனுமதியையும் பெறும் நண்பர் வெங்கட் அவர்களுக்கு மச்சானின் பாராட்டுகள். போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் குருஜி, தியாகு, ஜல்சா, செம்பி ஆகியோர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

venkat8 01-04-13 01:51 AM

என் தொடர்ச்சியை படித்த அல்லது பின்னூட்டமிட்ட அல்லது என் தொடர்ச்சிக்கு ஓட்டுபோட்ட அல்லது இவை மூன்றையும் செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி! சக போட்டியாளர்களுக்கும் மிக்க நன்றி! சூப்பரான கதையை தேர்ந்தெடுத்த நிர்வாகத்திற்கும் மிக்க நன்றி!!

Laal 01-04-13 04:27 AM

Quote:

Originally Posted by Mathan (Post 1217900)
நண்பர் வெங்கட்டின் எழுத்தாளுமையை நான் மச்சானின் வா.சவால் 59 லேயே முதன் முறையாக கண்டேன். எந்த டாப்பிக்கிலும் மிக அற்புதமாக எழுதும் ஆற்றல் இவரிடம் இருப்பதைக் கண்டு நான் மிகவும் பிரமித்து போனேன்.

அதே..அதே.... நகைச்சுவையாகட்டும், காமமாகட்டும், கிரைமாகட்டும், அறிவியல் புனைவாகட்டும் .... நண்பர் வெங்கட்டின் திறமை நாம் அறிந்ததே....

Quote:

Originally Posted by Mathan (Post 1217900)
இவர் ஓர் வழக்கறிஞர் என்றும் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான கதைகள் எழுதியவர்

வழக்கறிஞர் என்பது தெரியும்..... விகடனில் எழுதியவரா...??? சூப்பர் வெங்கட்...

Quote:

Originally Posted by Mathan (Post 1217900)
அதிலும் கடைசி பாகத்தில் படிக்கும் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். நான் அவரது இறுதி பாகத்திலேயே சொல்லிவிட்டேன், இந்த கதை உங்களுக்கு லோகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.

நானும் வழிமொழிந்திருந்தேன்...... முதல் பாகத்திலிருந்து கடைசி பாகம் வரை அப்படியே அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார்.....


சமீபத்தைய போட்டிகள் அனைத்திலும் தளராமல் கலந்து கொண்டு கடைசியில் சாதித்தே விட்டார்...இதைதான் வள்ளுவர் அன்றே சொன்னார் “முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று..... வாழ்த்துக்கள் நண்பா....

அடுத்தடுத்த இடங்களை பெற்ற குரு, தியாகு, ஜல்சா மற்றும் செம்பி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.....

tdrajesh 01-04-13 04:55 AM

இம்மாத நி.சவாலில் வெற்றிப்பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் வெங்கட்டுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

உடன் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பான தொடர்களை கொடுத்த நண்பர்கள் குரு, தியாகு. ஜல்ஸா மற்றும் cembi ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

thyagust 01-04-13 05:31 AM

அன்பு நண்பர் வெங்கட்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள். வாக்களிப்பில் பங்கு கொண்டு எனக்கும் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

HERMI 01-04-13 06:27 AM

முதல் பரிசை கைப்பற்றிய நண்பர் வெங்கட்8 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.! வித்தியாசமான படைப்புகள் வழங்குவதில் இப்போது சாதித்தும் விட்டீர்கள்..! இதே போல் என்றும் தொடர வேண்டுகோள் வைக்கிறேன்.!

அருமையான தொடர்ச்சிகளை தந்து, அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.!

தியாகுவின் தொடர்ச்சிகளும் சிறப்பாகவே இருந்தது. உங்களிடம் நல்ல கற்பனை திறனும், மொழி வளமும் கொட்டிக்கிடக்கிறது...மீண்டும் தொடர்ந்து பங்களித்து தங்கவாசலை தொட என் வாழ்த்துக்கள் தியாகு.!

நடத்திய நிர்வாகத்திற்கு நன்றி.!

jayjay 01-04-13 07:53 AM

மிகச்சரியான தேர்வு.. அபார வெற்றி பெற்ற venkat8 ஐ தங்க வாசலுக்கு வரவேற்கிறேன்..

பச்சி 01-04-13 08:58 AM

சவாலில் வென்று 'சவால் ராஜா' பட்டத்துடன், 'தங்கவாசல்' நுழையும் நண்பர் venkat8 அவர்களுக்கு பாராட்டுகள்...!

சவாலில் கலந்து கொண்டு, அடுத்தடுத்த இடங்களை பெற்றிருக்கும் நண்பர்கள் குரு, thyagust, jalsa & cembi ஆகியோருக்கு வாழ்த்துகள்.

நண்பர் thyagust அவர்களின் சிறப்பான, தொடர் பங்களிப்புகளை பார்க்கும் போது... இங்கே நண்பர்கள் குறிப்பிட்டது போல், அவர் 'தங்கவாசல்' அடையும் நாள் அதிகம் இல்லை...! சிறப்பான லோக பங்களிப்புகள் தொடரட்டும் நண்பரே...!


All times are GMT +5.5. The time now is 08:37 PM.

Powered by Kamalogam members