காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டுபுக்கு 1000 வாழ்த்துவோம் வாங்க... டுபுக்குன்னா டுபுக்குதான் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57502)

RasaRasan 14-02-11 02:24 PM

டுபுக்கு 1000 வாழ்த்துவோம் வாங்க... டுபுக்குன்னா டுபுக்குதான்
 
காதலர் தின நாளில் மச்சானின் கிளு கிளு கதை திருவிழா தொடக்க நாளில் 1001 தேங்காய் உடைத்து, நம் மனங்களில் குடி கொண்ட குடியிருந்த கோவில் எம் ஜி ஆரை நினைவு படுத்தும் அவ்தார் கொண்ட நண்பர் டுபுக்கிற்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். நிறைய வித்தியாசம்மான கதைகள் சிரிப்புகள் என பல படைப்புகள் தந்திருந்தாலும் திருவாளர் திருமதி என சன் டிவியில் வந்த ஜெய ஷ்ரி காம்பியராக வந்து அசத்திய சீரியலை நம் தளத்தில் வித்தியாசம்மான கதையாக தந்து நம் காம லோக நண்பர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நண்பர் டுபுக்கை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். நண்பர் 1000 போஸ்டிங்தான் வந்திருந்தாலும் அதில் படைத்த படைப்புகளே அதிகம். மேலும் பல சிறந்த படைப்புகளை நம் தள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அன்பு வேன்டு கோள் வைக்கிறேன். நம் தளத்தின் சிறந்த படைப்பாளரான நண்பர் டுபுக்குவை நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி உற்சாக படுத்துமாறு கேட்டு கொள்கிரேன்.

MACHAN 14-02-11 02:28 PM

நீண்ட காலத்துக்குப்பின் புதுபொலிவோடு வலம்வர இருக்கும் டுபுக் அண்ணாவை வாழ்த்தி வரவேற்கிறேன். 1000 பதிவுகள் என்பது மிகவும் குறைவுதான்...! இருந்தாலும் அந்த ஆயிரத்திலும் உல்ட்டா பாடல்கள், கதைகள் என பல முக்கியமான பங்களிப்புகள் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. வாழ்த்துக்கள் அண்ணா...!

oshoviji 14-02-11 02:34 PM

ஆயிரம் தானேன்னு ஈசியா சொல்லிடலாம். டுபுக் கதைகளை படிச்சாதான் அவரோட ஸ்பெஷாலிடி தெரியும்.

வரிப்புலி எடை போடாம இருந்ததுக்கு முக்கிய காரணம் டுபுக் அண்ணாச்சி தான்னு பெருமையா சொல்லிருக்கார். சும்மாசும்மா பாத்ரூம் போகவைக்கும் கதைக்கு சொந்தக்காரர்.

அட்டகாசமான டைமிங் சென்ஸ் மற்றும் காமெடி சென்ஸ் என்பதற்கு எல்லாம் டுபுக் அண்ணன் தான் எடுத்துக்காட்டு.

அடுத்த ஆயிரம் சீக்கிரம் போடுங்கண்ணா..

mouse1233 14-02-11 02:36 PM

லோகத்தில் பளிச்சென தெரிபவர்களில் டுபுக்கும் ஒருவர். எந்த விசயத்திலும் காம்பரமைஸ் செய்து கொள்ளமால் அதே சமயம் காமலோகத்தை மிக சரியாக அணுகும் முதிர்ச்சியான எண்ணம் கொண்டவர், 1000 க்கு என இல்லை .. பொதுவாகவே டுபுக்க்கு பாராட்டுகள் .

oolvathiyar 14-02-11 02:37 PM

வெறும் 1000 பதிவுகள் செஞ்ச மூத்த படைப்பாளியை எப்படி வாழ்த்தறது என்று தடுமாரினேன். ஆனால் இவர் எதையும் சும்மா ஒப்புக்கு பதிக்க மாட்டார் பதிச்சார்னா அதுல நறுக்குனு கருத்துகள் இருக்கும் அல்லது குபுக்கு சிரிக்க வைக்கும் படி இருக்கும். 1001 ஆவதாக உங்க காலத்து பாடலை தந்தும் அசத்தி இருக்கீங்க. 1980 க்கும் முந்தையை நடிகைகளை பத்தி யாருக்கு எந்த டவுட்டு வந்தாலும் டுபுக் அன்னன் மெசன்ர்மென்ட் பரம்பரை முதல் கொன்டு தெளிவா சொல்லி தீர்த்து வைப்பாரு. ஆமை வேகத்தில் வ ந்தாலும் எல்லார் உள்ளங்களிலும் குடி இருக்கும் நன்பர் டுபுக் இன்னும் அதிகம் பங்களிக்க வேன்டும் என கேட்டு கொள்கிறேன்.

முக்கிய குறிப்பு:
எக்கசக்க கூதிகளை ஓத்தேன் என்று பில்டப்பு விட்டு சுத்தி கொன்டு இருந்த ஓல்வாத்தியார் என்ற கிழவரின் குஞ்சு எப்ப எப்படி நாய் கடிச்சு கானாம போச்சு என்று லோகத்தில் முதல் முறையாக அதிரடி கதை எழுதி பிள்ளையார் சுழி போட்டவரே இந்த டுபுக்தானுங்க.

MACHAN 14-02-11 02:42 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1052215)
முக்கிய குறிப்பு:
எக்கசக்க கூதிகளை ஓத்தேன் என்று பில்டப்பு விட்டு சுத்தி கொன்டு இருந்த ஓல்வாத்தியார் என்ற கிழவரின் குஞ்சு எப்ப எப்படி நாய் கடிச்சு கானாம போச்சு என்று லோகத்தில் முதல் முறையாக அதிரடி கதை எழுதி பிள்ளையார் சுழி போட்டவரே இந்த டுபுக்தானுங்க.

ஓ அப்படியா சங்கதி....? உங்க குஞ்சை ஜிம்மி கவ்விக்கிட்டு போன விவரத்தை லோகத்துக்கு சொன்னதே டுபுக் அண்ணன்தானா...? :005: இதுக்காகவே அவருக்கு ப்ரைஸ் கொடுக்கலாமேய்யா.....? 100 இ பணங்கள் டுபுக் அண்ணாவுக்கு பார்சல்......!:)

Mreena 14-02-11 03:25 PM

காமலோகத்தின் முகம் தெறியாத நண்பர்களில் டுபுக்கும் ஒருவர். அவரின் படைப்புக்களின் சிறப்பே அதன் தரம்தான். அவரின் பங்களிப்பு தொடர எனது வாழ்த்துக்கள்.

jayjay 14-02-11 03:57 PM

டுபுக் அவர்களின் 1002 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

1000 பதிவுகளிலேயே எக்கச்சக்கமான படைப்புகள் என்பதுதான் அவரின் சிறப்பு. தங்களின் 1000 பதிப்புக்கள் 10000 பதிப்புகளுக்கு சமம்.

மென்மேலும் பல படைப்புகளின் மூலம் எங்களை மகிழ்விக்கனும் டுபுக் அண்ணே. :)

maria 14-02-11 05:45 PM

மூத்த படைப்பாளிக்கு தலை வணங்குகிறேன்.
இன்னும் அதிக அள்வில் பங்கெடுக்க வேண்டுகிறேன்.
வாத்தி குஞ்சை நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்து தனி காமடி டிராக் போட்டதுக்கு வாழ்த்துக்கள்

ஜெய் 14-02-11 08:08 PM

வெகு சில இடங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன் நண்பர் டுபுக்கின் பதிவுகளை. நச்சென்று சொல்லும் பாங்கு எல்லா இடத்திலுமே அருமை.

தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 08:10 PM.

Powered by Kamalogam members