காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் (2015) - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=68785)

vjagan 14-06-16 06:11 PM

Quote:

Originally Posted by shobana_rv80 (Post 1391738)
சென்ற 2015 ஆண்டின் சிறந்த காமலோக விமர்சிகராக விருது பெற்றிருக்கும் நண்பர் ஜெகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

அந்தப் பொல்லாத படைப்பாளரும் நண்பருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியறிதலுடன் அய்யா !
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1391938)
சிறந்த விமர்சகர் பரிசு பெற்ற விஜகனை பாராட்டி தங்க வாசலில் ஒரு படத்திரி போட்டிருக்கிறேன்

அந்தப் பொல்லாத படைப்பாளரும் நண்பருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியறிதலுடன் அய்யா !

kay 15-06-16 11:39 AM

காமலோக சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்!:0026:

vjagan 15-06-16 09:00 PM

Quote:

Originally Posted by subbu2000 (Post 1391969)
வெற்றி பெற்ற வீஜெகன் அய்யாவுக்கும், மனதில் பட்டதை அப்படியே வேறு சுவை கலப்பின்றி பின்னூட்டங்கள் இட்டு எழுத்தாளர்களை செம்மைப்படுத்தும்(இது உண்மை.....எழுத்தாளன் தன் மனதை மகிழ்விக்கவே எழுதுகிறான் அது மற்றவர்களின் மனதை என்ன செய்தது என்பதை பின்னுட்டங்களால் மட்டுமே அறிய முடியும்....பின்னூட்டங்களால் அவன் எழுத்தின் விதமும் வேகமும் நேர்த்தியும் நிறையும் கூடவே செய்கின்றது......ஆகவே செம்மைபடுத்த படுகிறோம் என்பது உண்மையே)

நான் இதைச் செய்து வந்தேன் என்பதை இவர கூறுவது அவருடைய பெருந்தன்மையைத்தான் குறிக்கிறது என்பதுதான் உண்மை அய்யா !
Quote:

Originally Posted by subbu2000 (Post 1391969)
இப்படியான ஒரு அருமையான செயலை தொடர்ந்து சலிப்புதட்டாமல் செய்து வரும் ஜெகன் அய்யாவை பாராட்ட வார்த்தைகளேயில்லை.

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by subbu2000 (Post 1391969)
அவரால் எத்தனை எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை தொடர்ந்திருப்பார்கள்.....எத்தனை பேருக்கு கோல்ட் மெடல் வாங்கிய திருப்தி ஏற்பட்டிருக்கும்....எத்தனை எழுத்தாளர்கள் பின்னுட்டங்களில் ரசிகர்கள் ரசித்த பாகத்தை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் அதனை தங்கள் எழுத்தில் தொடர்ந்திருப்பார்கள்.

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by subbu2000 (Post 1391969)
ஒரு வரி.....ஒரு வார்த்தை பின்னூட்டம் என்றாலும் அது உள்ளிருந்து(மனதில் இருந்து) வருவது என்பதால் பல நாட்கள் பின்னூட்டங்கள் படிப்பதில் நான் லயித்து போய் விடுவேன்....
எழுத்தாளனுக்கு அத்தகைய சுகம் கொடுத்த பின்னூட்ட வாதிகள் அனைவருக்கும் ஒரு பெருத்த நன்றீயை தெரிவித்து .....வீஜெகனின் புனித பயணம் தொடரட்டும் என்றூ கேட்டு கொள்கிறேன்

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா! நிச்சயம் தொடருவேன் அய்யா !
Quote:

Originally Posted by eros (Post 1391980)
பாராட்டு... ஜெகன் பின்னூட்டம் எழுதாத கதை இருக்க நம்ம லோகத்தில்? உழைப்பின் இன்னொரு பெயர் ஜெகன்!

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by mouni (Post 1391984)
வாழ்த்துக்கள் ஜெகன்.
நீங்கள் விமர்சனம் பதிக்காத திரியே இல்லையோ என்று வியந்தது உண்டு. அந்த அளவுக்கு ஊக்கப்படுத்திய உங்களுக்கு இந்த விருது சரியான தேர்வே. நம் மக்கள் கணிப்பு என்றுமே சரியே.
வாழ்த்துக்கள் மீண்டும்.
மௌனி

மற்றொரு வசிட்டர் தன்னுடைய வாயால 'பிரும்ம ரிஷி'பட்டத்தை தருகிறார் அய்யா ! அது அவருடைய உள் மனதின் பெருந் தன்மையே அய்யா !!என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by Vijay4Fun (Post 1391990)
அய்யா அம்மணி ! பொல்லாத vjagan-க்கு வாழ்த்துக்கள் அய்யா அம்மணி!! இந்த பொல்லாத விமர்சகர் அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்வன் அய்யா அம்மணி!!

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by HERMI (Post 1392070)
நம் உள்ளம் கவர் கள்வர் 'ஜெகன்' அவர்கள் சென்ற ஆண்டின் சிறந்த விமர்சகராக முடிசூட்டி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. தொடர்ந்து அசத்த வாழ்த்துகள்..!!!என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by kay (Post 1392139)
காமலோக சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!


Kaathadi 16-06-16 01:31 AM

அந்தப் பொல்லாத விமர்சகருக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள் ஜயா!

venkat8 18-06-16 04:04 AM

2015ன் சிறந்த விமர்சகராக தேர்ந்தேடுக்கப்பட்ட விஜகனுக்கு வாழ்த்துகள் அய்யா அம்மணி !

BILLA 19-06-16 08:54 PM

உங்கள் அயராத முயற்சியால் பெற்ற இந்த சிறந்த விமர்சகர் விருதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வி.ஜெகன்

Kaleshan 19-06-16 10:54 PM

2015 ம் ஆண்டின் சிறந்த காமலோக விமர்சகராய் விருது வென்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் பராட்டுகள்.

JACK 26-06-16 03:28 PM

சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துகள்

vjagan 26-06-16 03:37 PM

Quote:

Originally Posted by Kaathadi (Post 1392198)
அந்தப் பொல்லாத விமர்சகருக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள் ஜயா!

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by venkat8 (Post 1392404)
2015ன் சிறந்த விமர்சகராக தேர்ந்தேடுக்கப்பட்ட விஜகனுக்கு வாழ்த்துகள் அய்யா அம்மணி !

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by BILLA (Post 1392592)
உங்கள் அயராத முயற்சியால் பெற்ற இந்த சிறந்த விமர்சகர் விருதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வி.ஜெகன்

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by Kaleshan (Post 1392629)
2015 ம் ஆண்டின் சிறந்த காமலோக விமர்சகராய் விருது வென்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் பராட்டுகள்.

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!
Quote:

Originally Posted by JACK (Post 1393493)
சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துகள்

என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா!

அன்பு 28-06-16 04:59 PM

மிக தாமததமாகத்தான் வந்திருக்கிறேன். வி ஜெகன் ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 02:43 PM.

Powered by Kamalogam members