காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67821)

பச்சி 05-12-15 12:09 AM

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015: முடிவுகள்
 
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015: முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. வாசகர்கள் யார், யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து, முன்னிலையில் வந்த 5 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2014 - 2015 போட்டியின் முடிவுகளை காணலாம்.

போட்டி முடிவுகள்...

வாக்கெடுப்பில் மொத்தம் 33 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் 12 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' http://www.kamalogam.com/new/customa...tar36071_7.gif kamakodangi68 அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

kamakodangi68 அவர்கள் 2014 - 2015 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2014 - 2015 -ஆம் ஆண்டிற்கான http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்ததாக,

http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif Nallavan1010 அவர்கள் 11 வாக்குகளுடன் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' இரண்டாமிடம் வந்திருக்கிறார். அவருக்கு http://www.kamalogam.com/new/images/...dal-orange.gif ஆறுதல் பதக்கமும், பரிசுத் தொகையாக 4000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif இபணமும் வழங்கப்படுகிறது.

தள உறுப்பினர்களின் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:

1. kamakodangi68 - 12 வாக்குகள்
2. Nallavan1010 - 11 வாக்குகள்
3. gankrish - 5 வாக்குகள்
4. ஸ்திரிலோலன் - 3 வாக்குகள்
5. SIRUTHAI - 2 வாக்குகள்

~~~ 0 ~~~

tdrajesh 05-12-15 04:38 AM

2014 - 2015 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் kamakodangi68 அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் Nallavan1010 அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் இடம் பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஒரு மாதமாக நடந்த வாக்கெடுப்பில் பதிவான வாக்குகள் மொத்தமே 33-தான் என்று பார்க்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது!

dreamer 05-12-15 04:49 AM

முதலிடம் பிடித்த நண்பர் கோடங்கியாருக்கு என் பாராட்டுகள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த .நண்பர் நல்லவனுக்கு என் வாழ்த்துகள்.

vjagan 05-12-15 09:49 AM

அய்யா அம்மணி முதற்கண் நான் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்தப் போட்டியில் முன் வைக்கப்பட்ட அந்த பொல்லாத ஐந்து போட்டியாளர்களின் பெயர்ககையும் வெளியிட்டு அவர்கள் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதி வெளியிட்ட பாடல்களை மீண்டும் படிக்க வைத்து எம் போன்ற காய்ந்து கிடக்கும் பல வாசகர்களையும் நன்றாகவே உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த அந்த ஒவ்வொரு பொல்லாதப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

அவர்களின் இந்த உயரிய பணி மேலும் மேலும் தொடர என்னுடைய அன்பார்ந்த வாழத்துக்கள் அய்யா அம்மணி !

சென்ற ஆண்டின் சிறந்த காமலோக காமக் கவிஞர் 2014 - 2015 போட்டியில் முதல் இடம் பெற்று 2014 - 2015 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக விருதைப் பெற்று கெளரவிக்கப்படும் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

kamakodangi68

அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவற விட்டு இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

Nallavan1010

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

காமராஜன் 05-12-15 11:23 AM

தெரிந்த முடிவுகள்தான் ... நண்பர் காகோவிற்கு வாழ்த்த்துக்கள்.

ஆமாம் ... அவரது அவதாரை மட்டும் போடவில்லையே??

ஆனாலும் பரிந்துரைத் திரியில் வாக்குகள் அதிகம் என்று நினைக்கிறேன்.

saibalaaji 05-12-15 11:41 AM

காமகோடங்கிக்கு வாழ்த்துக்கள்

knantham 05-12-15 11:59 AM

பாட்டெழுதி பலரை கவர்ந்து இந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற நண்பர் காமகோடாங்கி அவர்களுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
ஒரு வாக்கில் பின் தங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நல்லவருக்கு பாராட்டு.
மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட அனைவருமே வெற்றியாளர்கள் தான் அனைவருக்கும் பாராட்டு

பட்டிகாட்டான் 05-12-15 05:48 PM

வெற்றி பெற்ற காமலோக கவிகள் காமகோடங்கி மற்றும் நல்லவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

RAJA678 05-12-15 08:28 PM

வெற்றி சூடிக்கொண்ட நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்

தமிழா 07-12-15 01:14 PM

வெற்றி வாகை சூடிய காமகோடங்கியார், மற்றும் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 03:24 AM.

Powered by Kamalogam members