காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மே 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=78220)

oolvathiyar 27-06-22 06:22 PM

காமங்களில் அவள் வசந்தம் எழுதி முதலிடம் பிடித்த ரேவதிக்கு பெரிய பாராட்டுகள். அடுத்தது நீலமா அண்ணியை உரித்து காட்டி இரண்டாம் இடம் பிடித்த நாட்டிஹாட்டி அவர்களுக்கும் பல சுந்தரிகளை களம் இறக்கி சொர்கம் தந்து மூன்றாம் இடம் பிடித்த சுப்புவுக்கும் என் பாராட்டுகள்.

கதைகள் படைத்த அனைவருக்கும் என் வாழ்த்துகள். பின்னூட்டம் போட்டு வாக்களித்து உற்சாகபடுத்திய அனைவருக்கும் நன்றி

kathalan 30-06-22 11:26 AM

மாத போட்டியில் கதைகள் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

முதல் முறையாக மாத போட்டியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்த நண்பர் ரேவதி90 அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் naughty2hotty அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் subbu2000 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

jenipriyan 30-06-22 03:52 PM

மே 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டயில் முதல் இடம் பிடித்த Revathi90 அவர்களுக்கும், இரண்டாம் பரிசு பெற்ற naughty2hotty அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த subbu2000 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. காமலோகத்தில் இணைந்த குறுகிய காலத்தில் Revathi90 அவர்களின் கதை எழுதும் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுவும் பிரமிப்பு ஊட்டுகிறது.. Revathi90 அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ..

Revathi90 30-06-22 04:18 PM

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

mayakrishnan 09-07-22 12:38 PM

முதலிடம் வென்ற revathi90, இரண்டாமிடம் வென்ற naughty2hotty, மூன்றாமிடம் வென்ற subbu2000 ஆகியோருக்கும் போட்டியில் பங்குப் பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்.

Sivaraman2007 16-07-22 12:56 AM

மாதாந்திர கதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்கள் வெற்றி பெற பொன்னான நேரத்தை ஒதுக்கி வாக்களித்தவர்களுக்கு நன்றி.

மேலும் பல புதிய எழுத்தாளர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.

bineeshm 19-07-22 12:41 AM

வெற்றி பெற்ற வீரர்களுக்கு ;) வாழ்த்துக்கள். அணைத்து கதைகளுமே மிக சிறப்பாக வந்திருந்தன.

raingmail 22-07-22 04:13 PM

மே மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றிக்கு முயன்ற சிறந்த படைப்புகளை அருளிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி,,,


All times are GMT +5.5. The time now is 10:06 PM.

Powered by Kamalogam members