காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜூன் சிறந்த கதை போட்டி துவங்கியது (http://www.kamalogam.com/new/showthread.php?t=19513)

xxxGuy 05-07-05 11:06 AM

ஜூன் சிறந்த கதை போட்டி துவங்கியது
 
நண்பர்களே..

நம் காமலோகத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் "மாதாந்திர சிறந்த கதைப் போட்டி" இந்த மாதம் துவங்கி விட்டது. சென்ற மாதத்தின் கதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து வாக்களிக்கவும்.


தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே உள்ளே சென்று கதைகளை தேர்வு செய்ய முடியும்.

இந்த மாதம் முதல் வாக்களிக்கத் தவறியவர்கள், ஒரு படி அனுமதியிறக்கம் செய்யப் படுவார்கள்.

உங்களுக்கு 5-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, 15 நாட்கள் நேரம் உள்ளது. உங்கள் வாக்குகளை செலுத்தி நம் படைப்பாளிகளை உற்சாகப் படுத்த தவறாதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. உங்கள் ஆதரவு மட்டுமே..

நன்றி..

மீண்டுமொருமுறை லிங்க் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=19512
.
.

puppy 05-07-05 11:11 AM

ஏற்கனவே விடுப்பில் இருப்பவர்கள், விடுமுறைக்காக சென்று 20ஆம் தேதிக்குள் வரமுடியாதவர்களுக்கு அனுமதி இறக்கம் இருக்காது..

காமராஜன் 05-07-05 12:14 PM

வாக்களிக்காமலேயே ரிசல்ட்-ஐப் பார்க்க முடிகிறது - இதை disable செய்வது நலம் என்று நினைக்கிறேன்.

காமராஜன் 05-07-05 12:32 PM

இந்த மாதம் விரிவாக Test செய்து பார்த்தேன் - கதையின் எந்த பாகத்தில் சொடுக்கினாலும், Box இல் டிக் மார்க் வந்து விடுகிறது.

'லிங்க்'குகளை வாக்களீப்பு ஏரியாவில் அல்லாமல் அடுத்த பதிப்பாகக் கொடுத்தால் இதை avoid செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

ADMIN 05-07-05 12:41 PM

உங்கள் இந்த ஆலோசனைக்கு நன்றி..
முயற்சி செய்கிறேன்.

இப்போது ஓட்டெடுப்புகளை மறைக்கும் வேலைக்காக நிரல்களை திருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். அதனால் சில மணி நேரங்களுக்கு ஓட்டெடுப்பை மூட வேண்டி வரலாம்.

Quote:

Originally Posted by காமராஜன்
இந்த மாதம் விரிவாக Test செய்து பார்த்தேன் - கதையின் எந்த பாகத்தில் சொடுக்கினாலும், Box இல் டிக் மார்க் வந்து விடுகிறது.

'லிங்க்'குகளை வாக்களீப்பு ஏரியாவில் அல்லாமல் அடுத்த பதிப்பாகக் கொடுத்தால் இதை avoid செய்ய முடியும் என்று தோன்றுகிறது.


vijay-dk 05-07-05 03:16 PM

போட்டி களத்தில் இம்முறையும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி....
வாய்ப்பாளித்த தலைவருக்கு நன்றிகள்......

pagalss 12-07-05 11:00 AM

I get message "You may not vote on this poll"

நன்றி

xxxGuy 12-07-05 07:35 PM

அனைத்து விதமான அனுமதி உள்ளவர்களும் அங்கே வாக்களித்துள்ளனரே..!

Log in செய்யாமல் உள்ளே நுழைய முயற்சித்தால் மட்டுமே இது போல் பிழைச் செய்தி வர வாய்ப்புள்ளது. மீண்டும் முயற்சி செய்து விட்டுக் கூறுங்கள்.

Quote:

Originally Posted by pagalss
I get message "You may not vote on this poll"
நன்றி



All times are GMT +5.5. The time now is 11:38 PM.

Powered by Kamalogam members