காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் மென்பொருள் அழகி..... (http://www.kamalogam.com/new/showthread.php?t=24523)

vijay-dk 24-03-06 12:55 PM

தமிழ் மென்பொருள் அழகி.....
 
அழகி - புதுமை எளிமை வலிமை

ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்

ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறுங்கள் - அனைத்து செயலிகளிலும்

உபயோகிப்பாளரின் பெரும் நண்பி, அழகி - எல்லா வகையிலும்.


யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.


அழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:

தமிழில் தேடு/மாற்று (Find/Replace) - நேரடியாக Word, Excel, Powerpoint etc. செயலிகளில்.

தமிழில் வரிசைப்படுத்துதல் (Sorting) - நேரடியாக Excel, Access போன்ற செயலிகளில்.

கோப்புகள் (files) / டைரக்டரிகள் (folder) பெயர் தமிழில்

உங்கள் அஞ்சல்களைப் பார்க்க, WinXP/2K உபயோகிப்பாளர்கள் ஃபான்ட் ஏதும் பதிய வேண்டாம்.



உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்

ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்


ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.


அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே சொடுக்கவும்.



தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.


அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.


உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.


அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.



நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K)

யூனிகோட் ஆற்றலினால்,


விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.


தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.


தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.


உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!


யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.


இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க.



மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99
தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு.


தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).


நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.


மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.


தமிழ் எண்களை டைப் செய்யலாம்.


சமிஸ்கிருத எழுத்துக்களை டைப் செய்யலாம் - 'ஜ', 'ஷ', 'ஸ்ரீ', ... .


தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.

ஆதி 24-03-06 01:56 PM

விஜய் அவர்களே, வேறொரு தளத்தைப்பற்றி இப்படி விளம்பர படுத்தலாமா? அந்த தளத்திற்கு இது ஒரு விளம்பரம் இல்லையா? யுனிகோட் பற்றி அதிகம் இருப்பதால் இங்கே ஓகே என்று நிணைக்கிறேன். மற்றவர்களும் பதில் தறட்டும்.

a1b2c3d4 24-03-06 02:41 PM

இலவசமாக தரப்படுகிற மென்பொருள்கள் எனில் பரவாய்யிலை, ஆனால் தாங்கள் தந்திருப்பது விற்பனை விளம்ப்பரம் , அவ்வாறு விளம்பரப்படுத்த வேண்டுமெனில் தலைவரிடம் சொல்லி கட்டண விளம்பரமாக தரலாமே, தளத்துக்காவது உபயோகமாக இருக்கும்,
எல்லோரும் இப்படி துவங்கிவிட்டால் ? நான் சொல்வதில் ஏதும் தவறிலையே விஜய்.

ramani 24-03-06 05:14 PM

Quote:

Originally Posted by frennyrun
இலவசமாக தரப்படுகிற மென்பொருள்கள் எனில் பரவாய்யிலை, ஆனால் தாங்கள் தந்திருப்பது விற்பனை விளம்ப்பரம் , அவ்வாறு விளம்பரப்படுத்த வேண்டுமெனில் தலைவரிடம் சொல்லி கட்டண விளம்பரமாக தரலாமே, தளத்துக்காவது உபயோகமாக இருக்கும்,
எல்லோரும் இப்படி துவங்கிவிட்டால் ? நான் சொல்வதில் ஏதும் தவறிலையே விஜய்.

இந்த கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். இலவசமாக அளிக்கப்படும் மென்பொருள் என்றால் அதைப்பற்றி இங்கு தெரிவிக்கலாம்

samved57 24-03-06 11:27 PM

"அழகி" மென்பொருள் குவியலில் ஒரு இலவச மென்பொருளும் உண்டு (அஞ்சல் போல்)
நானும் அதை உபயோகித்து பார்த்தேன். இந்தியாவில் அச்சு தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும்.
நம்மைப்போல் இணையதளம் உபயோகத்துக்கு மட்டும் "ஈ-கலப்பை தமிழா! (keyman-based)" தான் பெஸ்ட்(best)

சாம்

mims 24-03-06 11:46 PM

நனறி நன்பர்களே, ஒரு நல்ல செய்தியைத் தந்துள்ளீர்கள். நானும் பதிவிறககம் செய்து உபயோகித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். காமலோகத்தில் தனியே காமம் மட்டுமல்லாமல் இது போன்ற தகவல்களும் வருவது ஆரோக்கியமானதே....

vijay-dk 28-03-06 10:59 AM

அன்பர்களே...தங்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டை நான் எற்கவில்லை...காரணம் நான் இதை விளம்பரப்படுத்தவில்லை...நான் வாங்கி உபயோகித்து பார்த்ததை உங்களுடன் பகிர்த்து கொண்டேன் தவிர விளம்பரம் அல்ல....

அப்படிப்பார்த்தால் சினிமா பகுதியும் விளம்பர பகுதியா?....

xxxGuy 28-03-06 01:58 PM

விஜய் dk,

1) பல இலவச மென்பொருட்கள் இருக்க, பணம் செலுத்தி ஒரு பொருளை வாங்க வேண்டுமென்கிற தேவை என்ன?

2) தமிழில் தட்டச்சு செய்ய நினைப்பவர்கள் எல்லோராலும் பணம் செலுத்தி வாங்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்.

3) உங்கள் முதல் பதிப்பின் கடைசியில் We are .... We are... Our location போன்ற வார்த்தைகள், விளம்பரம் போல் தான் உள்ளன? அதனால் அவற்றை மாற்றுங்கள் சரியாகிவிடும்.

இது காமமில்லா தலைப்பு பகுதியை விட, எழுத்துரு பகுதிக்கு தான் பொருத்தமானது. அங்கே மாற்றுகிறேன்.

vijay-dk 28-03-06 02:58 PM

Quote:

Originally Posted by xxxGuy
விஜய் dk,

1) பல இலவச மென்பொருட்கள் இருக்க, பணம் செலுத்தி ஒரு பொருளை வாங்க வேண்டுமென்கிற தேவை என்ன?

2) தமிழில் தட்டச்சு செய்ய நினைப்பவர்கள் எல்லோராலும் பணம் செலுத்தி வாங்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்.

3) உங்கள் முதல் பதிப்பின் கடைசியில் We are .... We are... Our location போன்ற வார்த்தைகள், விளம்பரம் போல் தான் உள்ளன? அதனால் அவற்றை மாற்றுங்கள் சரியாகிவிடும்.

இது காமமில்லா தலைப்பு பகுதியை விட, எழுத்துரு பகுதிக்கு தான் பொருத்தமானது. அங்கே மாற்றுகிறேன்.

தங்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றம் செய்துள்ளேன்....அறிவுரைக்கு மிக்க நன்றி தலைவர் அவர்களே...


All times are GMT +5.5. The time now is 03:01 AM.

Powered by Kamalogam members