காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   "மார்ச் மற்றும் ஏப்ரல்" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=58058)

asho 24-05-11 11:08 PM

"மார்ச் மற்றும் ஏப்ரல்" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் அதிகம். வாக்களித்தவர்கள் தான் குறைவு. மொத்தம் 100 பேர்கள்.

வாக்களித்த 100 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் மற்றும் ஏப்ரல் [2011] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...ar28729_17.gifmuthirkanni அவர்கள் எழுதிய எங்கள் மனைவி (9 பாகங்கள்) -என்ற காமக்கதை 43 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான muthirkanni அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது ஐந்தாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துக்கள் muthirkanni.

http://www.kamalogam.com/new/customa...tar17085_8.gifkadalkanniஅவர்கள் எழுதிய ஒரு ரோஜா கண் சிமிட்டுகிறது (6 பாகங்கள்) -என்ற காமக் கதை 32 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

subbu2004 அவர்கள் எழுதிய த்ரீசம் போடலாமா? - என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 26 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 13 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் ஜெய் (கடைசியில் 10ம் இடத்தில் மொத்தம் 4 கதைகள் தலா 16 வாக்குகள் பெற்றிருக்கிறது), tdrajesh(மொத்தம் 3 கதைகள்), RasaRasan, mouni, காமசாமா மற்றும் Rajasaravan85 இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

முண்ணணி (10+3) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. எங்கள் மனைவி (9 பாகங்கள்) -- muthirkanni -- 43
2. ஒரு ரோஜா கண் சிமிட்டுகிறது (6 பாகங்கள்) -- kadalkanni -- 32
3. த்ரீசம் போடலாமா? -- subbu2004 -- 24
4. குயின் ஆஃப் ஹார்ட்ஸும், ஹார்ட் ஆஃப் குயினும் -- (2 பாகங்கள்) -- tdrajesh -- 18
5 ஏய்... அவ எங்க ஏரியா பொண்ணுடா... -- tdrajesh -- 18
6 என் புருஷன் ரொம்ப நல்லவர் -- subbu2004 -- 18
7 இரு வழிக் கண்ணாடி -- RasaRasan -- 18
8 திரிஷா -- mouni -- 17
9 பீனா எம்.எஸ்.ஸி. (வேதியல்) -- காமாசாமா -- 17
10 சே,சே, என்னது இது, பப்ளிக் ப்ளேஸ்ல....? -- tdrajesh -- 16
11 கொன்று விட்டாய் கண்ணே! -- mouni -- 16
12 நக்ஸலைட் நாகு! --- mouni -- 16
13 ஓட்டுநர் வேலைக்கு சென்றேன்; ஓட்டினேன் -- Rajasaravan85 - 16



இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 43 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்ப்பு பரிசு எந்தக்கதைக்கும் கிடையாது.

-0-

பச்சி 24-05-11 11:18 PM

முதலிடம் வென்று 5ஆவது முறையாக 'நட்சத்திர எழுத்தாளர்' விருது பெறும் நண்பர் முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

இரண்டாமிடம், மூன்றாமிடம் வந்த நண்பர்கள் கடல்கன்னி, சுப்பு ஆகியோருக்கும் பாராட்டுக்கள்!

அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்களுடன், வாக்களித்தவர்களுக்கு என் நன்றிகளும்..!

mayakrishnan 24-05-11 11:20 PM

ஆகா கன்னிகளின் ராஜ்ஜியம் போல... முதிர்கன்னி மற்றும் கடற்கன்னிக்கு வாழ்த்துகள். சுப்புவிற்கு மற்ற படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்.

tdrajesh 24-05-11 11:39 PM

முதல் பரிசு பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுக்கள். மற்றும் கடல் கன்னி, சுப்பு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

uaefriends 25-05-11 12:51 AM

போட்டியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வெற்றிபெற்ற அதிர்ஷ்ட கன்னிகளுக்கும் சுப்பு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

mouse1233 25-05-11 09:58 AM

கன்னிகளுக்கும் :) எங்கள் அண்ணன் சுப்புவுக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

hi2chat2003 25-05-11 12:06 PM

வெற்றியாளர் யார் என்பதை கதகளை படித்ததும் யூகித்துவிட்டேன், நான் நினைத்தது போலவே இம்முறை இரண்டு கண்ணி களும் முதல் இரு இடங்களை பிடித்து விட்டனர்,
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்

muthirkanni 25-05-11 03:19 PM

எங்கள் மனைவி கதையின் நிறைவு பாகத்தின் (பாகம்-9) பின் குறிப்பின் இறுதி வரிகளாய்
"வாழ்க்கையை, அதன் நிதரிசன முகங்களோடு, கதைக் கடையாய் பரப்பி இருக்கிறேன். கொள்ளுவதும், தள்ளுவதும் உங்கள் உள் மன விருப்பம்"
என்று சொல்லி இருக்கிறேன்.

அப்படி நீங்கள் மனமாற ஏற்றுக்கொண்டதன் அடையாளமே இந்த வெற்றி. எனவே இந்த வெற்றியின் சந்தோஷம், பெருமை அனைத்தும் வாக்களித்த உங்களையும் சாரும். உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மகிழ்கிறேன். அனவர்க்கும் நன்றி.

என்னோடு வெற்றியில் பங்கேற்றிருக்கும் தோழியர். கடல்கன்னி அவர்களுக்கும், தோழர்.சுப்பு அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

கதைகளை படைத்து நம்மோடு பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

bedroom_salak 25-05-11 06:03 PM

நிர்வாகம் நடத்தும் மாதந்திர போட்டியிலே முதல் இரண்டு இடங்களையும் பிடித்த முதிர்கன்னி மற்றும் கடல்கன்னிக்கு வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள்..
மக்களே, உங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்..

tiban 26-05-11 03:00 AM

கதைகளை படித்து கருத்து கூற முடியாவிடினும் அவற்றை எவ்வளவு கஷ்டப்பட்டு படைத்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இணையத்தில் தமிழில் எழுதவே கஷ்டப்படும் வேளையில் ஒரு கதையை அதுவும் காமகதையை எழுதி முதலிடம் பெறுவது என்றால் அதனை படித்து பயனடையும் நாம் பாராட்டால் இருக்க முடியாது.

முதலிடம் பெற்ற முதிர்கன்னிக்கும் மற்றய படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியை திறம்பட நடாத்தி வரும் நிர்வாக குழுவினருக்கும் பாராட்டுக்கள்


All times are GMT +5.5. The time now is 03:48 AM.

Powered by Kamalogam members